Word |
English & Tamil Meaning |
---|---|
அவ்வியக்தம் | avviyaktam n. <>a-vyakta. 1. See அவ்வியத்தம். . 2. Name of an UpaniSad; |
அவ்வியத்தம் | avviyattam n. <>a-vyakta. 1. That which is imperceptible, invisible, not manifested or differentiated; விளங்கக் காணப்படாதது. 2. Primordial undifferentiated principle out of which the world is evolved; 3. Liṅgam on a pedestal representing Siva, dist. fr. any image of Siva; 4. A hundred-thousand quintillions; |
அவ்வியத்தன் | avviyattaṉ n. <>id. God, as the unevolved Being; கடவுள். (வேதா.சூ.42.) |
அவ்வியம் 1 | avviyam n. <>அவ்வி-. 1. Perversity; மனக்கோட்டம். 2. Envy; 3. Deceit, fraud; |
அவ்வியம் 2 | avviyam n. See அவ்வியயம், 2. (வீரசோ.தொகைப்.6.) |
அவ்வியம் 3 | avviyam n. <>havya. Oblation offered to the gods; தேவர்க்கிடும் பலி. (மச்சபு.சிராத்தானு.2.) |
அவ்வியயம் | avviyayam n. <>a-vyaya. 1. That which is imperishable; அழியாதது. ஊழிதனினுங் குன்றறீர்த்தலினா லவ்விய்யம் (வேதாரணி. வேதநதி. 73). 2. Indeclinable word, particle; |
அவ்வியயன் | avviyayaṉ n. <>id. God, the imperishable; கடவுள். |
அவ்வியாகிருதம் | avviyākirutam n. <>a-vyākrta. 1. Boing mischievously engaged; தகாதது. அவ்வியாகிருத வியாபாரம். 2. That which is undifferentiated, the primordial substance from which all things are evolved, considered as the causal body of Išvara; |
அவ்வியாப்தி | avviyāpti n. <>a-vyāpti. (Log.) Faulty definition, being inapplicable to one of the objects indicated by the word, one of three tōṣam, q.v.; இலக்கியத்தின் ஏகதேசத்தில் இலக்கணஞ் செல்லாதொழியுந் தோஷம். (தருக்கசங்.5.) |
அவ்வை | avvai n. [T. avva, K. avve.] 1. Mother; தாய். அவ்வைக்கு மூத்த மாமன் (சீவக.1046). 2. Old woman; 3. Woman ascetic; 4. Name of a famous poetess. See ஓளவையார். |
அவ்வோ | avvō adj. <>அ+அ. Each, taken severally; அந்தந்த. அவ்வோ பதார்த்தங்கள்தோறும் (ஈடு, 1, 1, 7). |
அவ்வோன் | avvōṉ pron. <>id. That one; அவன். அவ்வோ னுயிருக் கழிவில்லை (பாரத.பதினெட்.111). |
அவ 1 | ava part. <>ava. A skt. pref. expressing down, off, away, as in அவதாரம்; கீழ் முதலிய பொருள்களைக்குறிக்கும் வடமொழி யுபசர்க்கம். |
அவ 2 | ava part. <>apa. Pref. expressing negation, deterioration, inferiority, as in அவகீர்த்தி; எதிர்மறை முதலியவற்றைக் குறிக்க முன்வரும் வடமொழி யிடைச்சொல். |
அவக்கவக்கெனல் | avakkavakkeṉal n. 1. Onom. expr. of being hasty, of leaping, galloping; விரைவுக்குறிப்பு. அவக்கவக்கென்று சாப்பிடுகிறான். 2. Onom. expr. of sounding explosively; |
அவக்கியாதி | ava-k-kiyāti n. Disrepute. See அபக்கியாதி. . |
அவக்குறி | ava-k-kuṟi n. <>apa+. Signs of coming calamity, portents; கேடுகாட்டுங்குறி. |
அவக்கொடை | ava-k-koṭai n. <>id.+. Gifts to unworthy persons; அபாத்திரதானம். |
அவகடம் | avakaṭam n. cf. avakaṭa. Dissimulation, deceit; வஞ்சகம். கழுத்திலே தாவடம், மனத்திலே யவகடம். |
அவகதவாய் | avakatavāy n. Species of Phyllanthus. See கீழ்க்காய் நெல்லி. (மூ.அ.) |
அவகதி | ava-kati n. <>ava-gati. State of degradation; தாழ்ந்த நிலை. அவமாய தேவ ரவ கதியி லழுந்தாமே (திருவாச. 11, 4). |
அவகாகி - த்தல் | avakāki- 11 v.intr.<>avagāha.; v.tr. To plunge in, enter into; To learn thoroughly, master; உட்புகுதல். (திவ்.திருவாய்.6, 1, 4, பன்னீ.); ஊன்றியறிதல். |
அவகாசப்பெயர்ச்சி | avakāca-p-peyarcci n. <>ava-kāša+. Ability, pecuniary or other; கடன்முதலியவற்றைத் தீர்க்குந் திராணி. (J.) |
அவகாசம் | avakācam n. <>ava-kāša. 1. Time, occasion, opportunity, leisure; சமயம். அந்தக்காரியஞ் செய்ய அவகாசமில்லை. 2. Place, room; 3. Ability, means; |
அவகாசமுறி | avakāca-muṟi n. <>id.+. Partition deed defining the rights of persons in property (R.F.); பாகபத்திரம். |
அவகாசி - த்தல் | avakāci- 11 v.intr. <>id. To delay; தாமதித்தல். (சிலப்.18, 25, உரை.) |