Word |
English & Tamil Meaning |
---|---|
சிற்றேரண்டம் | ciṟṟēraṇṭam, n. <>id. + எரண்டம். Castor plant. See சிற்றாமணக்கு. (மலை.) . |
சிற்றேலம் | ciṟṟēlam, n. <>id. + ஏலம். A species of cardamom; ஏலவகை- (பதார்த்த. 1028.) |
சிற்றொத்தி | ciṟṟotti, n. See சிற்றொற்றி. . |
சிற்றொற்றி | ciṟṟoṟṟi, n. <>சிறு-மை + ஒற்றி. Sub-mortgage; மறுவொற்றி. . |
சிற - த்தல் | ciṟa-, 12 v. intr. cf. širas. 1.To be eminent, illustrious; மேன்மை யுடையதாதல். சிறந்த நான்மறை முனிவர் (புறநா.6, 19). 2. To surpass, excel; 3. To be unbearably heavy; 4. To be abundant; 5. To be indispensable; 6. To be auspicious, lucky; 7. To be dear; 8. To rejoice; 9. To be graceful, elegant, splendid; |
சிறக்கணி - த்தல் | ciṟakkaṇi-, 11 v. intr. 1. See சிறங்கணி-, சிறக்கணித்தாள் போல நகும் (குறள், 1095). . 2. To cast a side-look; |
சிறகடி - த்தல் | ciṟakaṭi-, v. intr. <>சிறகு + அடி-. See சிறகடிக்கொள்-, . |
சிறகடிக்கொள்(ளு) - தல் | ciṟakaṭi-k-koḷ-, v. intr. <>id. +. To flap the wings as birds commencing flight; பறத்தற் பொருட்டுச் சிறகடித்தல். (பு.வெ.9, 19, உரை.) |
சிறகர் | ciṟakar, n. <>id. See சிறகு. சேவலாய்ச் சிறகர்ப் புலர்த்தியோ (பரிபா. 3, 26). . |
சிறகறு - தல் | ciṟakaṟu-, n. <>id. + அறு-. To lose strength; to be disabled; வலியழிதல். அவன் சிறகறுந்தான். Loc. |
சிறகாற்று - தல் | ciṟakāṟṟu, v. intr. <>id. + ஆற்று-, To flap the wings gently and rest, as birds; சிறகினை விரித்தடித்து இளைப்பாற்றிக் கொள்ளுதல் (W.) |
சிறகி | ciṟaki, n. <>id. Common teal. See கிறுவை. (W.) . |
சிறகிமீன் | ciṟaki-mīṉ, n. <>சிறகி +. A flying fish, Exocoetus; பறவைமீன். (W.) |
சிறகு | ciṟaku, n. perh. இற-. [K. eṟake, M. ciṟaku.] 1. wing, plumage; இறகு. ஈச்சிற கன்னதோர் தோலறினும் (நாலடி.41). 2. Fin; 3. Wing of an army of building; 4. Row of houses. side of a street; 5. Street; 6. Branch channel for irrigation; 7. Half of a palmyra leaf; 8, Leaf of a door, shutter; |
சிறகுகட்டிப்பற - த்தல் | ciṟaku-kaṭṭi-p-paṟa, v. intr. <>சிறகு+. To move with great swiftness, be in great haste; விரைந்து செல்லுதல். (W.) |
சிறகுகதவு | ciṟaku-katavu, n. <>id. +. Folding-door, two-leaved door; இரட்டைக்கதவு. (J.) |
சிறகுகுடில் | ciṟaku-kuṭil, n. <>id. +. Small movable hut; தூக்குங் குடிசை. (J.) |
சிறகுகோழி | ciṟaku-kōḻi, n. <>id. +. Red spur fowl, Galloperdix spadiceus; காட்டுக்கோழி வகை. (M. M. 399.) |
சிறகுதெரி - த்தல் | ciṟaku-teri-, v. intr. <>id. +. To dry or air the wings, as a bird; சிறகுலர்த்துதல். (யாழ்.அக.) |
சிறகுமுளைத்தல் | ciṟaku-muḷaittal, n. <>id. +. 1. Being capable of maintaining oneself; தற்காத்துக்கொள்ளும் வலி பெறுகை. 2. Disappearance; tendency towards waste, as wealth; |
சிறகுமுறி - தல் | ciṟaku-muṟi, v. intr. <>id. +. See சிறுகறு-. . |
சிறங்கணி - த்தல் | ciṟaṅkaṇi-, 11 v. tr. <>சிறு-மை + . 1. To squint one's eyes and glance; கண்ணைச் சுருக்கிப் பார்த்தல். குவளைமாலைப்போது சிறங்கணிப்பப் போவார் (சிலப். கானல்வரி, 1, பாடல், 7). 2. To despise, disregard; |
சிறங்காடு | ciṟaṅ-kāṭu, n. <>id. +. See சிறுகாடு. Loc. . |
சிறங்கி 1 - த்தல் | ciṟaṅki-, 11 v. tr. <>id. To despise அவமதித்தல். (J.) |
சிறங்கி 2 - த்தல் | ciṟaṅki, 11. v. tr. <>சிறங்கை. To measure in the hollow of the hand; சிறங்கையாலளத்தல். (J.) |
சிறங்கை | ciṟaṅkai, n. <>சிறு-மை-அங்கை. Quantity that can be held in the hollow of the hand; palmful, as a measure; கைந்நிறையளவு. முன்னாழி முச்சிறங்கை நெல்லளந்து கொடுவா (குமர.பிர.மீனா.குற.26) |
சிறட்டை | ciṟaṭṭai, n. [M. ciraṭṭa.] See சிரட்டை. (W.) . |
சிறந்தகற்பகம் | ciṟanta-kaṟpakam, n. prob. சிற-+., A prepared arsenic; நாகபாஷாணம். (மூ.அ.) |