Word |
English & Tamil Meaning |
---|---|
அலட்டு 1 - தல் | alaṭṭu- 5 v.intr. <>id.; v.tr. [M. alaṭṭu.] To bluster, to be boisterous; To tease, annoy, pester; பிதற்றுதல். உபத்திரவித்தல். |
அலட்டு 2 | alaṭṭu n. <>id. 1. Raving, incoherent talk, delirium; வீண்வார்த்தைகளை மேன்மேலுங் கூறுகை. 2. Trouble, annoyance, importunity; |
அலட்டுச்சன்னி | alaṭṭu-c-caṉṉi n. <>id.+. Delirium; பிதற்றுங் குணஞ்செய்யுஞ் சன்னி நோய். |
அலட்டுச்சனி | alaṭṭu-c-caṉi n. <>id.+. 1. Malignant Saturn; வக்கிரச் சனி. 2. One who is noisy and troublesome; |
அலத்தகம் | alattakam n. <>a-laktaka. Red lac used by women for dyeing the feet the lips, etc.; செம்பஞ்சுக் குழம்பு. (சீவக. 2446.) |
அலத்தம் | alattam n. <>a-lakta. Variety of cotton. See செம்பருத்தி. (மலை.) |
அலத்தி | alatti n. Glow-worm; மின்மினி. (சது.) |
அலதிகுலதி | alati-kulati n. <>அலை-+குலை-. [M. alati.] Disorder, confusion; அலங்கோலம். இரிந்தனரலதிகுலதியொ டேழ்கலிங்கரே (கலிங்.போர்.47). |
அலந்தல் | alantal n. 1. False peacock's foot tree. See மயிலடிக்குருந்து. . 2. Orbicularleaved caper shrub. See செங்கத்தாரி. |
அலந்தலை | alantalai n. <>அல-. 1. Disturbance, distress, vexation; துன்பம். (திவா). 2. Confusion; |
அலந்தலைமை | alantalaimai n. <>id. Worry, trouble; உபத்திரவம். அலந்தலைமை செய்துழலு மையன் (திவ். பெரியாழ். 4, 4, 3). |
அலந்தை | alantai n. <>id. 1. Trouble; துன்பம். (சது.) 2. Tank pond; |
அலந்தோன் | alantōṉ n. <>id. One who is in distress; துன்பமடைந்தவன். (திருமுரு. 271.) |
அலப்படை | ala-p-paṭai n. <>hala+. Plough, used as weapon; கலைபையாயுதம். (சூடா. 1, 10.) |
அலப்பல் | alappal n. <>அலப்பு-. 1. Talking nonsense; பிதற்றல். 2. Confused noise of many sounds; |
அலப்பன் | alappaṉ n. <>id. Chatterer, prattler, gossip; வீண்பேச்சுக்காரான். |
அலப்பனாத்து | alappaṉāttu n. <>Port. Pin; குண்டூசி. Madr. |
அலப்பாரி - த்தல் | alappāri- 11. v.intr. <>அலப்பு-+ஆரி- To shout empty words; வீண்பேச்சுப் பேசி ஆரவாரித்தல். Loc. |
அலப்பு 1 - தல் | alappu- 5 v.intr. prob. <>அலம்பு-. 1. To chatter, prattle, talk in vain; வீண்பேச்சுப் பேசுதல். 2. To talk nonsense; |
அலப்பு 2 | alappu n. <>அல- Confusion of mind; மனக்கலக்கம். அலப்பா யாகா சத்தை நோக்கி (திவ். திருவாய்.5, 8, 4). |
அலம் 1 | alam n. <>id. Distress, pain, misery; துன்பம். அலமகன் முத்தியுண்டாம் (சூத.எக்கிய.பூ.2, 8). |
அலம் 2 | alam n. <>ala. 1. Scorpion, as having a sting; தேள். (திவா). 2. Scorpio of the zodic; |
அலம் 3 | alam <>alam. adv. Enough; போதும். (கந்தபு.சயந்தன்பு.77) 1. Quietness, calmness; 2. Satisfaction, contentment; |
அலம் 4 | alam n. <>hala. Plough; கலப்பை. (தணிகைப்பு.நாட்டுப்.21.) |
அலம்பல் 1 | alampal n. <>அலம்பு-. [M. alampal, Tu. alubaṅga.] 1. Sound, loud noise; ஆரவாரம். (பிங்.) 2. Unfortunate publicity; 3. Vexation, trouble; 4. Epidemic; |
அலம்பல் 2 | alampal n. Small branches or boughs used in the construction and repair of hedges; அலக்குத்தடி. (J.) |
அலம்பு - தல் | alampu- 5 v.intr. 1. To sound, tinkle, murmur, as in a brook; ஒலித்தல். (கம்பரா.முதற்போர்.17.) 2.To move, wabble, as water in a vessel not full; 3. To swerve from a proper line of conduct; 4. To fluctuate, wander; 1. To wash, rinse; 2. To cause to wander on account of panic; |
அலம்புடை | alampuṭai n. <>alambuṣā. A principal tubular vessel of the human body, one of taca-nāṭi, q.v.; தசநாடியி லொன்று. (சிலப்.3,26,உரை.) |