Word |
English & Tamil Meaning |
---|---|
சின்னம் 2 | ciṉṉam, n. <>cihna. 1. Sign, insignia, mark, token; அடையாளம். (பிங்.) 2. Pudendum mulibre; 3. A kind of trumpet; |
சின்னம் 3 | ciṉṉam, n. <>chinna. 1. Piece; துண்டு. வாளி . . . சின்னமாக வீர்ந்திட (திருவாலவா. 36,8). 2. Anything borken; 3. Powder pollen; 4. See சின்னப்பூ, 1. நனை சின்னமுநீத்த நல்லார் (கம்பரா. பூக்கொய். 12). 5. Petal pieces of flowers; 6. Coin as a piece of metal; 7. Gold piece put by a warrior into his mouth when starting for battle; |
சின்னம் 4 | ciṉṉam, n. <>chinna-ruhā. Gulancha. See சீந்தில். சின்னமானுஞ் சின்னவுற்பவம் (ஞானா. 59, 16). . |
சின்னம்படு - தல் | ciṉṉam-paṭu-, n. <>சின்னம்1+. See சின்னப்படு2-, சின்னம்பட வருத்தஞ் செய்தாலும் (நீதிவெண். 64). . |
சின்னம்மா | ciṉṉammā, n. <>சின்ன + அம்மா 1. Mother's younger sister; wife of father's younger brother. See சிறியதாய். . 2. Goddess of Wealth; |
சின்னம்மை | ciṉṉammai, n. <>id. + அம்மை. 1. See சின்னம்மா, . 2. Chicken-pox; |
சின்னமலர் | ciṉṉa-malar, n. <>சின்னம் 3+. See சின்னப்பூ2, 1. சின்னமலர்க்கோதை (சீவக. 2369). . |
சின்னமனிதன் | ciṉṉa-maṉitaṉ, n. <>சின்ன +. Man of low character, small man; அற்பத்தனமுள்ளவன். |
சின்னமாவிலிங்கை | ciṉṉa-māviliṅkai, n. <>id. +. A species of garlic-pear, s.tr., Crataeva roxburghii; மரவகை. (L.) |
சின்னமுத்து | ciṉṉa-muttu, n. <>id. +. See சின்னம்மை, 2. (W.) . |
சின்னமூதி | ciṉṉam-ūti, n. <>சின்னம்2 +. Royal herald who proclaims by trumpet the king's commands to his army; அரசாணையைச் சின்னமுதிக்கொண்டு படைக்குச் சாற்றுவோன். (சிலப். 8, 13, உரை.) |
சின்னமேளம் | ciṉṉa-mēḷam, n. <>சின்ன +. Nautch music, with the accompaniment of tabor, pipe and cymbals, dist. fr. periya-mēḷam; மத்தளம் துருத்தி முதலிய வாத்தியங்களுடன் தாசிகள் பாடிக்கொண்டு ஆடுதற்குரிய சதிர்மேளம். colloq. |
சின்னமேளமோகரா | ciṉṉa-mēḷa-mō-karā, n. <>சின்னமேளம்+ U. mohur. Tinnevelly gold coin=3 pagodas 34 fanams 7 cash; திருநெல்வேலியில் வழங்கிய பொன்னாணயவகை. (M. M.) |
சின்னல் | ciṉṉal, n. <>T. cinnelu. Foppery, extravagance; பகட்டு. (W.) |
சின்னவல்லூறு | ciṉṉa-vallūṟu, n. <>சின்ன +. Falcon, Micronisus badius; இராசாளி. |
சின்னன் | ciṉṉaṉ, n.<>id. [K. cinna.] Little child, animal or thing; சிறிய பிராணி அல்லது பொருள். (J.) |
சின்னன்பின்னன் | ciṉṉaṉ-piṉṉaṉ, n. <>chinna + bhinna. Small as well as large; சிறியதும் பெரியதும் (யாழ். அக.) |
சின்னாஞ்சான் | ciṉṉācāṉ, n. <>சி.னன + ஆஞ்சான். (Naut.) Backstay rope; கப்பற்கயிறுவகை. |
சின்னாஞா | ciṉṉāā, n. <>id. + ஆஞா. Father's younger brother; சிற்றப்பன். Loc. |
சின்னாணி | ciṉṉāṇi, n. <>id. Little thing, a term of endearment applied to little children; சிறியது. Loc. |
சின்னாத்தாள் | ciṉṉāttāḷ, n. <>id. + ஆத்தாள். See சின்னம்மா, 1. . |
சின்னாபின்னம் | ciṉṉā-piṉṉam, n. <>chinna + bhinna. See சின்னபின்னம். . |
சின்னாயி | ciṉṉāyi, n. <>சின்ன + ஆய். See சின்னம்மா, 1. . |
சின்னாரியம் | ciṉṉāriyam, n. <>id. + ஆரியம்1. Small ragi, Panicum erucaeforme; இராகிவகை. (M. M. 735.) |
சின்னாருகம் | ciṉṉārukam, n. <>chinnaruhā. Gulancha. See சீந்தில். (மலை.) . |
சின்னி | ciṉṉi, n. <>சின்னம். [T. K. cinni.] 1. Small child, little thing; சிறியது. 2. A small mesure; 3. See சின்னிபொம்மை. 3. Tricky woman; 4. Indian shrubby copper leaf, m. sh., Acalypha fruticosa; 5. Cinnamon, cinnamomum; 6. Crab's eye. See குன்றிமணி. 7. A bulbous plant, Isoetes coromandeliana; |