Word |
English & Tamil Meaning |
---|---|
சிள்ளெனல் | ciḷ-īeṉal, n. Onom. expr. of (a) rapidity, swiftness; விரைவுக் குறிப்பு. சிள்ளெனப் பருந்து வீழ்ந்தெடுத்த பைந்தலை யரவம் (ஐங்குறு.501): (b). being noisy, boisterous; |
சிளுசிளு - த்தல் | ciḷu-ciḷu-, 11. v. intr. (யாழ். அக.) 1. To be chattering; இரைச்சலிடுதல். 2. To decay, rot or become decomposed, as vegetables; |
சிளுசிளெனல் | ciḷu-cīḷeṉal, n. Omon expr. of bubbling, as boiling water; ஓர் ஒலிக்குறிப்பு. (சங்.அக.) |
சிளுபுளு - த்தல் | ciḷu-puḷu, 11. v. intr. (யாழ். அக.) 1. See சிளுசிளு-, . 2. To be mashy, as overboiled rice; |
சிளுபுளெனல் | ciḷu-puḷeṉal, n. See சிளுசிளெனல். (W.) . |
சிளை - த்தல் | ciḷai-, 11. v. intr. <>இளை-. To be weary, become tired; சோர்தல்.அவனைப்போலே பிரிவுக்குச் சிளையாதபடி (ஈடு, 9, 5, 3). |
சிற்குணம் | ciṟ-kuṇam, n. <>cid-guṇa. Attribute of intelligence, either of God or individual souls; ஞானமாகிய குணம். காரண சிற்குணரூப (பாரத.மூன்றாம்போர்.17). |
சிற்குணன் | ciṟ-kuṇaṉ, n. <>id. God, as pure intelligence; கடவுள். சிற்குணனுடனிருப்பன் (சேதுபு.இராமநா.43). |
சிற்சத்தி | ciṟ-catti, n. <>cit + šaktī. šiva's Energy of wisdom. see ஞானசத்தி. சிற்சத்தியாலுணர்ந்து (தாயு. பரசிவ. 2). . |
சிற்சபை | ciṟ-capai, n. <>id. + sabhā. Hall of wisdom, the sacred dancing-hall at Chidambaram; சிற்றம்பலம். கருதரிய சிற்சபையில் (தாயு.கருணாகர.1). |
சிற்சிலிர்ப்பான் | ciṟ-cilirppāṉ, n. <>சில்1 + சிலிர்1-. Chicken-pox; சிச்சிலுப்பை. (J.) |
சிற்சுகம் | ciṟ-cukam, n. <>cit + sukha. Spiritual enjoyment; ஞானானந்தம். செல்லுவே னந்தச் சிற்சுகத்தே (தாயு.பாயப்.44). |
சிற்சுடர்த்தைலம் | ciṟ-cuṭar-t-tailam, n. <>சில்1 + சுடர்+. A compound medicinal oil for external application; ஒருவகைக் கூட்டுத்தைலம். (தைலவ.தைல.100.) |
சிற்சொரூபம் | ciṟ-corūpam, n. <>cit+. Embodiment of pure intelligence; ஞானரூபம். |
சிற்சோமன் | ciṟ-cōmaṉ, n. A mineral poison; சீர்பந்தபாஷாணம். (மூ.அ.) |
சிற்பக்கயிறு | ciṟpa-k-kayiṟu, n. <>சிறிபம்1+. See சிற்பசாத்திரம். யாத்த சிற்பக் கயிற்றின் வாழ்நரும் (பெருங். வத்தவ. 2. 51). . |
சிற்பசாத்திரம் | ciṟpa-cāttiram, n. <>id. +. Science of architecture, sculpture and other allied branches of art; சிற்பவித்தை. |
சிற்பசாலை | cirpa-cālai, n. <>id.+ šālā. Mechanic's shop, manufactory; சிற்பவேலை செய்யுமிடம். |
சிற்பசாஸ்திரி | ciṟpa-cāstiri, n. <>id. +. Architect, headmason; சிற்பாசாரி. |
சிற்பத்தொழிற்குறுப்பு | ciṟpa-t-toḻiṟkuṟuppu, n. <>id. +. Materials required for art-production, ten in number, viz., kal, ulōkam, ceṅ-kal, maram, maṇ, cutai, tantam, vaṇṇam, kaṇṭacarkkarai, mezuku; கல், உலோகம், செங்கல், மரம், மண், சுதை, தந்தம், வண்ணம், கண்டசர்க்கரை, மெழுகு என்னும் சிற்ப வேலைக்குரிய உறுப்புக்கள் (பிங்.) |
சிற்பநூல் | ciṟpa-nūl, n. <>id.+. Ancient treatises on architecture and allied arts, 32 in number, viz., viccuva-tarumam, viccuvēcam, viccuva-cāram, viruttam, tāvaṭṭam, naḷam, mayam, anumān, pāṉu, kaṟpariyam, ciruṭṭam, māṉa-cāram, vattuvittiyāpati, pārācāriyam, ariṭikam, cayittakam, vātt விச்சுவதருமம், விச்சுவேசம், விச்சுவசாரம், விருத்தம், தாவட்டம், நளம், மயம், அனுமான், பானு, கற்பாரியம், சிருட்டம், மானசாரம், வத்துவித்தியாபதி, பாராசாரியம், அரிடிகம், சயித்தகம், வாத்துபோதம், வித்தாரம், ஐந்திரம், வச்சிரம், சௌமம், விச்சுவகாசிபம், மகாதந்திரம் |
சிற்பம் 1 | ciṟpam, n. <>šilpa. Artistic skill; தொழிலின் திறமை. செருக்கயல் சிற்பமாக (சீவக. 2716). Fine or artistic workmanship; See சிற்பநூல். தெளிதரு சிற்ப நன்னூல் (திலுவாலவா. 1, 24). |
சிற்பம் 2 | ciṟpam, n. perh. cit. Thinking; சிந்திக்கை. அவர்தஞ் சிற்பங்க டரும் புகழும் (கோயிற்பு.பாயி.21). |
சிற்பம் 3 | ciṟpam, n. cf. svalpa. Fewness; shortness, as of duration; அற்பம். சிற்பங்கொள்பகலென (கம்பரா.சடாயுகாண்.8). |