Word |
English & Tamil Meaning |
---|---|
சிறுகாஞ்சொறி | ciṟu-kācoṟi, n. <>id. +. Small climbing nettle, m.cl., Tragia in-volucrata-cannabina; தேகத்திற் பட்டால் தினவுண்டாக்கக் கூடிய இலையைக் கொண்ட ஓர் செடி. (L.) |
சிறுகாடு | ciṟu-kāṭu, n. <>id.+. Low jungle, thicket; தூறடர்ந்த காடு. (W.) |
சிறுகாப்பியம் | ciṟu-kāppiyam, n. <>id.+. Short narrative poem, wanting in some of the requisites of Peru-ṅ-kāppiyam; பெருங்காப்பியத்திற்குள்ள உறுப்புக்களிற் சில குறைந்து நடைபெறும் நூல்வகை. |
சிறுகாய் | ciṟu-kāy, n. <>id.+. Nutmeg; சாதிக்காய். (மலை.) |
சிறுகாரிடம் | ciṟu-kāriṭam, n. See சிறுகாய். (மலை.) . |
சிறுகால் 1 | ciṟu-kāl, n. <>சிறு-மை+கால்3. South wind; தென்றல். (சூடா.) |
சிறுகால் 2 | ciṟu-kāl, n. <>id. + கால்1. Citronella grass. See காவட்டம்புல். (மலை.) . |
சிறுகாலே | ciṟu-kālē, adv. <>id. + காலை . Early in the morning, in the small hours of the morning; அதிகாலையில். |
சிறுகாலை | ciṟu-kālai, n. <>id. +. 1. Early dawm; உதயம். சிறுகாலை யட்டில் புகாதா ளரும்பிணி (நாலடி, 363). 2. Early lifeṭime; |
சிறுகாலைச்சந்தி | ciṟu-kālaioc-canti, n. <>id. +. See சிறுகாலை, 1. சிறுகாலைச்சந்திக்கு வைத்த திருவிளக்கு (S. I .I . iii, 88). . |
சிறுகிராமம் | ciṟu-kirāmam, n. <>id. +. Hamlet of 100 families, opp. to Peruṅ-kirāmam; நூறுகுடியுள்ள ஊர். (சூடா.) |
சிறுகிழங்கு | ciṟu-kiḻaṅku, n. <>id. +. Goa potato, m.cl., Dioscorea aculeata; செடிவகை. (பதார்த்த.438.) |
சிறுகீரை | ciṟu-kīrai, n. <>id. +. 1. A species of anaramth, s.sh., Amarantus campestris கீரைவகை. (திவா.) 2. A pot-herb, Amarantus tristis; |
சிறுகு - தல் | ciṟuku-, 5 v. intr. <>id. 1. To be small, short, stunted in growth; சிறிதாதல். 2. To shrink, diminish; 3. To be impoverished, to sink low; |
சிறுகு | ciṟuku, n. See சிலுகு 1, 2, 6. (யாழ். அக.) . |
சிறுகுடல் | ciṟu-kuṭal, n. <>சிறு-மை+. Small intestines; இரைப்பைமுதல் பெருங்குடல்வரையுள்ள உணவுக்குழாயின் பகுதி. (பைஷஜ.) |
சிறுகுடி | ciṟu-kuṭi, n. <>id. +. 1. Village in a hilly tract; குறிஞ்சிநிலத்து ஊர். மறைவரைச் சாரற் சிறுகுடி (பெருங். உஞ்சைக். 41,30). 2. Small village; 3. Poor family; |
சிறுகுடில் | ciṟu-kuṭil, n. <>id. +. Small hut, hovel; சிறுகுடிசை. சிறுகுடி லங்க ணிருமி னீரென (சிலப்.16, 124). |
சிறுகுரீஇயுரை | ciṟu-kurīi-y-urai, n. <>id. + குருவி + உரை. A humourous story-book of ancient times, not now extant; நகைவிளைப்பதும், வழக்கு விழ்ந்ததுமான ஒரு பழைய நூல் (தொல்.பொ.485, உரை.) |
சிறுகுரு | ciṟukuru, n. Alkaline earth; உவர்மண். (W.) |
சிறுகுரும்பை | ciṟu-kurumpai, n. <>சிறு-மை+. A kind of fine paddy; ஓர் உயர்தர நெல். (W.) |
சிறுகுழி | ciṟu-kuḻi, n. <>id.+. 1. Multiplication of fractions, opp. to Peru-ṅ-kuḻi; கீழ்வாயிலக்கப் பெருக்கம். 2. A superficial measure=36 sq. ft.; |
சிறுகுறட்டை | ciṟu-kuṟaṭṭai, n. <>id. +. A species of snake-gourd, Trichosanthes genus; குறட்டைவகை. (யாழ்.அக.) |
சிறுகுறிஞ்சா | ciṟu-kuṟicā, n. <>id. +. A medicinal climber, Gymnema sylvestre; ஒரு வகை மருந்துக்கொடி. (பதார்த்த.126.) |
சிறுகுறிஞ்சி | ciṟu-kuṟici, n.<>id. +. (மலை.) 1. Croton. See நேர்வாளம். . 2. Yellow wood-sorrel. See புளியாரை. |
சிறுகுறுங்கை | ciṟu-kuṟuṅkai, n. <>id. +. A species of conehead, m.sh., Strobilanthes cuspidatus; செடிவகை. (L.) |
சிறுகுறுவை | ciṟu-kuṟuvai, n. <>id. +. A kind of paddy; நெல்வகை. (A.) |
சிறுகூவரகு | ciṟu-kūvaraku, n. <>id. +. Kora millet, Paspalum scrobiculatum; தானியப் புல் வகை. (M. M. 415.) |
சிறுகேசரம் | ciṟu-kēcaram, n. <>id. +. Iron-wood of ceylon. See சிறுநாகப்பூ. (சங்.அக.) . |
சிறுகொட்டைக்கரந்தை | ciṟu-koṭṭai-k-karantai, n. <>id. +. A kind of chickweed, Epaltes divaricata; கொட்டைக்கரந்தைவகை. (A.) |
சிறுகொம்மட்டி | ciṟu-kommaṭṭi, n. <>id. +. A variety of small-sized cucumber. Cucumis; கொம்மட்டிவகை. (யாழ்.அக.) |
சிறுகொய்யா | ciṟu-koyyā, n. <>id. +. Dwarf guava, l.tr., Psidium pumilum; கொய்யாவகை. (A.) |