Word |
English & Tamil Meaning |
---|---|
சீகாழி | cī-kāḻi, n. <>šrī+kālī. Shiyali, a šiva shrine in Tanjore district, noted as the birth-place of Tiru-āṉa-campantar; சோழமண்டலத்தில் திருஞானசம்பந்தர் அவதரித்த இடமாகப்பேர்பெற்ற ஒரு சிவதலம். (தேவா.) |
சீகாளத்தி | cī-kāḷatti, n. <>id. + kāla + hastin. A šiva shrine in North Arcot district, associated with the final deliverance of Saint kaṇṇappar; சிவபிரான் கண்ணப்பாநயனார்க்கு முத்தியளித்ததும் வடஆர்க்காடு ஜில்லாவிலுள்ளதுமான ஒரு சிவதலம். (தேவா.) |
சீகு | cīku, n. cf. சீழ்கு. [T. cīpuru, K. cīpari.] Broom-grass.See ஊகம்1, 3 (L.) . |
சீங்கண்ணி | cīṅkaṇṇi, n. [M. cīṅkaṇṇi,] A species of crocodile; முதலைவகை. Nā. |
சீங்குழல் | cīṅkuḷal, n. perh. A kind of flute; தீங்குழல். குழல்வகை. தித்தி சிறுமுகவீணை சீங்குழல் (குற்றா. தல. தருமசாமி. 54). |
சீச்சீ | cī-c-cī, int. An exclamation of contempt, abhorrence; இகழ்ச்சிக் குறிப்பு. (பிங்.) |
சீசகம் | cīcakam, n. <>sīsaka. See சீசம். (W.) . |
சீசபத்திரம் | cīcapattiram, n. <>sīsapatra. See சீசம், 1. (W.) . |
சீசம் | cīcam, n. <>sīsa. 1. Lead; ஈயம். (சூடா.) 2.[ T. sīsamu.] Madness; |
சீசயந்தி | cī-cayanti, n. <>šrī-jayantī. Krṣṇa's birthday. See ஸ்ரீஜயந்தி. Loc. . |
சீசா | cīcā,. n. <>U. shīsha. Glass bottle; கண்ணாடிக்குப்பி. |
சீசி | cīci, int. See சீச்சீ. சீசியிவையுஞ் சிலவோ (திருவாச. 7,2). |
சீசீ | cī-cī, int. See சீச்சீ . |
சீட்டாடு - தல் | cīṭṭāṭu-, v. intr. <>சீட்டு+ஆடு-. To play at cards; சீட்டு விளையாடுதல். |
சீட்டாள் | cīṭṭāḷ, n. <>id. +. Servant, as carrying letters; [கடிதம் கொண்டு செல்லுபவன்] வேலைக்காரன். சீட்டாளுக்கொரு மூட்டாளா? |
சீட்டி 1 | cīṭṭi, n. <>Mhr. chīṭa. [T.K. ciṭi, M. cīṭṭi.] Chintz, fast-printed cotton cloth; அச்சடித்துணி. |
சீட்டி 2 | cīṭṭi, n. <>Mhr. šiṭī. 1. Whistling; சீழ்க்கை. 2. Toy whistle; |
சீட்டியடி - த்தல் | cīṭṭi- y -aṭi-, v. intr. <>சீட்டி2+. To whistle; சீழ்க்கையடித்தல். Loc. |
சீட்டு | cīṭṭu, n. <>U. ciṭṭhi. [K. cīṭi, M.Tu. cīṭu.] 1. Note, letter, scrap of paper or ola containing a memorandum, pass, ticket; எழுத்துக்குறிப்பு. 2. Voucher, bond, document, promissory note; 3. Association chit fund where the sum total of the premiums in each instalment is assigned either to the lowest bidder or to one whose name is decided by drawing lots; 4. Playing cards; 5. List; |
சீட்டுக்கச்சேரி | cīṭṭu-k-kaccēri, n. <>சீட்டு+. Game at cards; சீட்டாட்டம். |
சீட்டுக்கட்டு | cīṭṭu-k-kaṭṭu, n. <>id. +. Pack of playing-cards; விளையாடுஞ் சீட்டுத்தொகுதி. |
சீட்டுக்கட்டு - தல் | cīṭṭu-k-kaṭṭu-, n. <>id. +. To subscribe to chit fund; கூட்டுச்சீட்டிற் சேர்ந்து பணங்கட்டி வருதல். |
சீட்டுக்கரைசுவான் | cīṭṭu-k-karaicuvāṉ, n. <>id. +. Foreman of a chit transaction; ஏலச்சீட்டு நடத்துபவன். Loc. |
சீட்டுக்கவி | cīṭṭu-k-kavi, n. <>id. +. Epistle or letter written in verse; ஒலைப்பாசுரம். சேரற்குச் சீட்டுக்கவி பாடிக்கொடுத்த சொக்கே (திருவிளை. பயகர. 55). |
சீட்டுக்கிழிதல் | cīṭṭu-k-kiḷital, n. <>id. +. Lit., Tearing of one's life-record, Death; [ஒரு வனது ஆயுள்வரையப்பட்ட சீட்டுக்கிழிகை] இறக்கை. |
சீட்டுக்கீறு - தல் | cīṭṭu-k-kīṟu-, v. intr. <>id. +. To contrive or resolve upon one's ruin; ஒருவனைக் கெடுக்கச் சூழ்தல். Loc. |
சீட்டுக்குலுக்கு - தல் | cīṭṭu-k-kulukku-, v. intr. <>id. +. To cast lots; திருவுளச்சீட்டு உதறுதல். |
சீட்டுக்கொடு - த்தல் | cīṭṭu-k-koṭu-, v. intr. <>id. +. 1. To tender a bond, voucher, draft, etc. ஆதாரபத்திரம் முதலியன கொடுத்தல். (W.) 2. To dismiss, as giving written order to stop work; |
சீட்டுத்தட்டு - தல் | cīṭṭu-t-taṭṭu-, v. intr. <>id. +. See சீட்டுக்குலுக்கு-. Tinn. . |
சீட்டுதறு - தல் | cīṭṭutaṟu-, v. intr. <>id.+ உதறு-. See சீட்டுக்குலுக்கு-, Loc. . |
சீட்டுநாட்டு | cīṭṭu-nāṭṭu, n. <>id. +. 1.Note, bond; ஆதரவுமுறி. Colloq. 2.Chit or similar profit-earning transaction; |
சீட்டுநெல் | cīṭṭu-nel, n. <>id. +. Paddy due from, or to, a chit transaction; கூட்டுச்சீட்டு நிதிக்குப் பிறன்முலமாகவேனும் பிறனுக்கு அந்நிதிமூலமாகவேனும் சேரவேண்டிய நெல். Loc. |