Word |
English & Tamil Meaning |
---|---|
சிற்றறிவு | ciṟṟaṟivu, n. <>id. + அறிவு. 1. Unsound, imperfect knowledge or understanding; புல்லறிவு 2. Limited knowledge; |
சிற்றறுகு | ciṟṟaṟuku, n. <>id. + அறுகு. A kind of grass; அறுகம்புல்வகை. (W.) |
சிற்றாட்புள்ளி | ciṟṟāṭ-puḷḷi, n. <>சிற்றாள்+. See சிற்றாளன். Vāṉ . |
சிற்றாடை | ciṟṟāṭai, n. <>சிறு-மை+ஆடை. (M. ciṟṟāṭa.] 1. Small garment சிறிய ஆடை. சிற்றாடையுஞ் சிறுப்பத்திரமும் (திவ். பெரியாழ். 3,3,5). 2. Cloth made for girls' wear; |
சிற்றாத்தாள் | ciṟṟāttāḷ, n. <>id. + ஆத்தாள். See சிறியதாய். . |
சிற்றாதாயம் | ciṟṟātāyam, n. <>id. + ஆதாயம். 1. Small income from miscellaneous sources; சில்லரை வரும்படி. 2. Money gained by embezzlement or fraud; |
சிற்றாம்பல் | cirṟāmpal, n. <>id. + ஆம்பல். See சிற்றல்லி. . |
சிற்றாமணக்கு | ciṟṟāmaṇakku, n. <>id. + ஆமணக்கு. Castor-plant. See ஆமணக்கு. (பதார்த்த. 154.) . |
சிற்றாமரைப்பூ | ciṟṟāmarai-p-pū n. <>id. + தாமரைப்பூ. Rose, as a small lotus; ரோஜாப்பூ. (பதார்த்த.644.) |
சிற்றாமல்லி | ciṟṟā-malli, n. <>id. + ஆ+. Wild jasmine. See காட்டுமல்லிகை. . |
சிற்றாமுட்டி | ciṟṟā-muṭṭi, n. <>id. + id.+ முட்டி. 1. Yellow sticky mallow, s.sh., Pavonia glechomifolia; ஒருவகைச் செடி. 2. Rose-coloured sticky mallow, s. sh., pavonia zeylanica; |
சிற்றாய் | ciṟṟāy, n. <>id. + ஆய் See சிற்றாத்தாள். . |
சிற்றாரால் | ciṟṟārāl, n. <>id. + ஆரால். A species of small lamprey, Rhynchobdella; ஆரல்மீன்வகை. (பதார்த்த.920.) |
சிற்றால் | ciṟṟāl, n. <>id. + ஆல். Jointed ovate-leaved fig. See இச்சி 1, 2. (L.) . |
சிற்றாலவட்டம் | ciṟṟālavaṭṭam, n. <>id. + ஆலவட்டம். Small circular fan or fly-whisk, made of peacock's feathers; பீலிவட்ட விசிறி. (சீவக.839, உரை.) |
சிற்றாழாக்கு | ciṟṟāḻākku, n. <>id. + ஆழாக்கு. 1.Bazaar weight=1/5 tola; ஒரு நிறுத்தலளவு. 2. Measure of capacity=1/16 pucka seer=4 3/8 c. in; |
சிற்றாள் | ciṟṟāḷ, n. <>id. + ஆள். [M. ciṟṟāḷ.] 1. Boy; பையன். (பிங்.) 2. Servant; 3. Mason's assistant, boy or girl cooly; 4. See சிற்றாளன் Loc. |
சிற்றாளன் | ciṟṟāḷaṉ, n. <>id. + ஆளன். Subscriber in a chit transaction; சீட்டுப்புள்ளி. Nā. |
சிற்றாறு | ciṟṟāṟu, n. <>id.+ ஆறு. [M. ciṟṟāṟu.] 1. Rivulet சிறுநதி. 2. Tributary stream |
சிற்றி 1 | ciṟṟi, n. <>id. Indian spinach. See பசலை. (மலை.) . |
சிற்றி 2 | ciṟṟi, n. <>சிற்றாய். See சிற்றாத்தாள். . |
சிற்றிசை | ciṟṟicai, n. <>சிறு-மை + இசை. A treatise of the last Saṅgam, bearing on music; இசையைப்பற்றிக் கூறும் ஒரு கடைச்சங்கநூல். (இறை.1. பக்.5.) |
சிற்றிதழ் | ciṟṟital, n. <>id. + இதழ். 1. Corolla, inner petal, as of the lotus; மலரின் உள்ளிதழ். (W.) 2. Fine plaiting, as in mas baskets, etc.; |
சிற்றியாறு | ciṟṟi-yāṟu, n. <>id. + யாறு. Small river; சிறுநதி.சிற்றியாற் றடைகரை (மணி.15, 82). |
சிற்றிரு | ciṟṟiru, n. Laburnum-leaved rattlewort. See சிலுசிலுப்பை, 2. (மலை.) . |
சிற்றிரை | ciṟṟirai, n. <>சிறு-மை+இரை. (J.) 1. Prey or food of small animals; சிறுவிலங்கினுணவு. 2. Small quantity of food, morsel; |
சிற்றில் 1 | ciṟṟil, n. <>id. + இல். 1. Hut, hovel; சிறுகுடில். சிற்றி னற்றூண் பற்றி (புறநா. 86). 2. Toy house of sand built by little girls in play; 3. See சிற்றிற்பருவம். சிறுபறை சிற்றில் சிறுதேரென்ன (இலக். வி. 806). |
சிற்றில் 2 | ciṟṟil, n. <>šithila. Tatters, rags; கந்தை. (பிங்.) |
சிற்றில்சிதைத்தல் | ciṟṟil-citaittal, n. <>சிற்றில்1 +. Boy's play of trampling down the toy houses of sand built by little girls; சிறுமியரிழைத்த மணல்வீட்டைக் குலைத்தாடும் ஆண்மகன் விளையாட்டு. (இலக்.வி.806, உரை.) |
சிற்றிலக்கம் | ciṟṟilakkam, n. <>சிறு-மை + இலக்கம். Fraction; கீழ்வாயிலக்கம். |