Word |
English & Tamil Meaning |
---|---|
சீதா | cītā, n. <>Sītā. See சீதை. சீதா பவளக் கொடியன்னவட் டேடி (கம்பரா.உருக்கா.85). |
சீதாங்கசன்னி | cītāṅka-caṉṉi, n. <>šītāṅga+. An incurable paralysis with very low temperature; தீர்க்கமுடியாத பக்கவாத நோய்வகை. (W.) |
சீதாங்கபாஷாணம் | cītāṅka-pāṣāṇam, n. <>id. +. A mineral poison; பிறவிப்பாஷாணவகை. (W.) |
சீதாங்கம் | cītāṅkam, n. <>šītāṅga. 1. See சீதாங்கசன்னி. (W.) . 2.See சீதாங்கபாஷபணம். (மூ.அ.) |
சீதாபதி | cītā-pati, n. <>Sītā+. Rāma, as the lord of sītā; [சீதையின் கணவன்]இராமன். |
சீதாபிராட்டி | cītā-pirāṭṭi, n. <>id. +. See சீதை. . |
சீதாமனோகரம் | cītā-maṉōkaram, n. <>id. +. Cowslip creeper. See சம்பங்கி, 1. . |
சீதாரி 1 | cītāri, n. <>šrīdāru. 1. Red cedar.See செம்புளிச்சை. . 2. Frankincense; |
சீதாரி 2 | cītāri, n. prob. šrī-dhārin. Town, city; நகரம் (J.) |
சீதாளம் | cī-tāḷam, n. <>šrī-tāḷa. 1. Talipotpalm. See தாளிப்பனை. (மலை.) . 2. Jaggerypalm. See கூந்தற்பனை. (மூ. அ.) |
சீதாளவேடு | cītāḷa-v-ēṭu, n. <>id. +. Leaf of the talipot-palm, used as writing material; எழுதுதற்குரிய தாளிப்பனையேடு. |
சீதாளி | cītāḷi, n. <>id. South indian tali pot-palm; See தாளிப்பனை. (சங். அக.) . |
சீதாளை | cītāḷai, n. <>id. See சீதாளி. (யாழ். அக.) . |
சீதி | cīti, n. cf. cyuti. Pudendum muliebre; பெண்குறி. Loc. |
சீது 1 | cītu, n. <>šīdhu. A spirituous liquor; மது. சீதுபருகிக் கடிசிறைக்கொடு (இரகு. தேனுவந்.7) |
சீது 2 | cītu, n. <>sīsa. Tin; ஈயம். (யாழ். அக.) |
சீதுழாய் | cī-tuḻāy, n. <>šrī+. A kind of sacred basil; துளசிவகை. (யாழ். அக.) |
சீதேவி | cītēvi, n. <>šrī-dēvī. 1. Lakṣhmi; இலக்குமி. சீதேவியார் பிறந்த செய்ய திருப்பாற் கடலில் (தனிப்பா.) 2. A woman's head ornament; 3. Red Indian water lily; |
சீதேவிப்பூடு | cītēvi-p-pūṭu, n. <>id. +. A kind of hare's ear, Emilia; சாணாக்கிவகை. (மூ.அ.) |
சீதை | cītai, n. <>sītā. 1. Furrow ; உழுபடைச்சால். கொழுவுழு சீதைதொறும் (திருப்போ. சந்.பிள்ளைத்.செங்கீ.8). 2. Sītā, wife of Rāma, as having sprung from a furrow, one of paca-kaṉṉiyar, q.v.; 3. An Upaniṣad, one of 108; 4. Species of alternanthera. See பொன்னாங்காணி. (பிங்.) |
சீதோதகம் | cītōtakam, n. <>šīta+udaka. Cold water; குளிர்ந்த நீர். (யாழ். அக.) |
சீதோஷ்ணஸ்திதி | cītōṣṇa-stiti, n. <>šīta+uṣṇa+. Climatic condition; தேசத்துள்ள குளிர் வெப்பங்களின் நிலைமை. Mod. |
சீந்தல் | cīntal, n. <>சீந்து2-. 1. Drizzle; மழைத்தூறல். (W.) 2. Mucous matter of the nose; |
சீந்தி | cīnti, n. <>jīvantī. See சீந்தில். Loc. . |
சீந்தில் | cīntil, n. <>id. Gulancha, m.cr. Tinospora cordifolia; படர்கொடிவகை. வீழ் என்பது ஆல். . . சீந்தில்கட் குரித்து (நன். 387, மயிலை.). |
சீந்திலுப்பு | cīntil-uppu, n. <>சீந்தில்+. See சீந்திற்சர்க்கரை. (மூ. அ.) . |
சீந்திற்சர்க்கரை | cīntiṟ-carkkarai n. <>id. +. A medicinal salt prepared from gulancha stalk; சீந்திற்கொடியிலிருந்து எடுக்கப்படும் மருந்துப்பு. (மூ. அ.) |
சீந்து 1 - தல் | cīntu-, 5 v. tr. To be angry with ; சினத்தல். சீந்தா நின்ற தீமுக வேலான் (சீவக. 1055). To hiss, as a serpent; |
சீந்து 2 - தல் | cīntu-, 5 v. tr. <>சிந்து-, [M. cīntu.] 1. To cast, scatter; சிந்துதல். (சீவக. 1055, உரை.) 2. [T. cīdu, K. sītu.] To blow, as the nose; |
சீந்து 3 - தல் | cīntu-, 5 v. tr. perh. cint. 1. To have regard for, respect; மதித்தல். யார் உன்னைச் சீந்துவார்கள். Madr. 2. To desire; |
சீப்பங்கோரை | cīppaṅ-kōrai, n. <>சீப்பு1+. Clubrush, bulrush; கோரைவகை. (யாழ். அக.) |
சீப்பால் | cī-p-pāl, n. <>சீ2+. See சீம்பால். (W.) . |
சீப்பி | cīppi, n. <>சூப்பு-. A kind of sweetmeat.See சூப்பி1, 2. Colloq. . |