Word |
English & Tamil Meaning |
---|---|
சிறுதகை | ciṟu-takai, n. <> id. +. Humility; தலைவணக்கம். பெரும்பூட் சிறுதகை. . . வெண்குடையான் (பு. வெ. 8, 24). |
சிறுதகைமை | ciṟu-takimai, n. <> id. +. See சிறுதகை. பெரியார் பெருமை சிறுதகைமை (நாலடி, 170). . |
சிறுதடி | ciṟu-taṭi, n. <> id. +. Small plot of land, small salt-pan; பாத்தி. காயற்சிறுதடி (அகநா. 366). |
சிறுதரம் | ciṟu-taram, n. <> id. +. 1. Small size; சிறிய அளவு. 2. Boyhood, youth; |
சிறுதனம் 1 | ciṟu-taṉam, n. <>id. + தன்-மை, Childishness; சிறுபிள்ளைத்தன்மை. Loc. |
சிறுதனம் 2 | ciṟu-taṉam, n. <> id. + dhana. 1. Private treasure; சொந்த நிதி. உடையார் ஸ்ரீராஜராஜதேவர் சிறுதனத்துக் கொடுத்த பொன்னின் தட்டம் (S. I. I. ii, 3). 2. Small savings. See சில்வானம், 2. சிறுதனந் தேடுவள் (தண்டலை. 95). |
சிறுதாயார் | ciṟu-tāyār, n. <> id. +. See சிறிய தாயார். . |
சிறுதாரை | ciṟu-tārai, n. <> id. + dhārā. Syringe or instrument to discharge water in jets; நீர்வீசுந் துருத்தி (திவா.) |
சிறுதாலி | ciṟu-tāḷi, n. <>id. +. 1. A kind of small tāli or 'marriage badge'; சிறிய தாலிவகை. நல்லோன் புனைந்த நெற்சிறு தாலி (பெருங். வத்தவ. 16, 29). 2. A small tāli worn by married women and removed only on widowhood; 3. Tāli given by a paramour to his concubine; |
சிறுதாலிக்கட்டு | ciṟu-tāli-k-kaṭṭu, n. <>id. +. A custom among the kaikkōḷars by which an unwilling maiden, usually one's maternal uncle's daughter or patermal aunt's daughter is forced into marrying by a tāli or a piece of cloth being tied around her neck while asleep, a form of surrepititi கைக்கோளரில் மணத்திற்கிசையாத மாமன்மகள் அல்லது அத்தைமகளை விரும்பின ஒருவன், அவள் தன்னை மணம் புரியும்படி தாலியையேனும் துணியையேனும் தூங்கும்போது அவள்கழுத்திற் கட்டும்மரபு.(E.T.iii,40.) |
சிறுதாளி | ciṟu-tāḷi, n. <>id. +. Hairyleaved creamy-white bindweed, s.cl., Ipomaea gemella; தாளிவகை. (மூ. அ.) |
சிறுதானியம் | ciṟu-tāṉiyam, n. <>id. +. Dry crop; புன்செய்த். தானியம் (யாழ். அக.) |
சிறுதிகை | ciṟu-tikai, n. <>id. +. See சிறுதிசை. ஆழியு மாரும்போற் கீறிச் சிறுதிகைக்கண் (சிலப். 17, பக். 443, அரும்.) . |
சிறுதிசை | ciṟu-ticai, n. <>id. +. The four intermediate directions, N.E., N.W., S.E, and S.W,; வடகிழக்கு, வடமேற்கு, தென்கிழக்கு தென்மேற்கு எனப்படும் கோணத்திசைகள். colloq. |
சிறுதிட்டை | ciṟu-tiṭṭai, n. <>id. +. Hillock, mound; சிறுமேடு. (திவா.) |
சிறுதிடர் | ciṟu-tiṭar, n. <>id. +. See சிறுதிட்டை. . |
சிறுதிண்டி | ciṟu-tiṇṭi, n. <>id. +. [T. cirutiṇi.] See சிற்றுண்டி. . |
சிறுதிப்பலி | ciṟu-tippali, n. <>id. +. A species of long pepper; திப்பலிவகை. (W.) |
சிறுதுகில் | ciṟu-tukil, n. <>id. +. Tatters; கந்தை. (பிங்.) |
சிறுதுடி | ciṟu-tuṭi, n. <>id. +. A kind of rattle or clapper; சிறிய உடுக்கைவகை. (W.) |
சிறுதுத்தி | ciṟu-tutti, n. <>id. +. (L.) 1. Membraneous carpelled evening mallow, m.sh., Abutilon crispum; செடிவகை. 2. Five-winged capsule rose-mallow, m.sh., Hibiscus vitifolius; |
சிறுதும்பை | ciṟu-tumpai, n. <>id. +. A medicinal plant; மருந்துச் செடிவகை. |
சிறுதுருமம் | ciṟu-turumam, n. Saltpetre; பொட்டிலுப்பு. (மூ.அ.) |
சிறுதுளசி | ciṟu-tuḷaci, n. <>சிறு-மை+. A medicinal plant; பூடுவகை. (மூ.அ.) |
சிறுதூறு | ciṟu-tūṟu, n. <>id. +. 1. Thicket, bushes; மரஞ்செடிகளின் சிறுசெறிவு. (திவ.) 2. Small shrub; |
சிறுதெய்வம் | ciṟu-teyvam, n. <>id. +. Inferior deity; தாழ்தரமான தேவதை. |
சிறுதேக்கு | ciṟu-tēkku, n. <>id.+. (L.) 1. Bushy fire-brand teak, m.sh., Premna herbacea; பூடுவகை. 2. Beetle-killer, m. sh., clerodendrum serratum; |
சிறுதேங்காய் | ciṟu-tēṅkāy, n. <>id. +. A medicinal fruit resembling a coconut. See சமுத்திராப்பழம். (மூ.அ.) . |
சிறுதேட்கொடுக்கு | ciṟu-tēṭ-koṭukku, n. <>id. +. A species of heliotropium; தேட்கொடுக்குச்செடிவகை. (பதார்த்த. 265.) |
சிறுதேட்டு | ciṟu-tēṭṭu, n. <>id. +. Rd. Private property in land, as of zamindars; ஜமீன்தார் முதலியோருக்கு உரிய பண்ணை நிலங்கள். 2.Small savings. See சில்வானம், 2. |