Word |
English & Tamil Meaning |
---|---|
சுக்கான்பாறை | cukkāṉ-pāṟai, n.<>சுக்கான் +. Kunkur ledge ; சுககசான்மயமான பாறை. (பதார்த்த.37.) |
சுக்கான்பிடி - த்தல் | cukkāṉ-piṭi, v, tr, n.<>சுக்கான் +. To steer a vessel ; கப்பலை நடத்துதல். |
சுக்கானி | cukkāṉi, n.<>U. sukkāni. Helmsman ; மாலுமி.(w.) |
சுக்கானீறு | cukkāṉīṟu, n.<>சுக்கான் + நீறு. Lime made from kunkur ; கற்சுண்ணாம்பு . colloq. |
சுக்கிகை | cukkikai, n.<>cukrikā. Yellow wood-sorrel ; See புளியாரை. (சங்.அக.) |
சுக்கியானம் | cu-k-kiyāṉam, n.<>su+jāna. See சுஞ்ஞானம்.(W.) . |
சுக்கிரக்கண்ணன் | cukkira-k-kaṅṅaṉ, n.<>šukra +. A man blind in one eye ; ஒரு கண் குருடானவன். |
சுக்கிரசீடர் | cukkira-cīṭar, n.<>id. + šiṣya. Asuras, as disciples of sukra ; (சுக்கிராசாரியர் மாணாக்கர்) அசுரர். Loc. |
சுக்கிரதசை | cukkira-tacai, n.<>id. + dašā. 1. (Astrol.) The period of 20 years in which venus exercises its influence ; சுக்கிரனுக்குரிய இருபதாண்டு ஆட்சிக் காலம். 2. Period of great prosperity; |
சுக்கிரநிலம் | cukkira-nilam, n. Corr. of சுக்கான்நிலம். Soil mixed with limestones or nodules of kunkur ; சுக்கான்கல் நிறைந்த பூமி. (R.T.) |
சுக்கிரப்படுவன் | cukkira-p-paṭuvan, n.<>šukra +. Inflammation of the membranes of the eye, Phlectinular opthalmia ; கண்ணோய்வகை . |
சுக்கிரம் | cukkiram, n.<>id. 1. The month Aṉ i , corresponding to June-July ; ஆனி மாதம். 2. A disease of the eye ; |
சுக்கிரமூடம் | cukkira-mūṭam, n.<>id. + māha. (Astrol.) The time of the year when venus is invisible and hence cons dered to have lost his influence ; சுக்கிரன் பலன்றராது மறைந்திருக்குங்காலம். |
சுக்கிரவாரம் | cukkira-vāram, n.<>id. +. Friday ; வெள்ளிக்கிழமை . |
சுக்கிரன் | cukkiraṉ, n.<>šukra. 1. Venus ; வெள்ளி. 2. See சுக்கிராசாரி. 3. Fire ; 4. A disease of the eye white speck in the eye ; |
சுக்கிரன்பாடு | cukkiran-pāṭu, n.<>id. +. The time of the year when sukra is invisible at nights ; இரவில் சுக்கிரன் கண்ணுக்குப் புலப்படாத காலம் . |
சுக்கிரன்போடு - தல் | cukkiraṉ-pōṭu-, v. intr.<>id. +. To interlock the fingers of both the hands in such a way as to leave a hole in the middle through which the sun may be seen in midday worship ; சூரியன்போடு -, Brāh. |
சுக்கிராக்கினை | cukkirāīkkiṉai, n.<>Su-griva + ājṉā. See சுக்கிரீவாக்கினை . (W.) . |
சுக்கிராசாரி | cukkirācāri, n.<>šukra + ācārya. 1. škra, as priest of usuras ; அசுரகுரு. 2. One-eyed person ; |
சுக்கிரீவன் | cukkirīvan, n.<>Sugrīva. The monkey-king who assisted Rāma against Rāvaṇa ; வானரவரசன். நாயகன் சுக்கிரீவ னென்றுனன் (கம்பரா.உருக்காட்.29). |
சுக்கிரீவாக்கினை | cukkirīvākkiṉai, n.<>id. +. Lit., sugriva's order. very strict orders with extreme penalties ; (சுக்கிரீவனது ஆணை) மிகக் கடுமையான சட்டளை . |
சுக்கிரோதயம் | cukkirōtayam, n.<>šukra +. Lit., the rising of venus Early morning ; (சுக்கிரன் தோன்றுகை) அதிகாலை . |
சுக்கில | cukkila, n.<>šukra. The third year of the Jupiter cycle ; ஆண்டு அறுபதனுள் மூன்றாவது . |
சுக்கிலகலிதம் | cukkila-kalitam, n.<>šukla + skhalita. Seminal discharge ; இந்திரியம் வெளியேறுகை. (யாழ்.அக.) |
சுக்கிலத்தம்பம் | cukkila-t-tampam, n.<>id. +. Art of restraining the semen, one of aṟupattunālu-kalai , q.v. ; அறுபத்துநாலு கலைகளுள் வீரியத்தைக்கட்டும் வித்தை. (w). |
சுக்கிலத்தியானம் | cukkila-t-tiyāṉam, n.<>id. + dhyāna. (Jaina.) Meditation on the supreme spirit, identifying oneself with it ; பரமான்மாபாவனை. சுக்கிலத்தியானமென்னுங் கணையெறிந்துகைப்ப (சீவக.3081) . |
சுக்கில நஷ்டம் | cukkila-naṣṭam, n.<>id. +. Loss of semen, spermatorrhoea ; இந்திரிய நெகிழ்ச்சி . |
சுக்கிலப்பிரமியம் | cukkila-p-piramiyam, n.<>id. + pramēha. A species of venerealdisease ; குய்யநோய்வகை. (சங்.அக.) |
சுக்கிலப்பிரமேகம் | cukkila-p-piramēkam, n.<>id. +. See சுக்கிலப்பிரமியம். . |
சுக்கிலபக்கம் | cukkila-pakkam, n.<>id. +. See சுக்கிபட்சம். சுக்கிலபக்க மேவுங் கூரியன்றினத்தோடு (சேதுபு.இராமனரு.87). . |