Word |
English & Tamil Meaning |
---|---|
சீனட்டி | cīṉaṭṭi, n. A kind of paddy ; நெல் வகை . (J.) |
சீனத்துப்பட்டு | cīṉattu-p-paṭṭu, n.<>சீனம் +. China silk ; சீனதேசத்துப் பட்டு . |
சீனத்துமுத்து | cīṉattu-muttu, n.<>id. +. Artificial pearls from china ; ஒருவகைப் போலி முத்து . (w.) |
சீனநெல் | cīṉa-nel, n.<>id. +. A kind of paddy ; நெல்வகை . (A.) |
சீனப்பட்டை | cīṉa-p-paṭṭai, n.<>id. +. china-root See பறங்கிப்பட்டை. (பாலவா.689.) |
சீனப்பரணி | cīṉa-p-paraṇi, n.<>id. +. A kind of big jar ; பெரிய சாடிவகை . Loc. |
சீனப்பலா | cīṉa-p-palā n.<>id. +. See சீனப்பட்டை .(w.) . |
சீனப்பா | cīṉa-p-pā, n.<>id. +. 1. [M.cīnappāvu.] China-root ; 1. See பறங்கிப்பட்டை. 2. Indian birth wort ; |
சீனப்பாகு | cīṉa-p-pāku, n.<>id. +. A medicine ; மருந்துவகை. (யாழ்.அக.) |
சீனப்பூ | cīṉa-p-pū, n.<>id. +. Crape myrtle, s.tr., Lagerstroemia indica ; மரவகை . |
சீனம் | cīṉam, n.<> Cīna. 1. China, one of 56 See tēcam , q.v.; ஒரு தேசம். (நன்.273, உரை). 2. Chinese language; 3. Chinese manufacture, as Chinasilk; 4. Alum; |
சீனமல்லிகை | cīṉa-mallikai, n.<>id. +. A kind of jasmine ; மல்லிகைவகை . (W.) |
சீனமிளகு | cīṉa-miḷaku, n.<>id. +. (M. cinamuḷaku.) Cubeb pepper ; வால்மிளகு. (மலை.) |
சீனமுத்து | cīṉa-muttu, n.<>id. +. See சீனத்துமுத்து. (யாழ்.அக.) . |
சீனர் | cīṉar, n.<>id. See சீனகர். யவனர் சீனர் சோனகர்ர் (கம்பரா.மிதிலை.99.) . |
சீனவங்கம் | cīṉa-vaṅkam, n.<>id. +. Lead ; ஈயம். (மலை.) |
சீனவெடி | cīṉa-veṭṭi, n.<>சீனம் +. (M. cinaveḷi.) Crackers ; பட்டாசு . Colloq. |
சீனவெரிவண்டு | cīṉa-v-eri-vaṇtu, n.<>id. +. A kind of beetle, considered poisonous ; வண்டுவகை . |
சீனன் | cīṉaṉ, n.<>id. Chinaman ; சீனதேசத்தான். (யாழ்.அக.) |
சீனா | cīṉā, n.<>id. china ; See சீனம். |
சீனாக்கற்கண்டு | cīṉā-k-kaṟkaṇṭu, n.<>id. +. A kind of sugar-candy ; கற்கண்டுவகை . |
சீனாக்காகிதம் | cīṉā-k-kākitam, n.<>id. +. A kind of thin paper, as imported from china ; காகிதவகை . (W.) |
சீனாக்கோழி | cīṉā-k-kōḻi, n.<>id. +. A species of fowl ; கோழிவகை . Loc. |
சீனாச்சுருள் | cīṉā-c-curul, n.<>id. +. Silk cloth manufactured in china ; சீனப்பட்டு . (J.) |
சீனாப்பிரேதம் | cīṉā-p-pirētam, n.<>id. +. Pale emaciated person ; மிகமெலிந்தவன். Loc. |
சீனாப்பெட்டி | cīṉā-p-peṭṭi, n.<>id. +. Fireworks shaped like a box ; பெட்டிவாணம். |
சீனி 1 | cīṉi, n.<>U. chini <> cīna. 1. White sugar; சீனிச்சர்க்கரை. 2. Chinese productions, used in compounds, as சீனிக்காரம் 3. False hemp tree, 1. tr., Tetrameles nudiflora; 4. Sātghūr orange. See சாத்துக்குடி. Loc. |
சீனி 2 | cīṉi, n.<>U. zin. 1. Saddle ; சேணம். 2. Wooden anchor made heavy with stones ; |
சீனிக்கண்ணாடி | cīṉi-k-kaṇāṉṭi, n.<>சீனி +. Telescope ; தூரதிருஷ்டிக் கண்ணாடி . |
சீனிக்கயிறு | cīṉi-k-kayiṟu, n.<>சீனி +. Cable of wooden anchor ; மரநங்கூரக் கயிறு. (W.) |
சீனிக்கற்கண்டு | cīṉi-k-kaṟkaṇṭu,. n.<>சீனி +. See சீனாக்கற்கண்டு . Loc. . |
சீனிக்காரம் | cīṉi-k-kāram, n.<>சீனம் +. (Tu. ciṉikāra.) See சீனிக்காரம். (W.) . |
சீனிக்கிழங்கு | cīṉi-k-kiḻaṅku, n.<>id. +. (M. cinikkiḻaṅṅu.) Sweet potato, Ipomaea batatas ; சர்க்கரைவள்ளிக்கிழங்கு . Loc. |
சீனிகட்டு - தல் | cīṉi-kaṭṭu-, n.<>சீனி +. To saddle a horse ; குதிரைக்குச் சேணமிடுதல். |
சீனிச்சக்கர் | cīṉi-c-cakkar n.<>சீனி + sahakāra. A species of mango ; மாமரவகை. Loc. |
சீனிச்சட்டி | cīṉni-c-caṭṭi, n.<>சீனம் +. Frying pan ; வறுத்தற்குரிய இருப்புச்சட்டி . |
சீனிச்சர்க்கரை | cīṉi-c-carkkarai, n.<>சீனி+. China sugar white sugar ; வெண்மையான சர்க்கரைவகை. (பதார்த்த.187). |