Word |
English & Tamil Meaning |
---|---|
சின்னிபொம்மை | ciṉṉi-pommai, n. <>சின்னி +. Small wooden doll carried by itinerant beggar-woman who make the doll dance and clap its hands to the accompaniment of music பின்னல்மயிருள்ள தலையும் மரத்தால் செய்யப்பட்ட கரங்களும் நீண்டு தொங்கும் சட்டையுங் கொண்டதாய் ஒருசார் பிச்சைக்காரிகள் தம்பாட்டுக்கு ஏற்பத் தாளமிடும்படிசெய்து கையில்வைத்தாட்டும் ஒருவகைப் பொம்மை. |
சின்னிவிரல் | ciṉṉi-viral, n. <>id. +. Little finger சுண்டுவிரல் (யாழ். அக.) |
சின்னீர் | ciṉṉīr, n. <>சின்-மை+ நீர். 1. Muddy water கலங்கலான நீர்(சீவக.2381, உரை.) 2. Urine; |
சின்னூல் | ciṉṉūl, <>id. + நு£ல். Small treatise சிறுநு£ல்.சின்னு£ல் என்றதுபோல(பதிற்றுப்.76, உரை). A Tamil grammar See நேமிநாதம்.சின்னு£ லுரைத்தகுண வீரபண்டிதன்(தொண்டை.சத.32). |
சின்னெறி | ciṉṉeṟi, n. <>id. + நெறி. Secret passage கள்ளச் சிறுவழி. திமிரம்போன சின்னெறி போலு மென்பார்(பாரத. இந்திர.31). |
சின்னை | ciṉṉai, n. <>cihnā. A large sea-fish பெரிய கடல்மீன்வகை. கடல்வழிச் சுறவு சின்னை (கந்தபு. ஏம.25). |
சின்னையா | ciṉṉaiyā, n. <>சின்ன + ஐயா. Father's younger brother; mother's younger sister's husband ; சிற்றப்பன். |
சின - த்தல் | ciṉa-, 12 v. (K. kinisu, M. cinikka.) tr. & intr. 1.To be enraged, to be very angry; To become red with inflammation, as tumour ; Loc. கோபித்தல்.-intr. புண் முதலியன வீங்கிச் சிவத்தல். 2. To become red with inflammation, as tumour: Loc. |
சினக்குவாதம் | ciṉakku-vātam, n. <>சிணுக்கு- +. A rheumatic disease of horse in which it often bites itself தன் பற்களால் தன் உடலையே அடிக்கடி கடித்துக்கொள்ளச் செய்யும் குதிரைவாதநோய்வகை.(அசுவசா.69.) |
சினகர் | ciṉakar, n. <>jinaka. Jains ; சைனர். சினகருக் கெளியேனலேன்(தேவா.859, 6). |
சினகரம் | ciṉakaram, n. <>jina + grha. Jaina temple ; சைனக்கோயில்.அம்மலைச் சினகரம் வணங்கி(சீவக.1248). Temple ; Small temple ; Palace, royal residence ; |
சினந்தவிர்ந்தோன் | ciṉan-tavirntōṉ, n. <>சினம் +. Buddha, as one devoid of anger ; [கோபம் தவிர்ந்தவன்] புத்தன்.(சூடா.) |
சினப்பு 1 | ciṉappu, n. <>சின-, See சினம்இ . Inflamed condition, as of tumour ; |
சினப்பு 2 | ciṉappu, n. <>சினை-, Prickly heat; See சினைப்பு, . 2. Rash; |
சினப்புக்குத்து - தல் | ciṉappu-k-kuttu-, v. intr. <>சினப்பு2 +. To prick small cutaneous eruptions ; சிறுசிரங்கு குத்துதல். |
சினப்புண் | ciṉa-p-pun, n. <>சினம் +. Inflamed ulcer ; அழல்விரணம்இ. |
சினம் | ciṉam, n. <>சின-,[T. kinuka, K.kinisu, M. cinam.] Anger, fury ; கோபம்.செறி தீ நெஞ்சத்துச் சினநீடினோரும்(பரிபா. 5இ 73). Fire ; Battle, war ; |
சினவர் | ciṉavar, n. <>சினம். See சினவுநர்.(W.) . |
சினவரன் | ciṉa-varaṉ, n. <>id. + hara. One who has subdued his anger ; சினத்தையடக்கியவன். (சிலப். 10, 180, உரை) |
சினவல் | ciṉaval, n. <>சினவு-, Battle ; போர். (சூடா.) |
சினவு - தல் | ciṉavu-, 5 v. intr. <>சின-, To be angry, indignant ; கோபித்தல். நீங்கிச் சினவு வாய்மற்று (கலித்.116). |
சினவுநர் | ciṉavunar, n. <>சினவு-, Enemies, adversaries ; பகைவர். சினவுநர்ச் சாய்த்தவன் (பெருங். மகத.14, 174). |
சினன் | ciṉaṉ, n. <>jina. (திவா.) Arhat ; அருகன் Buddha |
சினா | ciṉā, n. cf. prācīnā. (மலை.) Indian pareira. See வட்டத்திருப்பி. (W.) . Worm-killer. See பங்கம்பாளை. |
சினாடி | ciṉāṭi, n. See சினாடிகா. . |
சினாடிகா | ciṉāṭikā, n. <>dvināsikā.. Pointed-leaved hogweed. See முக்கிரட்டை. (யாழ். அக.) . |
சினாது | ciṉātu, n. prob. That which is emaciated; மெலிந்தது. Emaciation; leanness, as of body; |
சினாவில் | ciṉāvil, n. White dead-nettle. See தும்பை. (மலை.) . |
சினித்தகாரி | ciṉitta-kāri, n. <>snigdhakārin. Demulcent, emollient; மென்மையை யுண்டாக்கும் மருந்துவகை. (இங். வை.) |