Word |
English & Tamil Meaning |
---|---|
சீத்துவம் 1 | cīttuvam, n. <>šrī-tva. [M. cīttana.] 1.Prosperity; வளம். சீத்துவமாய் வாழ்வதுவும் (பணவிடு. 158). 2. Cleanliness, decency; |
சீத்துவம் 2 | cīttuvam, n. perh. jīva-tva. 1. Nutritionsness; சத்து. சீத்துவமில்லாத சாப்பாடு. (J.) 2. Strength, energy; |
சீத்தை 1 | cīttai, n. prob. சீ-. [M. cītta.] 1. Want of character, lowness, badness; குணமின்மை. (பிங்.) 2. Lost person; 3. Low, base person; 4. Fool, dolt; 5. Decay, rottenness; unhealthiness; 6. See சீத்தைப்பூரான். (J.) |
சீத்தை 2 | cīttai, n. <>சீட்டை1. See சீட்டி1. (W.) . |
சீத்தைக்கண் | cīttai-k-kan, n. <>சீத்தை1+. [M. cīkkaṇṇu.] Blear eyes; புளிச்சைக்கண். (W.) |
சீத்தைக்காடு | cīttai-k-kāṭu, n. <>id. +. Jungle, thicket; அடர்ந்த காடு. (W.) |
சீத்தைத்தகன் | cīttai-t-takaṉ, n. <>id. +. See சீத்தைப்பூரான். (W.) . |
சீத்தைப்பூரான் | cīttai-p-pūrāṉ, n. <>id. +. Rotten kernel of a palmyra stone; கெட்டுப்போன பனந்தகன். (J.) |
சீதக்கட்டு | cīta-k-kaṭṭu, n. <>šīta+. Slimy, mucous matter voided in dysentery; சீதவழுப்பு. Tinn |
சீதக்கடுப்பு | cīta-k-kaṭuppu, n. <>id. +. Sharp straining pain in dysentery; சீதக்கட்டால் மலவாயிலில் தோன்றும் வலி. |
சீதக்கழிச்சல் | cīta-k-kaḷiccal, n. <>id. +. See சீதபேதி. (W.) . |
சீதக்கழிவு | cīta-k-kaḷivu, n. <>id. +. See சீதபேதி. (W.) . |
சீதகண்டுவாதம் | cīta-kaṇṭu-vātam, n, <>id. + kaṇdū+. Itching sensation in the foot, due to extreme chilness; பாதநரம்பில் சீதளமிகுதியால் உண்டாகும் நமைச்சல் நோய். (சவரட். 156.) |
சீதகன் 1 | cītakaṉ, n. prob. šīta-kara. Moon; சந்திரன். (யாழ். அக.) |
சீதகன் 2 | cītakaṉ n. <>sitaka. Venus சுக்கிரன். (அக. நி.) |
சீதகன் 3 | cītakaṉ n. prob. šītaka. Lazy fellow; சோம்பன். (யாழ். அக.) |
சீதசன்னி | cīta-caṉṉi, n. <>šīta+. Pheumonia; கபசுரத்தில் தோன்றிய சன்னிபாதம். (M. L.) |
சீதசுரம் | cīta-curam, n. <>id. +. Ague. See குளிர்காய்ச்சல். (யாழ்.அக.) . |
சீதநாடு | cīta-nāṭu, n. <>id. +. The region where a dialect of tamil was spoken, corresponding to portions of Coimbatore and Nilgiris, one of 12 Koṭun-tamiḷ-nāṭu, q.v.; கொடுந்தமிழ்நாடு பன்னிரண்டனுள் கோயம்புத்தூர் நீலகிரி ஜில்லாப்பகுதிகளைக்கொண்ட நாடு. (நன். 273, உரை.) |
சீதநீர் | cīta-nīr, n. <>id. +. Rose-water, as being cool; [குளிர்ச்சியுடைய நீர்] பனிநீர். (திவா.) |
சீதப்பற்று | cīta-p-paṟṟu, n. <>id. +. See சீதக்கட்டு. (W.) . |
சீதப்பிரபம் | cīta -p-pirapam, n. <>šīta-prabha. Camphor; கர்ப்பூரம். (யாழ். அக.) |
சீதபானு | cīta-pāṉu, n. <>šīta+. Moon, as having cool rays; [குளிர்ந்த கிரணமுடையவன்] சந்திரன். (யாழ். அக.) |
சீதபித்தசுவரம் | cīta-pitta-cuvaram, n. <>id. + pitta +. Malaria; மலைக்காய்ச்சல். (M. L.) |
சீதபேதி | cīta-pēti, n. <>id. +. Dysentery; பேதிவகை. (W.) |
சீதம் | cītam, n. <>šīta. 1. Coldness, chillness; குளிர்ச்சி. (பிங்.) 2. Water; 3. Cloud; 4. Sandal; 5. of. šīdhu. A kind of toddy; 6. See சீதநாடு. 7. A hell; 8. Slime or mucus voided in dysentery; 9. Blinding tree. See அகில். (மலை.) 10. Large sebesten. See பெருநறுவிலி. (மலை.) 11. Fever plant. See பற்பாடகம். (தைலவ. தைல. 61.) 12. See சீதாங்கபாஷாணம். (யாழ். அக.) |
சீதமண்டலம் | cīta-maṇṭalam, n. <>id. +. Moon; சந்திரன். சீதமண்டலக்லத்துதித்த தீதின் மன்னவன் (திருவாலவா.44, 30). |
சீதமண்டலி | cīta-maṇṭali, n. <>id. + maṇalin. A species of snake; பாம்புவகை. இது சீதமண்டலி யென்பார் (சீவக.1276, உரை). |
சீதமயூகம் | cīta-mayūkam, n. <>sita-mayūkha. Camphor கர்ப்பூரம். (மூ.அ.) |