Word |
English & Tamil Meaning |
---|---|
சிற்பர் | ciṟpar, n. <>šilpa. Mechanics, artisans, stone-cutters; சிற்பிகள். (W.) |
சிற்பரக்கூர்மை | ciṟpara-k-kūrmai, n. Salt produced from sulphur; கந்தகவுப்பு. (W.) |
சிற்பரவுப்பு | ciṟpara-v-uppu, n. Sea-salt; இந்துலவணம் (மூ.அ.) |
சிற்பரன் | ciṟ-paraṉ, n. <>cit+. God, as transcending human understanding; அறிவிற்கு எட்டாத கடவுள். எப்பொருளினுமாஞ் சிற்பரன். (திருவாத. பு. திருப்பெருந்.21). |
சிற்பரி | ciṟpari, n. (யாழ். அக.) 1. Bismuth; பொன்னிமிளை. 2. Borax. See வெண்காரம். |
சிற்பரை | ciṟ-parai, n. <>cit+parā. 1. Pārvatī; பார்வதி. சிற்பரை யிங்கெமையாளு முமையாள் (கந்த. சு. பாயி. 3). 2. Soap; 3. See சிற்பரி, 1. (W.) |
சிற்பன் | ciṟpaṉ, n. <>šilpa. Brahmā, as one skilḷed in the art of creation; [சிருட்டித் தொழிலில் வல்லவன்] பிரமன். சிற்பனையெலாஞ் சிருட்டித்த (திருமந்.628). |
சிற்பாசாரி | ciṟpācāri, n. <>id. + ஆசாரி. See சிற்பி. (யாழ். அக.) . |
சிற்பி | ciṟpi, n. <>šilpin. Mechanic, artisan, stone-cutter; கம்மியன். (சூடா.) |
சிற்பியல் | ciṟpiyal, n. <>சிற்பம்1 + இயல். Architecture, as an art; சிற்பசாஸ்திரம். மாசில் கம்மத்துச் சிற்பியற் புலவர் (பெருங்.இலாவாண.4, 50) . |
சிற்பிரதானம் | ciṟ-piratāṉam, n. <>cit+.. Effulgence of wisdom; அறிவின் விளக்கம். பொலிந்த சிற்பிரதானமதனால் (வேதா.சூ.49). |
சிற்றகத்தி | ciṟṟakatti, n. <>சிறு-மை+. Common sesban, l.sh., sesbania aegyptiaca; செடிவகை. (L.) |
சிற்றச்சிறுகாலே | ciṟṟa-c-ciṟu-kālē, adv. <>id.+. See சிற்றஞ்சிறுகாலே. சிற்றச்சிறுகாலே முனிசென்றான் (பிரமோத். 10, 10). . |
சிற்றஞ்சிறுகாலே | ciṟṟa-ciṟu-kālē, adv. <>id.+. Early in the morning, in the small hours of the morning; அதிகாலையில், சிற்றஞ்சிறுகாலே வந்துன்னைச் சேவித்து (திவ்.திருப்பா.29). |
சிற்றடி | ciṟṟaṭi, n. <>id. + அடி. See சீறடி. பெருமாண் மருகன்றன் சிற்றடியே (கந்தரலங். 15). . |
சிற்றடிசில் | ciṟṟaṭicil, n. <>id. + அடிசில். Toy food, often particles of sand, used by children at play. See சிறுசோறு, 1. செய்தபூஞ்சிற்றடி லிட்டுண்ண வேற்பார். (பரிபா. 10, 105). . |
சிற்றண்டம் | ciṟṟaṇṭam, n. <>id.+aṇda Egg; முட்டை. (மூ.அ.) |
சிற்றணுக்கன் | ciṟṟaṇukkaṉ, n. <>id. + அணுக்கன். Fan or fly-whisk waved before a king; சிவிறி அல்லது ஈச்சோப்பியாகிய அரசசின்னம். (சீவக.437, உரை.) |
சிற்றப்பன் | ciṟṟappaṉ, n. <>id. + அப்பன். (M. ciṟṟappan.] 1. Father's younger brother, mother's younger sister's husband; சிறிய தகப்பன். 2. Step-father; |
சிற்றம்பலம் | ciṟṟampalam, n. <>cit+. See சிற்சபை. செற்றார் வாழ்தில்லைச் சிற்றம்பலமேய (தேவா. 1,1.) . |
சிற்றம்பலவன் | ciṟṟampalavaṉ, n. <>சிற்றம்பலம். šiva as dancing in the sacred hall at Chidambaram; சிதம்பரத்தில் நடனமாடுஞ் சிவபெருமான். தென்பாலுகந்தாடுந் தில்லைச்சிற்றம்பலவன் (திருவாச.12, 9). |
சிற்றம்மான்பச்சரிசி | ciṟṟammāṉ-paccarici, n. <>சிறு-மை+அம்மான்பச்சரிசி. 1. Thyme-leaved spurge, Euphorbia thymifolia; ஒருசெடி. 2. Red spurge. See செவ்வம்மான்பச்சரிசி. (K. R.) |
சிற்றமட்டி | ciṟṟamaṭṭi, n. Rose-coloured sticky mallow. See சிற்றாமூட்டி. (J.) . |
சிற்றமட்டியெண்ணெய் | ciṟṟamaṭṭi-y-eṇṇey, n. <>சிற்றமட்டி+. A medicinal oil in which the root of ciṟṟamaṭṭi forms the chief ingredient; சிற்றாமட்டிவேர் விசேடமாகக் கூட்டி வடிக்கப்படும் மருந்தெண்ணெய். (J.) |
சிற்றரத்தை | ciṟṟarattai, n. <>சிறு-மை+அரத்தை1. 1. Lesser galangal, m.sh., Alpinia officinarum அரத்தைவகை. (பதார்த்த.985.); 2. Light galangal, 1 sh., Alpinia rutans; |
சிற்றரிவாள் | ciṟṟarivāḷ, n. <>id. + அரிவாள. Small sickle; கையரிவாள். |
சிற்றரும்பு | ciṟṟarumpu, n. <>id. + அரும்பு. Bud; காயரும்பு. (பிங்.) |
சிற்றல்லி | ciṟṟalli, n. <>id. + அல்லி. Blue Indian water-lily. See நீலல்லி. (M. M. 368) . |
சிற்றவரை | ciṟṟavarai, n. <>id. + அவரை. A kind of small bean; அவரைவகை. (W.) |
சிற்றவை | ciṟṟavai, n. <>id. + அவ்வை. See சிற்றாத்தாள். சிற்றவை பணியால் முடிதுறந்தானை (திவ். பெரியதி. 2, 3, 1). . |
சிற்றழிஞ்சில் | ciṟṟaḻicil, n. <>id. + அழிஞ்சில். Privet, s.tr., Ligustrum neilgherrense; அழிஞ்சில்வகை. (L.) |
சிற்றறிவன் | ciṟṟaṟivaṉ, n. <>id. + அறிவன் Jīva or individual soul, as having limited knowledge; ஆன்மா. |