Word |
English & Tamil Meaning |
---|---|
சுத்தசைதன்னியம் | cutta-caitaṉṉiyam, n. <>id. +. Pure intelligence, as distinct from inert matter; அறிவுமாத்திரையாயுள்ளது. |
சுத்தசைவம் | cutta-caivam, n. <>id. +. A šaiva sect which holds that the initiate should realise that pati, pacu and pācam are eternal, practise the yoga of silence and become absorbed in šiva, one of sixteen caivam q.v. .; சைவம் பதினாறனுள் பதி பசு பாசங்கள் அநாதி நித்தியம் என்றறிந்து பதிநிச்சயம் பிறந்து மௌனமே பொருளாய் நிட்டைகூடிச் சிவத்துடன் கூடுவதாகக் கூறும் கொள்கை. (சி.போ.பா.அவையடக்.35.) |
சுத்தஞானம் | cutta-āṉam, n. <>id. +. Pure spiritual knowledge unalloyed by action; கன்மக் கலப்பில்லாத மெய்யறிவு. |
சுத்ததத்துவம் | cutta-tattuvam, n. <>id.+. (šaiva.) Pure categories, one of three tattuvam, q.v., comprising civa-tattuvam, catti-tattuvam, cātākkiya-tattuvam, īca-tattuvam, cutta-vittiyā-tattuvam ; மூவகைத் தத்துவங்களுள் ஒன்று. (சிவப்.கட்.) |
சுத்ததாளம் | cutta-tāḷam, n. <>id. +. (Mus.) A mode of beating time; தாளவகை. |
சுத்ததினம் | cutta-tiṉam, n. <>id. +. 1. New year's day ; வருஷப்பிறப்பு. (W.) 2. (Astron.) The exact number of days elapsed in an epoch or in any fixed era, as an element for finding the position of a heavenly body; |
சுத்ததைவதம் | cutta-taivatam, n. <>id. +. (Mus.) Lowest variety of the sixth note of the gamut, one of cōṭaca-curam, q.v.; சோடச சுரங்களுள் ஒன்று. |
சுத்தநிருத்தம் | cutta-niruttam, n. <>id. +. A kind of dance; சொக்கமென்னுங் கூத்து. (சிலப்.3, 12, உரை.பக், 80.) |
சுத்தநிலை | cutta-nilai, n. <>id. +. See சுத்தாவத்தை. (W.) . |
சுத்தநிஷாதம் | cutta-niṣātam, n. <>id. +. (Mus.) Lowest variety of the seventh note of the gamut, one of cōṭaca-curam, q.v.; சோடசுரங்களுள் ஒன்று. |
சுத்தநீர்க்கடல் | cutta-nīr-k-kaṭal, n. <>id. +. Ocean of fresh water. See நன்னீர்க்கடல். புட்கரத்தீவைச் சூழ்ந்து அத்துணைப் பரப்புடையது சுத்தநீர்க்கடல் (சி.போ.பா.2, 3, பக்.210). . |
சுத்தநீலம் | cutta-nīlam, n. <>id. +. Ultramarine, formerly produced by calcination from lapis lazuli ; ஒருவகை நீலவர்ணக் கட்டி .(C. G.) |
சுத்தப்பிரதி | cutta-p-pirati, n. <>id. +. 1. Fair copy; ஓன்றைப் பார்த்துப் பிழையற எழுதப்பட்ட பிரதி. 2. Revised and corrected copy of a book; |
சுத்தப்பிரபஞ்சம் | cutta-p-pirapacam, n. <>id. +. (šaiva.) Pure universe evolved out of cutta-māyai; சுத்தமாயையினின்று தோன்றிய பிரபஞ்சம். |
சுத்தப்பொய் | cutta-p-poy, n. <>id. +. Downright lie; முழுப்பொய். Colloq. |
சுத்தபரிசம் | cutta-paricam, n. <>id. +. (Astron.) True or correct time of the beginning of an eclipse; கிரகணம் பிடிக்குங் காலம். |
சுத்தபாடம் | cutta-pāṭam, n. <>id. +. Correct or genuine reading of texts; பிழையற்ற மூல பாடம். |
சுத்தபுடம் | cutta-puṭam, n. <>id. + sphuṭa. (Astron.) Geocentrie longitude, the true position of a planet, as distinguished from its mean position; கிரகத்தின் சரியான நிலை. |
சுத்தபோக்கியம் | cutta-pōkkiyam, n. <>id. + bhōgya. Usufructuary mortgage; அனுபவ ஒற்றி. Loc. |
சுத்தபோசனம் | cutta-pōcaṉam, n. <>id. +. 1. Vegetarian food; மாமிசமில்லாத உணவு. Loc. 2. Sacred food, as offered in temples; |
சுத்தம் 1 | cuttam, n. <>šuddha. 1. Purity, cleanness, moral purity ; தூய்மை. (சூடா.) சுத்த விதயப் பிரமநிட்டரும் (உத்தரரா.வரையெடு.69). 2. Genuineness, authenticity; 3. Entireness; 4. Correctness, faultlessness; 5. Being unmixed, untainted, unadulterated; 6. Innocence; innocence established by trial or ordeal; 7. Frankness, sincerity; 8. Bright half of the lunar month; 9. Vacancy, emptiness; 10. (Astron.) Correction or equation; |
சுத்தம் 2 | cuttam, n. <>sva-stha. Health, convalescence; சொஸ்தம். (W.) |
சுத்தம்பேசு - தல் | cuttam-pēcy-, v. intr. <>சுத்தம்1+. To speak boastingly, as of one's purity of character, parentage, connection, etc.; பெருமைப்பாராட்டிப் பேசுதல்.(J.) |