Word |
English & Tamil Meaning |
---|---|
சீர்கோடிகம் | cīr-kōṭikam, n. (Mus.) An ancient secondary melody-type of the Pālai class ; பாலைப்பண்ணின் திறங்களில் ஒன்று. (சிலப்.14, 160, உரை.) |
சீர்சிறப்பு | cīr-ciṟappu, n. <>சீர்2 +. 1. Great prosperity; மிகு செழிப்பு. (W.) 2. Gifts to a girl given by her parents on the occasion of her marriage; |
சீர்செய் - தல் | cīr-cey-, v. intr. <>id. +. To give presents, as to a daughter on the occasion of her marriage; விவாகமுதலியவற்றில் சீதனங் கொடுத்தல். |
சீர்ணம் | cīrṇam, n. <>jīrṇa. See சீரணம். . |
சீர்த்தவர். | cīrttavar, n. <>சீர்-3. See சீரியர். சீர்த்தவர் செய்யத்தக்க கருமமே (கம்பரா. களியாட்டு.9). |
சீர்த்தி | cīrtti, n. <>kīrti. Great reputation, renown; மிகுபுகழ். (தொல்.சொல். 313.) |
சீர்த்துழாய் | cīr-t-tuḻāy, n. <>சீர்2 +. Sacred basil. See துளசி. (மலை.) . |
சீர்தட்டுதல் | cīr-taṭṭutal, n. <>id. +. Sickness of a child caused or aggravated by the touch or approach of impure persons; அசுத்தமுடையோர் நெருங்குதலாலேனும் தொடுதலாலேனும் குழந்தைக்கு நோய் மிகுகை. Loc. |
சீர்திருத்தம் | cīr-tiruttam, n. <>id. +. Reform, reformation, correction; செவ்வைப்படுத்துகை. |
சீர்திருத்து - தல் | cīr-tiruttu-, v. tr. <>id. +. To correct, rectify, reform; செவ்வைப்படுத்துதல். |
சீர்திருந்து - தல் | cīr-tiruntu-, v. intr. <>id. +. To be corrected, rectified, reformed; செவ்வைப்படுதல். |
சீர்தூக்கு - தல் | cīr- tūkku-, v. tr. <>id. +. 1. To determine the weight of; நிறையளவை வரையறுத்தல். சமன்செய்து சீர்தூக்குங் கோல்போல் (குறள், 118.) 2. To weigh in the mind, consider; 3. To compare; |
சீர்தைத்தல் | cīr-taittal, n. <>id. +. See சீர்தட்டுதல். Loc. . |
சீர்நிருவாகம் | cīr-niruvākam, n. <>id. +. Condition, circumstances; நிலைமை. இந்தச் சீர்நிருவாகத்தில் என்ன செய்வது. (W.) |
சீர்ப்படு - தல் | cīr-p-paṭu-, v. intr. <>id. +. 1. To reform, improve; செம்மைப்படுதல். 2. To be moderate; |
சீர்ப்படுத்து - தல் | cīr-p-paṭuttu-, v. tr. <>id. +. To bring round, cure; குணப்படுத்துதல். Loc. |
சீர்ப்பாடு | cīr-p-pāṭu, n. <>id. +. Greatness; மேம்பாடு. திருமுனைப்பாடித் திறம்பாடுஞ் சீர்ப்பாடு (பொரியபு. திருநாவுக்.11). |
சீர்ப்பிழை | cīr-p-piḻai, n. <>id. +. (w.) 1. Mistake, defect; குற்றம். 2. Impediment, obstacle, untoward circumstance; |
சீர்ப்பு | cīrppu, n. <>சீர்3-. Excellence; சிறப்பு. சீர்ப்பமை சிகழிகை (பெருங். உஞ்சைக். 42, 148). |
சீர்பந்தபாஷாணம் | cīrpanta-pāṣāṇam, n. A mineral poison; பிறவிப்பாஷாணவகை. |
சீர்பாடல் | cīr-pāṭal, n. <>சீர்2 +. Extolling or recounting the excellences of wedding parties, usually on the fourth day of marriage; விவாகத்தில் பெரும்பாலும் நான்காநாள் நடக்குங்கலியாணச்சடங்கிற் சம்பந்திவர்க்கங்களைப் புகழ்ந்து பாடுகை. I'aiṣṇ. |
சீர்பாதம் | cīr-pātam, n. <>šrī-pāda. See சீபாதம். குரு சீர்பாத சேவையும் (திருப்பு. 94). |
சீர்போடு - தல் | cīr-pōṭu-, v. intr. <>சீ2 +. To tie the balance string to a paper kite; காற்றாடிப்பட்டத்துக்குச் சூத்திரக்கயிறு கட்டுதல். (J.) |
சீர்மடக்கு | cīr-maṭakku, n. <>id. +. (Pros.) Repetition of a foot in a metrical line; செய்யுளுள் சீர் இடைமடக்கி வருகை. (W.) |
சீர்மரம் | cīr-maram, n. <>id. +. Weaver 's beam; படமரம் என்னும் நெசவுக்கருவி. (W.) |
சீர்மை 1 | cīrmai, n. <>id. [M. cīrmma.] 1. Greatness, excellence, eminence; சிறப்பு. செறிவறிந்து சீர்மை பயக்கும் (குறள், 123). 2. Reputation, renown; 3. Weight; 4. Moderateness; 5. Decorum, good behaviour; 6. Smoothness, evenness, polish; |
சீர்மை 2 | cīrmai, n. See சீமை. (W.) . |
சீர்வண்டு | cīrvaṇṭu, n. A weaver's instrument; நெய்வார் கருவியி லொன்று. (W.) |
சீர்வரிசை | cīr-varicai, n. <>சீர்2 +. Presents given to a bride, dowry; சீதனம். Colloq. |
சீரகக்கோரை | cīraka-k-kōrai, n. prob. jīraka+. A kind of sedge; கோரைவகை. (சங். அக.) |