Word |
English & Tamil Meaning |
---|---|
சிவனார்வேம்பு | civaṉār-vēmpu, n. <>id. +. Wiry indigo, m.sh., Indigofera aspalathoides; செடிவகை. (பதார்த்த.267.) |
சிவனி | civaṉi , n. Ass; கழுதை. (யாழ்.அக.) |
சிவனெண்குணம் | civaṉ-eṇ-kuṇam, n. <>சிவன் +1. The eight attributes of šiva, viz., தன்வயத்தனாதல், தூயவுடம்பினனாதல், இயற்கையுணர் வினனாதல், முற்றுமுணர்தல், இயல்பாகவே பாசங்களினீங்குதல், பேரருளுடைமை, முடிவிலாற்றலுடைமை, வரம்பிலின்பமுடைமை (குறள், 9, உரை) or பவமின்மை, இறவின்மை, பற்றின்மை, பெயரின்மை, உவமையின்மை, ஒருவினையின்மை, குறைவிலறிவுடைமை, |
சிவனைம்முகம் | civaṉ-m-mukam, n. <>id. +. The five faces of šiva in His Sadašiva form, viz., īcāṉam, taṟpuruṭam, akōram, vāmam or vāmatēvam, cattiyōcātam; ஈசானம், தற்புருடம், அகோரம், வாமம் அல்லது வாமதேவம், சந்தியோசாதம் என்ற சிவபெருமானுடைய ஐந்து முகங்கள். |
சிவா | civā, n. <>šivā. 1. Chebulic myrobalan. See கடுக்காய். (மலை.) . 2. Niruri. See கீழாநெல்லி. 3. Indian mesquit. See வன்னி. (மலை.) 4. Worm-killer. See ஆடுதின்னாப்பாளை. (மலை.) |
சிவாக்கிரயோகி | civākkira-yōki, n. A commentator on civa-āṉa-cittiyār; சிவஞசான சித்தியார் உரைகாரருளொருவர். |
சிவாகமம் | civākamam, n. <>šiva+āgama. Ancient Agamas or šaiva scriptures, in sanskrit, believed to have originated from šiva Himself, 28 in number, viz., kāmikam, yōkacam, cintiyam, kāraṇam, Acitam, Tiptam, cūkkumam, cakacciram, Acumāṉ , cuppirapētam, vicayam, Nicuvācam, cuvāyampuvam, Akk சிவனிடமிருந்து தோன்றிய காமிகம், யோகசம், சிந்தியம், காரணம், அசிதம், தீப்தம், சூக்குமம், சகச்சிரம், அஞ்சுமான், சுப்பிரபேதம், விசயம், நிசுவாசம், சுவாயம்புவம், ஆக்கினேயம், வீரம், இரௌரவம், மகுடம், விமலம், சந்திரஞசானம், முகவிம்பம், புரோற்கீதம், இலளிதம், சித் |
சிவாச்சிரமத்தெளிவு | civāccirama-t-telivu, n. <>id. +ā-šrama+. A šaiva siddhanta treatise by Ampalavāṇa-tēcikar, one of paṇṭāracāttiram, q.v.; பண்டாரசாத்திரத்தொன்றும் அம்பல வாணதேசிகயற்றியதுமான சைவசித்தாந்த நூல். |
சிவாசாரியர் | civācāriyar, n. <>šivācārya. Title of šaiva ācāryas, especially Adi-šaiva Brāhmans; ஆதிசைவர்களுடைய பட்டப்பெயர். |
சிவாட்சம் | civāṭcam, n. <>šivākṣa Rudrākṣa bead; உருத்திராக்கமணி. (மலை.) |
சிவாத்துவிதசைவம் | civāttuvita-caivam, n. šivādvaita +. (Saiva.) šaiva doctrine which holds that šiva, the Efficient cause, is also the Material cause of the uṇiverse, one of six aka-c-camayam, q.v.; அகச்சமயம் ஆறனுள் நிமித்தகாரணனாகிய இறைவனே உலகிற்கு முதற்காரணமும் ஆவன் என்று கூறும் சைவசமயபேதம். (சி.போ.பா.7, 1, பக்.337.) |
சிவாத்துவிதம் | civāttuvitam. n. <>šiva + advaita. See சிவாத்துவிதசைவம். (சி.போ.பா. 2, 1, பக். 106.) . |
சிவாத்துவைதம் | civāttuvaitam, n. <>id.+id. See சிவாத்துவிதசைவம். . |
சிவாதாயம் | civātāyam, n. <>சிவாய்+ஆதாயம். Miscellaneous revenue; பலசில்லறைவகைகளிலும் வரும் வருமானம். (R.T.) |
சிவாய் | civāy, adj. <>U. siwāi. Extra; அதிகப்படியான. (C.G.) |
சிவாய்ஜமா | civāy-jamā, n. <>U. siwāījama. 1. Extra revenue, revenue derived from miscellaneous sources other than land, customs or excise; நிலவரி, இறக்குமதிவரி முதலியனவொழிந்த அதிகப்படியான வரிகள் (W. G.) 2. Revenue derived from lands unassigned or cultivated with-out patta; 3. Temporary or irregular items of revenue; |
சிவாயநம | civāya-nama, n. <>šivāyanamah. The five-lettered mantra of the šaivaites, held to be most sacred; சைவர்களாற் போற்றப்படும் பஞ்சாட்சரம். சிவாயநமவென்று சிந்தித்திருப்போர்க்கு (நல்வழி.15). |
சிவார்ச்சனாசந்திரிகை | civārccaṉā-cantirikai, n. <>šiva+. A treatise on šiva worship; சிவபூசையைப்பற்றிக் கூறும் ஒரு நூல். |
சிவார்ப்பணம் | civārppaṇam, n. <>id.+ arppaṇa. Expression used by šaivites generally at the close of rituals, ablutions, etc., dedicating them to šiva; கிரியை முடிவில் அதனைச் சிவபிரானுக்கு அற்ப்பிக்குந் தொடர். சிவார்ப்பணம் எனக் கருதாதவழிக் குற்றமென்று ஆகமங்கள் கூறிய தூஉம் (சி, போ.பா.11, 1, பக்.224). |
சிவாருகம் | civārukam, n. <>šiphā-ruha. Banyan tree. See ஆல். (மலை.) . |