Word |
English & Tamil Meaning |
---|---|
சிறியநோக்கு - தல் | ciṟiya-nōkku-,. v. tr. <>id. +. To cast a benignant glance; to ogle; கடைக்கணித்துப் பார்த்தல். சிறியநோக்கா...நகை முகங்கோட்டி நின்றாள் (சீவக.1568). |
சிறியபேயத்தி | ciṟiya-pēyatti, n. <>id. +. Wild fig, Ficus polycarpa; அத்திவகை. (இங்.வை.) |
சிறியமரத்தி | ciṟiya-maratti, n. <>id. +. Common sesban. See சிற்றகத்தி. (மலை.) . |
சிறியமனம் | ciṟiya-maṉam, n. <>id. +. Pettiness, meanness; அற்பகுணம் (J.) |
சிறியவன் | ciṟiyavaṉ, n. <>id. See சிறியன். செய்தேமஞ் சாராச் சிறியவர் புன்கேண்மை (குறள், 815). . |
சிறியன் | ciṟiyaṉ, n. <>சிறு-மை. 1. Small, insignificant person; boy; சிறிவன். சிறியனென்றென்னிளஞ் சிங்கத்தை யிகழேல் (திவ். பெரியாழ். 1, 4, 8). 2. Low, mean person; |
சிறியாணங்கை | ciṟiyāṇaṅkai, n. <>சிறியாள் See சிறியாநங்கை. (W.) . |
சிறியாநங்கை | ciṟiyānaṅkai, n. <>id. + id. A species of small milkwort, polygala glabra; ஒருவகைப் பூடு. (A.) |
சிறியிலை | ciṟiyilai, n. <>சிறு-மை+. Tiny leaf; சிறிய இலை. சிறியிலை நெல்லி (புறநா.91.). |
சிறிவில் | ciṟivil, n. Eagle-wood. See அகில். (மலை.) . |
சிறு 1 - த்தல் | ciṟi-, 11 v. intr. <>சிறு-மை. See சிறுகு-, 1. சிறுத்தசெலுவதனுளிருந்து (திருப்பு. 227). . |
சிறு 2 - த்தல் | ciṟu-, 11 v. tr. <>செறு-. To hinder, resist; தடுத்தல். Nā |
சிறுக்கன் | ciṟukkaṉ, n. <>சிறு-மை. [M. ceṟukkan.] Boy, youngster, a term of endearment; சிறுவன். ஆலி னிலைவளர்ந்த சிறுக்கன் (திவ்.பெரியாழ்.1, 4, 7). |
சிறுக்கி | ciṟukki, n. <>id. 1. Girl, wench, a term of disrespect; இளம்பெண் சிறுக்கிகளுறவாமோ (திருப்பு. 145). 2. Maidservant; |
சிறுக்கீரை | ciṟu-k-kīrai, n. <>id. +. See சிறுகீரை. சிறுக்கீரை வெவ்வடகும் (தமிழ்நா. 57). . |
சிறுக்கு - தல் | ciṟukku-, 5 v. tr. Caus. of சிறுகு-. 1. To reduce in size or quantity, lessen; சிறுகச் செய்தல் (தைலவ. தைல. 1.) 2. To be angry with; |
சிறுக | ciṟuka, adv. <>சிறு1-. Sparingly, a little; சிறிதாக. |
சிறுகஞ்சாங்கோரை | ciṟu-kacāṅ-kōrai, n. <>id. +. See கஞ்சாங்கோரை. (W.) . |
சிறுகட்டுக்கொடி | ciṟu-kaṭṭu-k-koṭi, n. prob. id. +. A kind of milky medicinal creeper, opp. to peruṅkaṭṭu-k-koṭi, உப்புக்கட்டியென்னுங் கொடி. (மலை.) |
சிறுகடலாடி | ciṟu-kaṭal-āṭi, n. perh. சிறுகடல் +. Dog-prick.See நாயுருவி. (மலை.) . |
சிறுகடுக்காய் | ciṟu-kaṭuk-kāy, n. <>சிறு+. A variety of chebulic myrobalan: கடுக்காய் வகை. (W.) |
சிறுகடுகு | ciṟu-kaṭuku, n. <>id. +. 1. Indian mustard. See கடுகு- மஞ்சளு மிஞ்சியுஞ் செஞ்சிறு கடுகும் (பெருங் மகத. 17, 142). . 2. A small unit of weight=8 fine grains of sand; |
சிறுகண்ணாகம் | ciṟukaṇ-ṇākam, n. <>id. +. A kind of venomous serpent; விஷப்பாம்புவகை. (யாழ்.அக.) |
சிறுகத்திரி | ciṟu-kattiri, n. <>id. +. Hedge caper shrub. See சூரை. (L.) . |
சிறுகம்பில் | ciṟu-kampil, n. <>id. +. Dikmali gum-plant. See திக்காமல்லி. (L.) . |
சிறுகம்மான்பச்சரிசி | ciṟukammāṉ-paccarici, n. <>சிறுகு-+. See சிற்றம்மான்பச்சரிசி. Nāṉ. . |
சிறுகரையான் | ciṟu-karaiyāṉ, n. <>சிறு+. A species of small white ants; கரையான்வகை. |
சிறுகல்லூரி | ciṟu-kallūri, n. <>id. +. Blistering plant. See கல்லுருவி. (சங். அக.) . |
சிறுகளர்வா | ciṟu-kaḷarvā, n. <>id.+. Tooth-brush tree. See களர்வா. (M. M. 913.) . |
சிறுகளா | ciṟu-kaḷā, n. <>id. +. A low-spreading spiny evergreen shrub, carissa spinarum; களாவகை. (சங்.அக.) |
சிறுகளி | ciṟu-kaḷi, n. <>id. +. See சிறுகளா. (W.) . |
சிறுகற்றாழை | ciṟu-kaṟṟāḻai, n. <>id. +. Small Indian aloe, m.sh., Aloe vera littoralis; கற்றாழைவகை. (L.) |
சிறுகறி | ciṟu-kaṟi, n. <>id. +. Minor curry preparations; பச்சடி முதலிய கறிவகைகள். Nāṉ. |
சிறுகாக்கைபாடினியார் | ciṟu-kākkai-pāṭiṉiyār, n. <>id. +. Author of the Ciṟu-kākkai-pāṭiṉiyam, an ancient work on prosody; சிறுகாக்கைபாடினியமென்னும் யாப்பிலக்கணஞ்செய்த பழம் புலவர். (தொல்.பொ.650, உரை.) |
சிறுகாசா | ciṟu-kācā, n. <>id. +. Iron-wood tree. See காசா. (L.) . |