Word |
English & Tamil Meaning |
---|---|
சீப்பிடு - தல் | cīppiṭu-, v. tr. <>சீப்பு+இடு-. To comb the hair; மயிர் சீவுதல். (யாழ். அக.) |
சீப்பு | cīppu, n. <>சீ-. 1. [T. cīpu, K. cippu, M. cīppu.] Comb; மயிர்வாருங் கருவி. பெருவெண் சீப்பிற் றிருவுற வாரி (பெருங். உஞ்சைக். 34, 190). 2. [T. cīpu, M. cīppu, Tu. kīpu.] Small cluster or bunch of plantain fruits; 3. [M. cīppu.] Bolt; 4. [M. cīppu.] Wooden brace to a door, driven into the ground in bolting; 5. Shutter of a sluice; 6. Rib; 7. Bones of the shoulder joint; 8. Weaver's reed frame having parallel flat strips of metal or reed between which the warp threads pass; 9. See சீப்பங்கோரை. (மூ. அ.) 10. Lamina, flat piece; 11. That which is wafted, as fragrance by wind; |
சீப்பு - தல் | cīppu-, 5. v. tr. [T. K. cīpu.] To suck; சப்புதல். Colloq. |
சீப்புக்கோரை | cīppu-k-kōrai, n. <>சீப்பு+. 1. A parasitic plant; பயிரோடு முளைக்குங் களை வகை. (W.) See சீப்பங்கோரை. |
சீப்புச்சரட்டை | cīppu-c-caraṭṭai, n. <>id. +. A kind of fish witth comb-like fins on the back, Malacanthus; முதுகுப்புறத்தில் சீப்புப்போன்ற செதிலுடைய மீன்வகை. (W.) |
சீப்புச்சிப்பி | cīppu-c-cippi, n. <>id. +. A comb-like shell; சீப்பின் வடிவையுடைய சிப்பி. (W.) |
சீப்புச்சுறாண்டி | cīppu-c-cuṟāṇṭi, n. <>id. +. See சீப்புச்சரட்டை. . |
சீப்புசவாய் | cīppucavāy, n. <>E. jib-stay. (Naut.) Jib-stay; கப்பலின் முகப்புக்கட்டையிற்கட்டுங் கயிறு. |
சீப்புநூல் | cīppu-nūl, n. <>சீப்பு+. Thread wound on a card; பட்டைநூல். Loc. |
சீப்புப்பணிகாரம் | cīppu-p-paṇikāram, n. <>id. +. A kind of pastry; பண்ணிகாரவகை. (J.) |
சீப்புப்போடு - தல் | cīppu-p-pōṭu-, v. intr. <>id. +. To close down the shutter of a sluice; அடைபலகையால் மதகையடைத்தல். Nā. |
சீப்போம்பு | cīppōmpu, n. <>E. jib-boom. (Naut.) Jib-boom; கப்பல் முகப்புக்கட்டை. |
சீபட்டர் | cī-paṭṭar, n. <>šrī+. The author of the Bhagavadgita in tamil verse; பகவற்கீதையைத் தமிழிற்பாடிய ஆசிரியர். |
சீபண்டாரம் | cī-paṇṭāram, n. <>id. + bhāṇdāra. 1. Temple treasure; கோயிற் பொக்கிசம். (Insc.) 2. Temple property; |
சீபதி | cī-pati, n. <>id. +. 1.Viṣṇu, as Lord of Lakṣmī; [இலக்குமி நாயகன்] திருமால். 2. Arhat; |
சீபம் | cīpam, n. See சரகாண்டபாஷாணம். (யாழ். அக.) . |
சீபலம் | cīpalam, n. <>šrī-phala. Bael. See வில்லம். வில்வந்தானுஞ் சீபலமென்றே சாற்று நாமமும் புணரும் (சிவதரு. பரமதரு.32). |
சீபலி | cīpali, n. <>id. + bali. 1. Rice offering in a temple; கோயிலில் இடும் அன்னபலி. 2. A small idol carried round the temple everyday; 3. Daily procession of the cīpali idol around the temple, making offerings to the minor deities; |
சீபன்னம் | cī-paṉṉam, n. <>id. + parṇa. A kind of kumiḷ tree; குமிழ்மரவகை. (சிவதரு. சிவஞானதா.58.) |
சீபாதக்கூலி | cīpāta-k-kūli, n. <>சீபாதம்+. Wages of vehicle-bearers in a temple; சீபாதந்தாங்கிகட்குக் கொடுக்குங்கூலி. |
சீபாதந்தாங்கிகள் | cī-pātan-tāṅkīkaḷ. n. <>id. +. Vehicle-bearers attached to a temple, as supporting the feet of God; கோயிலில் சுவாமிக்குரிய வாகனந் தாங்கிச் செல்வோர். |
சீபாதம் | cīpātam, n. <>šrī+. 1. Holy feet, as of God, guru; திருவடி. 2. See சீபாதந்தாங்கிகள். |
சீம்பால் | cīmpāl, n. <>சீ2+. Beestings, especially of cow, as impure; பசுவின் ஈன்றணிமைப்பால். Colloq. |
சீமங்கலி | cīmaṅkali, n. <>šrīmaṅgalin. Barber நாவிதன். (சூடா.) |
சீமணல் | cīmaṇal, n. prob. sīsa +. Sand containing lead ore; நாகமணல். (யாழ். அக.) |
சீமத்து | cīmattu, n. <>šrī-mat. Prosperity, wealth; பாக்கியம். அங்ஙனம்பெற்ற சீமத்தான பெரும்பயனெல்லாம் (சிலப். 15,184, உரை.) |
சீமதி | cīmati, adj. <>šrī-matī. Fair, beautiful woman; அழகுள்ளவள். சீமதியான வேட்டுவிச்சி (பு. வெ.1,15,உரை). |