Word |
English & Tamil Meaning |
---|---|
அலம்வா[வரு] - தல் | alam-vā- 13 v.intr. <>அலம்1+. To be perturbed in mind, agitated; மனஞ்சுழலுதல். வெறியோ டலம்வரும் யாய் (ஐந்.ஐம்.20). |
அலமரல் | alamaral n. <>அலமரு-. 1. Whirling, spinning around; சுழற்சி. (திவா). 2. Confusion, perturbation; 3. Sorrow; 4. Fear, dread; |
அலமரு - தல் | alamaru- 13 v.intr. <>அலம்வா[வரு]-. 1. To whirl; சுழலுதல். விளரிவண்டினங்க ளலமருங் கழனி (நைடத. அன்னத்தைத்தூ. 10). 2. To be confused, agitated, confounded, nonplussed; 3. To be afraid; 4. To be vexed, distressed; 5. To shake, tremble; |
அலமல - த்தல் | alamala- 12 v.intr. <>அலம்1+அல-. 1. To be eager, anxious; ஆதுரப்படுதல். Loc. 2. To be confused, dazed; |
அலமாப்பு | alamāppu n. <>id.+ யா-. Trouble; துன்பம். அலமாப்பினிற் பாரிவரு கூத்து (திருப்பு.879). |
அலமாரி 1 | alamāri n. <>id. + ஆர்-. Covetous, greedy person; பேராசையுள்ளவன். நீயேன் அலமாரிப் பேயாய்த் திரிகிறாய்? Loc. |
அலமாரி 2 | alamāri n. <>U.almārī, Port. almario. Closed wall-shelves, wall cupboard, almirah; அலமாரியில் சாமானைவை. |
அலமாறு | alamāṟu n. <>அலமரு- Bother, worry, vexation; தொந்தரவு. Loc. |
அலமேலு | alamēlu n. Dial. var. of அலர்மேல் (மங்கை). |
அலர் 1 - தல் | alar- 4 v.intr. [T. alaru, K. M. Tu. alar.] 1. To blossom, open up; மலர்தல். 2. To spread to expand, to be diffused, as the rays of the sun, as water; 3. To increase in size, become large; 4. To manifest itself, shine forth; 5. To form, collect; |
அலர் 2 | alar n. <>அலர்-. 1. Full-blown flower; மலர். (திவா.) 2. The idle talk in a village about any two lovers, dist. fr. அம்பல்; 3. Joy; 4. Water; 5. Turmeric. See மஞ்சள். 6. Black pepper. See மிளகு. |
அலர்க்கம் | alarkkam n. <>alarka. White madar. See வெள்ளெருக்கு. (மலை.) |
அலர்த்தி | alartti n. <>அலர்- Process of blooming; மலர்ச்சி. (சங்.அக.) |
அலர்த்து - தல் | alarttu- 5 v.tr. caus. of அலர்-. To cause to blossom; மலரச்செய்தல். முண்டக மலர்த்து முதிராச் சேவடி (கல்லா. 10). |
அலர்ந்தபூ | alarnta-pū n. <>அலர்-+. Species of cassytha. See கொற்றான். (மலை.) |
அலர்மகள் | alar-makaḷ n. <>அலர்+. Lakṣmī, seated on a lotus; இலக்குமி. (திவ். பெரியாழ். 1, 2, 5.) |
அலர்மேல்மங்கை | alar-mēl-maṅkai n. <>id.+. See அலர்மகள். (திவ்.திருவாய். 6, 10, 10.) |
அலரவன் | alaravaṉ n. <>id. Brahmā, the lotus-born; பிரமன். (திருவாச. 12, 6.) |
அலரி | alari n. <>அலர்-. [M. alari.] 1. Flower; பூ. (திவா.) 2. Oleander, l.sh., Herium odorum; 3. Sun; 4. Streaks or lines in the white of the eye; 5. Beauty; 6. Bee; 7. Water tank; 8. Wheat; 9. Rinder-pest; |
அலவல் | alaval n. <>அலவு- 1. Adultery; வியபிசாரம். (சிலப்.5, 129, உரை.) 2. That which is loosely woven; |
அலவலை | alavalai n. <>id. [M. alavan.] 1. Hasty action; ஆராயாது செய்வது. அலவலைச் செய்திக் கஞ்சினென் (மணி.17, 51). 2. Babbler; 3. Confusion of mind, agitation, distress; |
அலவலைமை | alavalai-mai n. <>அலவலை. Babbling, talking excessively; வெகுவாகப் பேசுகை. சிசுபாலன் றன்னை யலவலைமை தவிர்த்தவழகன். (திவ். பெரியாழ். 4, 3, 5). |
அலவன் 1 | alavaṉ n. <>அலவு-. 1. Crab; நண்டு. ஆடு மலவளை யன்ன மருள் செய (சீவக.516). 2. Male crab; 3. Cancer of the zodiac; 4. Cat |
அலவன் 2 | alavaṉ n. <>அல்+அவன். Moon; சந்திரன். (பிங்.) |
அலவாங்கு | alavāṅku n. Crowbar; கடப்பாரை. (J.) |
அலவாட்டு | alavāṭṭu n. <>T. alavāṭu. Custom, practice; வமக்கம். (W.) |