Word |
English & Tamil Meaning |
---|---|
சீதமலடு | cīta- malaṭu, n. <>šīta+. Barrenness, one of six malaṭu, q. v.; அறுவகை மலடுகளுள் ஒன்று. (மூ. அ.) |
சீதமேகரோகம் | cīta-mēta-r ōkam, n. <>id. + mēha+ rōga. A kind of diabetes; நீரிழிவு நோய்வகை. (சீவரட்.100.) |
சீதரத்தபேதி | cīta-ratta-pēti, n. <>id. + rakta +. A kind of dysentery; சீதக்கட்டோடு இரத்தமும்விழும் பேதி . |
சீதரப்பிரியம் | cītara-p-piriyam, n. <>šrīdhara+. Indian golbe-thistle.See விஷ்ணுக்கரந்தை (மலை) . |
சீதரன் | cītaraṉ, n. <>šrī-dhara. Viṣṇu, as the bearer of Lakṣmi; [இலக்குமியைக் கொண்டவன்] திருமால். சீதரமூர்த்தி (கம்பரா. அகலிகை. 26). |
சீதவலயம் | cīta-valayam, n. <>šīta + valaya. Frigid zone; பூகோளத்தின் சீதமண்டலப் பகுதி. (C.G.) |
சீதவழும்பு | cīta-vaḷumpu, n. <>id. +. See சீதக்கட்டு. (யாழ்.அக.) . |
சீதவற்கம் | cītavaṟkam, n. <>šīta-valka. Country fig. See அத்தி1. (மூ.அ.) . |
சீதவாதக்கடுப்பு | cīta-vāta-k-kaṭuppu, n. <>šīta+. See சீதவாதம் (W.) . |
சீதவாதம் | cīta-vātam, n. <> id. +. Rheumatism; குளிர்முடக்கு. (W.) |
சீதவாரம் | cītavāram, n. perh. šītabhīru. 1.Jasmine.See மல்லிகை. (மூ. அ.) . 2.Hedgetwiner.See வேலிப்பருத்தி. (மலை.) |
சீதளகம் | cītaḷakam, n. <>šītalaka. White Indian water lily. See வெள்ளாம்பல். (மூ. அ.) . |
சீதளகாரி | cītaḷa-kāri, n. <>šītala+kārin. (Med.) Refrigerant; குளிர்ச்சிதரும் மருந்து. |
சீதளகாலம் | cītaḷa-kālam, n. <>id.+. Cold season; குளிர்காலம். Colloq. |
சீதளங்காய் | cītaḷaṅ-kāy, n. <>id. +. Lemon citron.See கொடிமாதுளை. (W.) . |
சீதளங்கொள்(ளு)தல் | cītaḷaṅ-koḷ-, v. intr. <>id. +. To catch cold; நீர்க்கொள்ளுதல். (W.) |
சீதளசக்கரபூமி | cītaḷa-cakkara-pūmi, n. <>id. +. See சீதவலயம். (W.) . |
சீதளம் 1 | cītaḷam, n. <>šītala. 1.Cold, coolness; குளிர்ச்சி. சீதளத்துடன் நடுக்குற்றனன் (உபதேசகா. கைலை.46). 2. Dampness, moisture; 3. Sandalwood; 4. Bergamotte orange, m. tr., Citrus aurantium-bergamia; 5. Common sesban. See சிற்றகத்தி. (மலை.) 6. Coromandel gendarussa. See கோடகசாலை. (மலை.) 7. Lemon citron. See கொடிமாதுளை. (மலை.) 8. Purified camphor; 9. Verdigris; |
சீதளம் 2 | cītaḷam n. <>šrī-dala. Lotus; தாமரை. (யாழ். அக.) |
சீதளர் | cītaḷar, n. <>id. A Jaina Arhat, one of 24 tīrttaṅkarar, q.v.; தீர்த்தங்கரர் இரு பத்துநால்வருள் ஒருவர். (திருக்கலம்.காப்பு, உரை.) |
சீதளாதேவி | cītaḷātēvi, n. <>šītalā-dēvī. Goddess of small-pox; மாரியம்மன். Colloq. |
சீதளி | cī-taḷi, n. <>சீ5 (=பொன்) + தளி (=காணி). A plant growing in damp places.See பொன்னாங்காணி. (மலை.) . |
சீதளை | cītaḷai, n. <>šītalā. 1. See சீதளாதேவி. (J.) . 2. Citron. See கொம்மட்டிமாதுளை. (மலை.) 3. Lemon citron. See கொடிமாதுளை. (மலை.) |
சீதளோஷ்ணபூமி | cītaḷōṣṇa-pūmi, n. <>šītala + uṣṇa+. Temperate zone; பூகோளத்தில் தட்பவெப்பங்கள் சமமாயுள்ள பகுதி. (W.) |
சீதன் | cītaṉ, n. <>šīta. Moon, as being cool; [குளிர்ந்தவன்] சந்திரன். சீதனங் கோடு முடியாளர் (கந்தரந். 8). |
சீதனக்காணி | cītaṉa-k-kāṇi, n. <>சீதனம் +. Land obtained as dowry; சீதனமாகப் பெற்ற பூமி. சீதனக்காணி பெற்றத் தண்ணென் குறிஞ்சித் தலந்தலை யளிப்பவன் (குமா. பிர. முத்துக்.பிள்ளைத்.25). |
சீதனக்காரி | cītaṉa-k-kāri, n. <>id. +. Married woman with a dowry; சீதனத்துடன் வந்த பெண். Colloq. |
சீதனச்சீட்டு | cītaṉa-c-cīṭṭu, n. <>id. +. Dowry instrument; சீதனம் எழுதப்பட்ட ஒலை முதலிய பத்திரம். (J.) |
சீதனம் | cītaṉam, n. <>strī-dhana. Dowry; மணமகள் கொண்டுவரும் சீர்வரிசை. தேவிபெறுஞ் சீதனம் (கந்தரந். 8.) |
சீதனவாட்சி | cītaṉa-v-āṭci, n. <>சீதனம்+ஆட்சி. Right of possession by dowry; சீதனவுரிமை. (J.) |
சீதனவுறுதி | cītaṉa-v-uṟuti, n.<> id. +. See சீதனச்சீட்டு. (J.) . |
சீதனவோலை | cītaṉa-v-ōlai, n. <>id.+. See சீதனச்சீட்டு. (J.) . |