Word |
English & Tamil Meaning |
---|---|
சீரா 3 | cīrā n. <>U. zīrāh. Armour, coat of mail; கவசம். (W.) |
சீரா 4 | cīrā n. <>U. sīrā. A confection; சிற்றுண்டிவகை. |
சீராகம் | cīrākam, n. <>šrī-rāga. (Mus.) A specific melody-type; ஒருவகைப் பண். (பிங்) |
சீராட்டு 1 - தல் | cīr-āṭṭu-, v. tr. <>சீர்2 +. 1. To caress, pet; செல்லம் பாராட்டுதல். போராட்டி சீராட்டும் பிள்ளையார் (கோயிற்பு.பாயி.7). 2. To extol, applaud; |
சீராட்டு 2 | cīrāṭṭu, n. <>id.+. Caressing, fondling; செல்லம் பாராட்டுகை. பாலர்க்குரிய சீராட்டுப்பண்ணி (சேதுபு. அநுமகுண்.12). |
சீராட்டு 3 | cīrāṭṭu, n. <>சீராடு -. Petty quarrel; சிறுசண்டை. Loc. |
சீராடிக்கொண்டுபோகை | cīr-āṭi-k-koṇṭu-pōkai, n. <>id. +. Going of a married girl from her husband's house to her father's on the pretext of a petty quarrel; கணவன் வீட்டில் சிறுசண்டையிட்டுக்கொண்டு அது காரணமாக மனைவி தன் பிறந்தகஞ் செல்லுகை. Loc. |
சீராடு - தல் | cīrāṭu-, v. intr. <>சீர்1- + ஆள்-. To pick petty quarrels; சிறுசண்டையிடுதல். ஏன் ஓயாமற் சீராடுகிறாய்?. Tinn. |
சீராமநவமி | cī-rāma-navami, n. <>Srīrāma +. Birth day of šrī Rāma. See ஸ்ரீராம நவமி . . |
சீராமமாடை | cī-rāma-māṭai, n. <>id. + māṣa. An ancient gold coin; பழைய பொன்னாணயவகை. ஒரு சீராமமாடையுங் கொடுத்து (கோயிலொ.143) |
சீராமன் | cī-rāmaṉ. n. <>Srī-rāma. šrī Rāma; இராமபிரான். சீராமன்றேவி (சூடா.11, 104) |
சீராளதேவன் | cīr-āḷa-tēvaṉ, n. <>சீராளன்+. The son of Ciṟuttoṇṭar who was cut up, cooked and served to šiva by his parents, but miraculausly brought back to life by Him; பெற்றோராற் கொன்று கறியாகச் சமைத்துச் சிவபிரானுக்குப் பரிமாறப்பட்டுப் பின் அப்பிரானருளால் உயிர் பெற்றெழுந்த சிறுத்தொண்டநாயனார்மைந்தன். சீராள தேவரெனுந் திருமைந்த ரவதரித்தார் (பெரியபு.சிறுத்தொண்.17) |
சீராளன் | cīrāḷaṉ n. 1. Distinguished person; சிறப்புற்றவன். மனக்கினிய சீராளன் (பதினொ.அற்புத.44). 2. See சீராளதேவன். |
சீரி 1 - த்தல். | cīri-, 11 v. intr. <>சீர்3-. To be magnificent; சிறப்புறுதல். சீரித்த வேலவன் யாரையென்று (தணிகைப்பு.களவு.494) |
சீரி 2 - த்தல் | cīri-, 11 v. intr. <>சீலி-, See சீலி1, 2 . (J.) . |
சீரி 3 | cīri, n. cf. சீரை1. Veil; முக்காடு. (யாழ்.அக) |
சீரிகை | cīrikai, n. <>cīrikā. [M. cīri.] Cricket. See சிள்வண்டு. (யாழ்.அக) . |
சீரிடம் 1 | cīriṭam, n. <>சீர்3- +. Suitable place or opportunity; வாய்த்த இடம். சீரிடங்காணி னெறிதற்குப் பட்டடை. (குறள், 821) |
சீரிடம் 2 | cīriṭam, n. <>širṣa. Head; தலை. (யாழ்.அக) |
சீரிடம் 3 | cīriṭam, n. <>širīṣa. Siris tree. See வாகை. (மலை) . |
சீரிணபன்னம் | cīriṇa-paṉṉam, n. <>višīrṇa-parṇa. Margosa. See வேம்பு (மலை) . |
சீரிப்பு | cīrippu, n. <>சீர்2. See சீரணை. (W.) . |
சீரிய | cīriya, adj. perh. id. Of surpassing excellence; சிறப்பான. சீரிய சிங்காதனத் திருந்து (திவ்.திருப்பா.23) |
சீரியர் | cīriyar, n. <>id. The noble, the great; குணஞ் செயல்களாற் சிறந்தவர்.சீரியர் கெட்டாலுஞ் சீரியர் சீரியரே (மூதுரை.18) |
சீரியார் | cīriyār, n. <>id. See சீரியர். சீரியார் கேண்மை (நாலடி, 232) |
சீரிவிருட்சம் | cīri-viruṭcam, n. cf. cāritra. Tamarind; புளியமரம். (மலை) |
சீருகை | cīrukai, n. See சீரிகை. (யாழ்.அக) . |
சீருணம் | cīruṇam, n. prob. சீர்2 + உண்-மை. cf. aruṇa. Copper; செம்பு. (திவா) சீருணத் தசும்ப ரொன்றில் (கந்தபு.வில்வலன்வாதாவிவதை.13) |
சீருணி | cīruṇi, n. See சீருணம். (W.) . |
சீருத்திரம் | cī-ruttiram, n. <>šrī-rudra. A section of the Vēdas; வேதத்தின் ஒரு மந்திரப்பகுதி. (யாழ்.அக) |
சீருள் | cīr-uḷ, n. <>சீர்2 +. (பிங்.) 1. Prosperity, wealth; ஆக்கம். 2.Copper; 3. Lead; 4. Pewter; |
சீருளியம் | cīruḷiyam, n. See சீருணம். (அக.நி) . |
சீரெடு - த்தல் | cīr-eṭu-, v. intr. <>சீர்2 +. See சீர்செய்-, . |
சீரை 1 | cīrai, n. <>cīra. 1. Bark of a tree, used as clothing; மரவுரி. சீரை தைஇய வுடுக்கையர் (திருமுரு.126). 2. Cloth; 3. Rags, tatters; |