Word |
English & Tamil Meaning |
---|---|
சிறந்தோர் | ciṟantōr, n. <>id. 1. The great, the renowned, the illustrious; உயாந்தோர். 2. Gods. Dēvas; 3. Relatives; 4. Ascetics; |
சிறப்பணி | ciṟappaṇi, n. <>சிறப்பு+அணி. (Rhet.) 1. Figure of speech which consists in magnifying the excellence of an object; சாதிகுணம் கிரியை என்பவற்றால் ஒரு பொருளைச் சிறப்பித்துக் கூறும் அணி. 2. Figure of speech in which a reason is given for differentiating two similar objects taken up for comparison; |
சிறப்பாங்கல் | ciṟappāṅ-kal, n. <>id. + ஆ+. Corundum emery. See குருந்தக்கல். (W.) . |
சிறப்பாடு | ciṟappāṭu, n. <>சிற-+படு-. Excellence, splendour; மேம்பாடு, சிறப்பாடுடையர் (தேவா.500, 4). |
சிறப்பியற்பெயர் | ciṟappiyar-peyar, n. <>சிறப்பு + இயல் +. Titles assumed by members of a community as a mark of special distinction, as சாஸ்திரி, தீக்ஷிதர்; சாதியிலுள்ளோர் சிறப்பினால் தமக்குத் தாமே வழங்கும் பெயர். (பன்னிருபா.151.) |
சிறப்பிலாதாள் | ciṟappilātāḷ, n. <>id. + இல் neg. + . Goddess of ill-luck, as being graceless; (மேம்பாடில்லாதவள்) மூதேவி. (சூடா.) |
சிறப்பு | ciṟappu, n. <>சிற-. 1. Pre-eminence, superiority; தலைமை. மேவிய சிறப்பின் (தொல்.பொ.28). 2. Pomp, grandeur; 3. That which is special, distinctive, peculiar, opp. to potu; 4. See சிறப்பணி, 1. (வீரசோ. அலங். 12.) 5. Abundance, plenty; 6. Wealth, prosperity; 7. Happiness; 8. Honours, privileges; 9. Regard, esteem; 10. Courtesy, hospitality; 11. Present, gift; 12. Feeding of Brahmans at a temple festival; 13. Foodstuffs provided for the marriage parties at a wedding; 14. (K. ceṟapu,) Periodical festival in a templs; 15. A ceremony observed by Nāṭṭukkōṭṭai chetty community; 16. Heaven, heavenly bliss; |
சிறப்புச்செய் - தல் | ciṟappu-c-cey-, v. intr. <>சிறப்பு+. 1. To embellish; அலங்காரஞ் செய்தல். (W.) 2. To welcome, show hospitality; 3. To celebrate, as a temple festival; |
சிறப்புடைக்கிளவி | ciṟappuṭai-k-kiḷavi, n. <>id. + உடை +. Words of hospitality; உபசாரவார்த்தை. சிறப்புடைக்கிளவி செவ்விதிற்பயிற்றி பெருங்.உஞ்சைக்.34, 44). |
சிறப்புப்பாயிரம் | ciṟappu-p-pāyiram, n. <>id. +. Introduction to a book, giving particulars of the author, title of the work, subject-matter, etc., opp. to potu-p-pāyiram; ஆக்கியோன்பெயர், வழி, எல்லை, நூற்பெயர், யாப்பு, நுதலிய பொருள், கேட்போர், பயன், காலம், களம், காரணம் என்ற 11 விஷயங்களைப் பற்றிக் கூறுவதாய் ஒரு நூலுக்குச் சிறப்பாக அமைக்கப்பட்ட முன்னுரை. (தொல்.பாயி.உரை.) |
சிறப்புப்பெயர் | ciṟappu-p-peyar, n. <>id. + . 1.Specific name, opp. to potu-p-peyar; ஒன்றற்கே சிறப்பாக வரும் பெயர். (நன்.62, உரை.) 2. Descriptive names of eight kinds; viz., tiṇai, nilam, cāti, kuṭi, uṭaimai, kuṇam, toḻil, kalvi; 3. Title given by a king; |
சிறப்பும்மை | ciṟappummai, n. <>id. + உம்மை. Connective particle implying superiority or inferiority. See உம், 1. (புறநா. 212, உரை.) . |
சிறப்புமொழி | ciṟappu-moḻi, n. <>id. +. See சிறப்பணி. (திவா.) . |
சிறப்புலிநாயனார் | ciṟappuli-nāyaṉār, n. <>சிற-+புலி+. A canonized šaiva saint, one of 63; நாயன்மார் அறுபத்துமூவருள் ஒருவர். (பெரியபு.) |
சிறப்புவிதி | ciṟappu-viti, n. <>id. +. Special rule, dist. fr. potu-viti ஒன்றற்கே சிறப்பாகக் கூறும் விதி. (நன்.165, உரை.) |
சிறப்புழகரம் | ciṟappu-ḻakaram, n. <>id. + . The letter ழ், as peculiar to Tamil language; தமிழுக்குச் சிறப்பாயுள்ள முகரம். |
சிறப்பெடு - த்தல் | ciṟappeṭu, v. intr. <>id. + எடு. To celebrate a festival; திருவிழாக்கொண்டாடுதல். பேய்க்கே சிறப்பெடுப்பார் (அருட்பா.நெஞ்சறி.388). |