Word |
English & Tamil Meaning |
---|---|
அல¦கன் | alīkaṉ n. prob. alika. Head; தலை. அல¦கனிற அற்றுழியும் உடம்பாடுதலின் (தொல்.பொ.71, உரை). |
அல¦சா 1 | alīcā n. Oar; படகுவலிக்குந் தண்டு. (W.) |
அல¦சா 2 | alīcā n. <>U. ilācā. Silk cloth five yards long, which has a short wavy line pattern running in the length on either side; பட்டுவகைகளு ளொன்று. |
அலு - த்தல் | alu- 11 v.intr. <>அல-. [T. alayu, K. ala.] To be weary, fatigued, tired, by overwork or care; சோர்தல். (தேவா. 946, 8.) |
அலுக்கு - தல் | alukku- 5 v.tr. caus. of அலுங்கு-.; v.intr. To shake slightly; Loc.; To strut, swagger; சிறிது அசைத்தல். எழுதும்பொழுது பேனாவை அலுக்கிவிட்டான். பிலுக்குப் பண்ணுதல். (W.) |
அலுக்குத்து | alu-k-kuttu n. prob. அள்+. A Muhammadan ear-ornament; முகம்மதியப் பெண்கள் காதணி. Loc. |
அலுக்குலை - தல் | alukkulai- v.intr. cf. அடுக்குக்குலை-. To become disorganised, to get out of order; சீர்கெடுதல். (W.) |
அலுங்கு - தல் | aluṅku- 5 v.intr. <>அலங்கு-. To shake slightly; சிறிது அசைதல். Loc. |
அலுசிலும்பல் | alucilumpal n. Disorder, derangement, confusion; குழப்பம். (J.) |
அலுத்தன் | aluttaṉ n. <>a-lubdha. One who is not covetous; ஆசையற்றவன். (மச்சபு. பத்தி. 24.) |
அலுப்பு | aluppu n. <>அலு-. [T.K. alupu, M. aluppu.] Weariness, exhaustion, discouragement; தளர்வு. Colloq. |
அலுமினியம் | alumiṉiyam n. <>E. Aluminium; உலோகவகை. |
அலுவல் | aluval n. prob. அலு-. [M. aluval.] Business, engagement, occupation, employment, affair; வேலை. அமயமிதுவென் றலுவ லிட்டு (மீனாட். பிள்ளைத். 70). |
அலுவலுவெனல் | aluvalu-v-eṉal n. Unceasing chatter; அலப்பற்குறிப்பு. (W.) |
அலுவீகம் | aluvīkam n. Bael. See வில்வம். (மலை.) |
அலேகம் | alēkam n. <>a-lēkha. Blank palm leaves, prepared and joined together for writing; வெற்றேடு. (சிவதரு. சிவஞானதா. 58.) |
அலை 1 - தல் | alai- 4 v.intr. [T. ala, K. Tu. ale, M. ala.] 1. To wave, shake, play in the wind, move, as a reflection in water; அசைதல். அலைந்தன நாகம் (கந்தபு. முதனாட். 50). 2. To go to and fro for an object, roam, wander; 3. To wander in weariness, to be harassed; 4. To stagger, totter; |
அலை 2 - த்தல் | alai- 11 v.tr. caus. of அலை1-. 1. To move, shake; அசைத்தல். காலலைத் தலைய வீழ்ந்து (திருவிளை.பழியஞ்.8). 2. To cause to wander back and forth, drive hither and thither; 3. To harass, vex, afflict, annoy; 4. To beat, slap; 5. To disorganize, reduce to poverty; 6. To roll down; To dash; |
அலை 3 | alai n. <>அலை1-. [T.M. ala, K.Tu. ale.] 1. Wave, billow, ripple; நீர்த்திரை. (பிங்.) 2. Sea; 3. Fullness; |
அலை 4 | alai n. <>அலை2-. 1. Injury, oppression; வருத்துகை. (தொல்.பொ.258.) 2. Murder; |
அலைக்கழி 1 - தல் | alai-k-kaḻi- v.intr. <>அலை1-+கழி1-. To be vexed, wearied; அலைந்து வருந்துதல். ஐம்பூதத்தாலே யலைக்கழிந்த தோடமற (தாயு. எந்நாட்.தத். 1). |
அலைக்கழி 2 - த்தல் | alai-k-kaḻi- v.tr. caus. of அலைக்கழி1-. To vex, put one to trouble; அலைத்துவருத்துதல். Colloq. |
அலைக்கழிவு | alai-k-kaḻivu n. <>அலைக்கழி1-. Continued trouble, labour attended with repeated disappointments; அலைந்து வருந்தும் வருத்தம். |
அலைகல் | alai-kal n. <>அலை2-+. Stone facing, to protect the banks of tanks and water-courses; கரையை நீர் கரையாதபடி அமைக்குங் கல். |
அலைகுலையாக்கு - தல் | alai-kulai-y-ākku- v.tr. <>அலை1-+. To ruin, destroy; நிலைகுலையச் செய்தல். கயிலை தன்னை...தாக்கினான் றன்னையன்று அலைகுலையாக்குவித்தான். (தேவ. 776, 4). |
அலைச்சல் | alaiccal n. <>id. 1. Wandering; திரிகை. Colloq. 2. Weariness, vexation; |
அலைசடி | alaicaṭi n. <>அலைசு2-+. Fatigue, lassitude, trouble; சோர்வு. Colloq. |
அலைசடை | alaicaṭai n. See அலைசடி. . |
அலைசல் 1 | alaical n. <>அலை1-. 1. Wandering; அலைகை. (திவா.) 2. Affliction; |
அலைசல் 2 | alaical n. <>a-lasa. Laziness; சோம்பல். (திவா.) |