Word |
English & Tamil Meaning |
---|---|
சீட்டுப்பணம் | cīṭṭu-p-paṇam, n. <>id. +. Money due from, or to, a chit fund; கூட்டுச்சீட்டுநிதிக்குப் பிறன்முலமாகவேனும் பிறனுக்கு அந்நிதிமுலமாகவேனும் சேரவேண்டிய பணம். |
சீட்டுப்பிடி - த்தல் | cīṭṭu-p-piṭi-, v. intr. <>id. +. 1.To organise a chit transaction; கூட்டுச்சீட்டு ஏற்படுத்துதல். Loc. 2. To bid, as a subscriber in a chit transaction; 3. To win a trick in card-play; |
சீட்டுப்போடு - தல் | cīṭṭu-p-pōṭu-, v. intr. <>id. +. 1. See சீட்டுகுலுக்கு-, . 2. To take up shares in a chit fund; 3. To play at cards; 4. To shuffle and distribute cards; |
சீட்டுவட்டமறுதி | cīṭṭu-vaṭṭam-aṟuti, n. <>id. +. Close or end of a chit transaction; சீட்டு முடிவு. Nā. |
சீட்டுவாங்கு - தல் | cīṭṭu-vāṅku-, v. intr. <>id. +. 1. To receive dismissal order, to be dismissed; தள்ளப்படுதல். 2. To die, as receiving Yama's mandate; |
சீட்டுவாசகம் | cīṭṭu-vācakam, n. <>id. +. Tenor or contents of a letter; கடிதத்தில் அடங்கிய விஷயம். (J.) |
சீட்டுவிழு - தல் | cīṭṭu-viḷu-, v. intr. <>id. +. To fall to one's lot, as a lottery, chit; திருவுளச்சீட்டு முதலியன ஒருவன் சார்பாக உரிமையாதல். |
சீட்டை 1 | cīṭṭai, n. See சீட்டி2. Loc. . |
சீட்டை 2 | cīṭṭai, n. See சீட்டைக்கதிர். (J.) . |
சீட்டைக்கதிர் | cīṭṭai-k-katir, n. <>சீட்டை2+. 1.Ear of corn in the second growth; இரண்டாம்போகத்தில் விளையுங் கதிர். 2.Gleanings left for the poor; |
சீட்டைவாங்கு - தல் | cīṭṭai-vāṅku-, v. intr. <>id. +. To shoot forth ear of corn in the second growth; இரண்டாம்போகத்தில் கதிர்பரிதல். (J.) |
சீடன் | cīṭaṉ n. <>šiṣya. Pupil, disciple; மாணாக்கன். ஏவல்பெற்றிடு சீடரொடு (சிவரக, சுகமுனி.21). |
சீடு | cīṭu, n. <>T. cīdu. [K. ciṭaku.] (Weav.) Skein of thread=8 kucam; நெசவில் உபயோகிக்கும் எட்டுக்குஞ்சவளவு நீளமுள்ள நூற்கண்டு. |
சீடை | cīṭai,. n. !.[T. jīde. K. cīde, M. cīṭa.] Small ball cakes of rice flour; உருண்டை வடிவான சிறுபண்ணிகாரவகை. சீடைகாரெள்ளினுண்டை (திவ். பெரியாழ். 2, 9, 9). 2. Stunted growth, as of tree, child, etc.; 3. of. குடை. Sardine, golden shot with purple attaining 4 in. in length, Clupea lile; |
சீண்டரம் | cīṉṭaram, n. <>T. jīṇdramu. Teasing, vexing; தொந்தரவு. Colloq. |
சீண்டல் | cīṇṭal, n. See சீண்டு. . |
சீண்டிரம் 1 | cīṇṭiram, n. See சீண்டராம். Colloq. . |
சீண்டிரம் 2 | cīṇṭiram, n. 1.Filthiness, nastiness, stench; கசுமாலம். (W.) 2. Word of contempt; |
சீண்டு - தல் | cīṇṭu-, 5 v. tr. <>தீண்டு-. [M. cīṇṭu.] 1.To tap, touch gently, as in drawing one's attention; தீண்டியுணர்த்துதல். 2. To tease, vex; |
சீண்டு | ciṇṭu, n. cf. சீண்டிரம்2. Stench, as of rancid curd; தயிர் முதலியவற்றின் துர்நாற்றம். சீண்டு நாறுவது முதலிய குற்றங்களில்லாத தயிர் (சிவதரு. பரமதரு. 35, உரை). |
சீணம் | cīṇam, n. <>kṣīṇa. Loc. 1. Exhaustion; சோர்வு. 2. Waste, damage; |
சீணி - த்தல் | cīṇi-, 11 v. intr. <>id. 1.To be exhausted, weakened, worn out; வலிகுறைதல். 2. To be wasted, lost, destroyed; |
சீத்தடி - த்தல் | cīttaṭi-, v. tr. <>சீ- + அடி-. To sweep away, as wind; காற்று வாரிவிசுதல்.பொடியைச் சூறை சீத்தடிப்ப (கலிங். 78). |
சீத்தலைச்சாத்தனார் | cī-t-talai-c-cāttaṉār, n. A poet of the last sangam and grain merchant of madura, the author of manimekalai; மதுரைக் கூலவாணிகரும் மணிமேகலையாசிரியருமாகிய கடைச்சங்கப்புலவர். |
சீத்தா | cīttā n. <>sītā. Custard apple, s.tr., Anona squamosa; ஒருவகைப் பழமரம். (யாழ். அக.) |
சீத்தி | cītti, n. <>சீத்தை. Inferiority; இளப்பம். அவனிலும் நான் சீத்தியா. (W.) |
சீத்தியம் | cīttiyam, n. cf. sasya Grain; தானியம். (யாழ். அக.) |
சீத்தியோணான் | cītti-y-ōṇāṉ, n. <>சீத்தி+. A kind of bloodsucker, Agamidae; ஒருவகைச் சிற்றோந்தி. (W.) |
சீத்துப்பூத்தெனல் | cīttu-p-pūtteṉal, n. Onom. expr. of (a) short, quick breathing; மூச்சுத்திணறுதற் குறிப்பு. (b) hissing, as of an irritated serpent; (c) scolding, querulousness; |