Word |
English & Tamil Meaning |
---|---|
சீயம் 2 | cīyam, n. perh. சீ2. Madar juice; எருக்கம்பால். (மூ. அ.) |
சீயம் 3 | cīyam n. <>Malay siyam. Siam; ஒருதேசம். |
சீயம்பாக்கு | cīyam-pākku, n. perh. id. +. Boiled areca-nut of inferior quality; தாழ்ந்ததரமானபாக்கு Loc. |
சீயர் | cīyar, n. prob. jī. (K. jīya.) 1. Vaiṣṇava ascetic; வைஷ்ணவ யதி. நஞ்சீயர் (உபதேசரத். 50). 2. Great or illustrious personage; |
சீயன் 1 | cīyān, n. <>id. See சீயான். சிறுமுனிவன் சீயனம் போதிகடைந்தான் (கந்தரந். 19). |
சீயன் 2 | cīyaṉ n. <>Malay siyam. 1. See சீயம்3. . 2. See சீயங்கல். Colloq. |
சீயா | cīyā n. See சீயக்காய். (யாழ். அக.) . |
சீயாக்காய் | cīyā-k-kāy, n. See சீயக்காய்.(J.) . |
சீயாள் | cīyāḷ n. perh. சேய்- மை. Great-grandmother; மூன்றாம் பாட்டி. (W.) |
சீயான் 1 | cīyāṉ n. perh. id. Great-grandfather; மூன்றாம் பாட்டன். (W.) |
சீயான் 2 | cīyāṉ n. <>செய்யான். Reddish venomous centipede. See செய்யான். (W.) . |
சீயெனல் | cī-y-eṉal, n. Onom. expr. signifying disgust; வெறுப்புக்குறிப்பு. |
சீர் - த்தல் | cīr, 11v. intr . Prob. சீறு-, To be angry; கோபித்தல். சுந்தரி பொருளாய்ச் சீர்த்திடலும் (கந்தபு. தெய்வயா. 34). |
சீர் | cīr, n. cf. šrī. 1. Prosperity, wealth ; செல்வம். (பிங்.) 2. Beauty, gracefulness; 3. Goodness; 4. [M. cīr.] Greatness, excellence, superiority; 5. Paramount importance; 6. Esteem, regard; 7. Reputation, fame; 8. Nature, characteristic; 9. Good, normal condition; 10. Literal meaning; 11. Equilibrium, evenness; 12. Balance; 13. Measure; quantity; 14. Heaviness; 15. Libra of the zodiac; 16. Shoulder-staff for carrying burden; 17. Club, bludgeon; 18. (Mus.) Time-measure; 19. Song; 20. Metrical foot; 21. Sound of musical instruments; 22. Sound; 23. [T. sāre.] See சீர்சிறப்பு, 2. Colloq. 24. (Perhaps காத்தண்டு mistaken as காத்தண்டை=காற்றண்டை.) Tinkling ornaments for the feet; |
சீர் - த்தல் | cīr-, 11 v. intr. <> சீர்2. 1. To be excellent; to be superior; சிறத்தல். பொருள்மற் றெனக்குமோர் பொருடன்னிற் சீர்க்கத் தருமேல் (திவ். திருவாய். 8, 7, 6). 2. To be suitable, fitting, as an opportunity; 3. To fall into rhythmic movement; |
சீர் | cīr, n. cf. jr. Weak condition; தளர்வு. (அக. நி.) |
சீர்க்கம் | cīrkkam, n. perh. சீர்2. An ornamental structure in a hall; அலங்கார மண்டபத்தில் அமைக்கப்படும் சிற்பவிசேடம். கொடுக்குஞ் சீர்க்கமு மடுத்து (பெருங். மகத. 9, 36). |
சீர்க்காரம் | cīrkkāram, n. prob. cītkāra. Echo; எதிரொலி. (யாழ். அக.) |
சீர்க்கோழி | cīr-k-kōḻi, n. A kind of gram. See நரைக்கொள்ளு. (மலை.) . |
சீர்கஸ்து | cīrkastu, n. <>U. shīr-khist. Saccharine exudation obtained from plants either naturally or by cutting the bark, edible and medicinal; மருந்துச் சரக்காகும் ஒருவகை மரப்பால். (பைஷஜ.74.) |
சீர்குலை - தல் | cīr-kulai-, v. intr. <>சீர்2 +. 1. To be in disorder; to be deranged; ஒழுங்கீனமாதல். 2. To lose one's character, chastity, as a woman; 3. To be ruined in circumstances; |
சீர்கெடு - தல் | cīr-keṭu-, v. intr. <>id. +. See சீர்குலை-இ . |
சீர்கேடி | cīr-kēṭi, n. <>id. +. Goddess of Misfortune; முதேவி. (பிங்.) |
சீர்கேடு | cīr-kēṭu, n. <>id. +. 1. Disorder, irregularity; ஒழுங்கீனம். Colloq. 2. Ugliness, clumsiness; 3. Misfortune; |