Word |
English & Tamil Meaning |
---|---|
அவகாசிப்பி - த்தல் | avakācippi- 11 v.tr. cause. of. அவகாசி. To enable to make room, provide an opportunity to; இடம் பெறச்செய்தல். (த.நி.போ.114) |
அவகாலம் | ava-kālam n. <>apa+. 1. Unlucky, unpropitious time; அசுபகாலம். 2. Time of public calamity, such as famine, epidemic; |
அவகாஹம் | avakāham n. <>ava-gāha. Being well understood, going deep into the mind; மனத்திற் பதிகை. |
அவகாஹனஸ்நானம் | avakāhaṉa-snāṉam n. <>ava-gāhana+. Complete immersion in water in bathing; அமிழ்ந்து ஸ்நானம் பண்ணுகை. |
அவகிருத்தியம் | ava-kiruttiyam n. <>apa+. Evil action; கெட்ட செய்கை. |
அவகீர்த்தி | ava-kīrtti n. <>id.+. Infamy, disgrace; புகழ்க்கேடு. அவகீர்த்தி யுலகி னிற்ப (மச்சபு.பத்திமான்.14). |
அவகுண்டனம் | avakuṇṭaṉam n. <>ava-guṇṭhanam. Covering மூடுகை. பத்திசேர் கவசத் தவகுண்டனம் பண்ணி (கடம்ப.பு.இல¦லாசங்.184). |
அவகுணம் | ava-kuṇam n. <>ava-guṇa. Vicious ways, bad disposition; துர்க்குணம். அவகுணவிரகனை (திருப்பு.557). |
அவகேசி | avakēci n. <>ava-kēšin. Barren tree; காயாத மரம். (பிங்). |
அவகேடு | ava-kēṭu n. <>ava+. Calamity, disaster; பெருந்தீங்கு. |
அவச்சாவு | ava-c-cāvu n. <>id.+. Untimely or unnatural death; துர்மரணம். |
அவச்சின்னம் | avacciṉṉam n. <>ava-c-chinna. (Log.) That which is distinguished or differentiated; குறிப்பிட்டு வேறுபடுத்தப்பட்டது. |
அவச்சுழி | ava-c-cuḻi n. <>apa+. Evil fate; கெட்டவீதி. |
அவச்சேதகம் | ava-c-cētakam n. <>ava-c-chēdaka. (Log.) Distinguishing or differentiating attribute; வேறுபடுத்துந் தன்மை. (சி.சி.2, 54. சிவாக்). |
அவச்சொல் | ava-c-col n. <>apa+. Inauspicious word; அசுபவார்த்தை. |
அவசகுனம் | ava-cakuṉam n. <>id.+. Bad omen; துர்நிமித்தம். |
அவசங்கை | ava-caṅkai n. <>id.+. saṅkhyā. Dishonour, discredit, disgrace; அவமரியாதை. |
அவசத்தம் | ava-cattam n. <>id.+. Inauspicious sound; அமங்கலவொலி. (யாழ்.அக). |
அவசம் | avacam n. <>a-vaša. Bewilderment, being beside oneself, not having one's own free will; தன்வசப்படாமை. ஆவிய தில்லா ளென்ன வவசமாய் (கந்தபு.வள்ளியம்.153). |
அவசர்ப்பிணி | avacarppiṇi n. <>ava-sarpiṇi. (Jaina.) The moment of losing life and prosperity, a Jain era indicating a downward course in creation; வாணாள் போகம் முதலியவை சுருங்கங் காலம். (குறள்.361, உரை). |
அவசரக்குடுக்கை | avacara-k-kuṭukkai n. <>ava-sara+. Hasty, rash person; பதற்றக்காரன். Colloq. |
அவசரம் | avacaram n. <>ava-sara. 1. Occasion, favourable opportunity; சமயம். அவசரத்தவனிடை நிகழ்ந்த மெய்க்குறி (பாரத.சம்பவ.13); 2. Hurry, urgency; 3. Necessity, compulsion; 4.Various poses of a deity in a temple; |
அவசானகாலம் | avacāṉa-kālam n. <>ava-sāna+. Time of death; மரணசமயம். |
அவசானம் | avacāṉam n. <>ava-sāna. Conclusion, termination, end; முடிவு. |
அவசி | avaci n. Indian ipecacuanha. See நச்சறுப்பான். (தைலவ.தைல.72). |
அவசித்தாந்தம் | ava-cittāntam n. <>apa+. Wrong or erroneous conclusion; தவறான முடிவு. (சி.சி, 26, சிவஞா). |
அவசியம் | avaciyam <>a-vašya. n.; adv. Necessity, need; 1. Necessarily; 2. Surely; இன்றியமையாதது. எனக்குப் பணம் இப்பொழுது அவசியம். கட்டாயமாய். அவன் அவசியம் வரவேண்டும்; நிச்சயமாய். அவன் அவசியம் வருவான். |
அவடி | avaṭi n. <>apaṭī. Curtain; இடுதிரை. (பிங் Ms. ). |
அவண் | avaṇ adv. <>அ. 1. Three; அவ்விடம். அரைசெலா மவண மணியெலா மவண (கம்பரா.நகரப்.7); 2. In that manner; |
அவணம் | avaṇam n. [M. avaṇam.] A measure= 20, 000 areca-nuts; இருபதினாயிரங் கொட்டைப்பாக்கு. (W.) |
அவத்தம் 1 | avattam n. <>a-baddha. 1. Nonsense, falsehood. See அபத்தம். அமணர்சொல் லவத்தமாவ தறிதிரேல் (தேவா.996, 10); 2. That which is useless, vain; |
அவத்தம் 2 | avattam n. prob. ava-sthā. Evil, calamity; கேடு. அவத்தங்கள் விளையும் (திவ்.திருவாய்.10. 3, 9). |