Word |
English & Tamil Meaning |
---|---|
சீமையத்தி | cīmai-y-atti, n. <>id. +. Common cultivated fig, s.tr., Ficus carica; அத்திவகை. (L.) |
சீமையலரி | cīmai-y-alari, n. <>id. +. Yellow oleander, l.sh., Thevetia neriifolia; மஞ்சளலரிவகை. (L.) |
சீமையவரை | cīmai-y-avarai n. <>id. +. Field gram, Phaseolus vulgaris; அவரைவகை. (A.) |
சீமையழவனம் | cīmai-y-aḻavaṉam, n. <>id. + ஐவனம். Harmal, s.sh., Peganum harmala; மருதோன்றிவகை. (M.M. 340.) |
சீமையாமணக்கு | cīmai-y-āmaṇakku, n. <>id. +. (L.) 1. Bronze-leaved physic nut, m.sh., Jatropha gossypifolia; ஆமணக்குவகை. 2. Red physic nut. See காட்டாமணக்கு. |
சீமையால் | cīmai-y-āl, n. <>id. +. Assam rubber, l.tr., Ficus elastica; ஆல்வகை. (L.) |
சீமையாவிரை | cīmai-y-āvirai, n. <>id. +. Siamese tree. See பிரம்புக்கொள்றை. (L.) . |
சீமையிந்துப்பு | cīmai-y-intuppu, n. <>id. +. Epsom salt, Magnesium sulphate; பேதியுப்பு. (இங். வை.) |
சீமையிலந்தம்பழம் | cīmai-y-ilantam-paḻam, n. <>id. +. Apple, Pyrus malus; இலந்தைவகை. (M. M) |
சீமையிலுப்பை | cīmai-y-iluppai, n. <>id. +. Sapodilla, m.tr., Achras sapota; ஒருவகை மரம். (L.) |
சீமையீஞ்சு | cīmai-y-īcu, n. <>id. +. Common Indian fern palm, s.tr., Cycas circinalis; ஈஞ்சுவகை. (L.) |
சீமையூமத்தை | cīmai-y-ūmattai, n. <>id. +. White-flowered thorn-apple. See வெள்ளுமத்தை. (L.) . |
சீமையெண்ணெய் | cīmai-y-eṇṇey, n. <>id. +. Kerosene; மண்ணெண்ணெய்.Loc |
சீமைவாகை | cīmai-vākai, n. <>id. +. Rain tree. See தூங்குமுஞ்சி. (L.) . |
சீமைவாத்து | cīmai-vāttu, n. <>id. +. Domestic duck, Anas domestica; வாத்துவகை. (M.M. 942.) |
சீமைவெள்வேல் | cīmai-veḷ-vēl, n. <>id. +. Tamarind-like cutch. See பேய்க்கருங்காலி. (L.) . |
சீமைவெள்ளரி | cīmai-veḷḷari, n. <>id. +. A kind of melon; வெள்ளரிவகை. (W.) |
சீமைவேல் | cīmai-vēl, n. <>id. +. Jerusalem-thorn, s.tr., Parkinsonia aculeata; மரவகை. (L.) |
சீமைவேலம்பட்டை | cīmai-vēlam-paṭṭai, n. <>id. +. (L.) 1. Black wattle, l.tr., Acacia melanoxylon; பெரியவேலமரவகை. 2. Common wattle, s. tr., Acacia decurrens; 3. Mimosa wattle, s. sh., Acacia dealbata; |
சீய் - த்தல் | cīy-, 11 v. <>சீ-, tr. 1. To sweep; பெருக்குதல். கடைத்தலை சீய்க்கப்பெற்றால் (திவ்.திருவாய். 10,2,7.) 2. To cut down, cut with adze; 3. To destroy, remove; To rub; |
சீயக்காய் | cīya-k-kāy, n, [T. sīkāya, K. Tu. sīgēkāyi, M. cīyakkāyi.] Soap-pod wattle. See சிகைக்காய். . |
சீயக்காய்ச்சடங்கு | cīya-k-kāy-c- caṭaṅku, n. <>சீயக்காய்+. Ceremony in marriage among cerytain castes for warding off the evil eye which consists in holding up to the face of the bridegroom a measure full of rice with a piece of soap-pod and a writing style in it; சில சாதியாருள் ஒரளவு அரிசியில் சீயக்காயும் எழுத்தாணியும் வைத்து மணமகன் முகத்துக்கு நேராகக்காட்டித் திருஷ்டி கழிக்கும் மணச்சடங்கு. Loc. |
சீயகங்கன் | cīya-kaṅkaṉ, n. <>சீயம்1+. A Ganga prince under whose patronage {naṉṉu } was written early in the 13th c.; 13-ஆம் நூற்றாண்டின் தொடக்கத்தில் நன்னூல் செய்வித்த ஒரு கங்கவரசன். திருந்தியசெங்கோற் சீயகங்கன் (நன். பாயி.) (s. I. I. III, 122.) |
சீயகு | cīyaku, n. Rosy-flushed white brasiletto. See புளியீண்டு. (L.) . |
சீயங்கணக்கு | cīyaṅ-kaṇakku, n. Accounts prepared for the third time; முன்றாமுறை சித்தஞ் செய்யப்பட்ட கணக்கு. (W.) |
சீயங்கல் | cīyaṅ-kal, n. <>சீயம்3+. A kind of inferior ruby as from siam; மட்டக்கெம்பு. |
சீயங்காய் | cīyaṅ-kāy, n. See சீயக்காய. (யாழ். அக.) . |
சீயஞ்சிவப்பு | cīya-civappu, n. <>சீயம்3+. See சீயங்கல். Loc. . |
சீயணர் | cīyaṇar, n. Name of a people; ஒரு தேசத்தார். சீயண ரையணரே (கலிங். 318). |
சீயம் 1 | cīyam, n. <>Pkt. sīha <> simha. 1. Lion; சிங்கம். சீயமு மேறும் பாய்பரிப் புரவியும் (பெருங். உஞ்சைக். 42, 85). 2. Leo, a sign of the zodiac ; |