Word |
English & Tamil Meaning |
---|---|
சுண்ணாம்புத்துடுப்பு | cuṇṇāmpu-t-tuṭuppu, n. <>id. +. Small metal rod for taking slaked lime from its casket; கரண்டகத்தினின்று சுண்ணாம்பெடுக்குங் கருவி. (J.) |
சுண்ணாம்புதடவு - தல் | cuṇṇāmpu-taṭavu-, n. <>id. +. 1. To daub with lime, as betel leaves ; வெற்றிலை முதலியவற்றிற்குச் சுண்ணந்தடவுதல். 2. To play the hypocrite; |
சுண்ணாம்புதாளி - த்தல் | cuṇṇāmpu-tāḷi-, v. intr. <>id. +. To slake lime; சுண்ணாம்பு நீற்றுதல். Madr. |
சுண்ணாம்புப்பட்டை | cuṇṇāmpu-p-paṭṭai, n. <>id. +. 1. Stripes of whitewash alternating with red on the side-walls, as of temples, raised platform at the entrance of houses, etc., made on festive occasions ; சுபகாலங்களில் சுவர் திண்ணை முதலியவற்றில் செம்மண்பட்டையை இடையிட்டு அடிக்கும் சுண்ணாம்புக்கோலம். 2. Chunamborder over the roofing; |
சுண்ணாம்புப்பதனி | cuṇṇāmpu-p-pataṉi, n. <>.id. + பதனீர். Sweet toddy prepared with lime; பனையின் பாளையினின்று சுண்ணாம்பு கலந்தெடுக்கப்பட்ட இனிய சாறு. |
சுண்ணாம்புப்பதனீர் | cuṇṇāmpu-p-pataṉīr, n. <>id.+. See சுண்ணாம்புப்பதனி. . |
சுண்ணாம்புப்பரவர் | cuṇṇāmpu-p-paravar, n. <>id. +. A sub-sect among Parava caste; பரவருள் ஒருவகையினர். Nā. |
சுண்ணாம்புப்பற்று | cuṇṇāmpu-p-paṟṟu, n. <>id. +. Sediment in ginger-juice; இஞ்சிச் சாற்றிற்படியும் சுண்ணாம்பு வண்டல். (W.) |
சுண்ணாம்புப்பறையர் | cuṇṇāmpu-p-paṟaiyar, n. <>id. +. See சுண்ணாம்போர். . |
சுண்ணாம்புலக்கை | cuṇṇāmpulakkai, n. <>id. +. Chunam beater; சாந்து இடிக்கும் உலக்கை. (C. E. M.) |
சுண்ணாம்போர் | cuṇṇāmpōr, n. <>id. Chunam-burners, chunam-sellers; சுண்ணாம்பு நீற்றி விற்போர். பான்மதிக்குச் சுண்ணாம்போர் (சினேந்.141). |
சுண்ணி 1 - த்தல் | cuṇṇi-, 11 v.tr.<>சுண்ணம். To slake, as lime; நீற்றுதல். (சங்.அக.) |
சுண்ணி 2 | cuṇṇi, n. prob. Pkt. cunna. [T. tculli, K. tuṇṇe, M. cuṇṇi.] Virile membrum; ஆண்குறி. Vul. |
சுண்ணு | cuṇṇu, n. <>U. jund. Civet; புனுகு. Loc. |
சுணக்கம் | cuṇakkam, n. <>சுணங்கு-. Loc. 1. Delay ; தாமதம். 2. Emaciation; fatigue; depression of spirits; 3. Dalliance; |
சுணக்கன் | cuṇakkaṉ, n. <>šunaka. [K. soṇaga.] 1. See சுணங்கன். (சங். அக.) . 2. One who wanders about as street dog. loafer; 3. Mean person, one who performs mean offices; |
சுணக்குமுத்திரை | cuṇakku-muttirai, n. perh . சுணங்கு-+. Seal put upon one's property with sealing wax; அரக்குமுத்திரை. (W.) |
சுணங்கத்திசை | cuṇaṅka-t-ticai, n. <>šunaka +. The S. W. quarter ; தென்மேற்றிசை. (W.) |
சுணங்கம் | cuṇaṅkam, n. See சுணங்கன். அந்தமில்லச் சுணங்கம தாயினாள் (யசோ.3, 4). . |
சுணங்கல் | cuṇaṅkal, n. <>சுணங்கு-. 1. See சுணக்கம். . 2. Lazy person; |
சுணங்கழி - தல் | cuṇaṅkaḻi-, v. intr. <>சுணங்கு3 +. To have one's pride reduced; செருக்குக் குறைதல் . (ஈடு.) |
சுணங்கறை | cuṇaṅkaṟai, n. <>id. +அறு -. Sexual union; புணர்ச்சி. சுணங்கறைப் பயனு மூடலுள் ளதுமே (பரிபா.9, 22). |
சுணங்கன் | cuṇaṅkan, n.<>šunaka. Dog ; நாய். (திவா.) |
சுணங்கு 1 - தல் | cuṇaṅku-, 5 v. intr. (W.) 1. To be jaded, fatigued; to be emaciated; சோர்தல். 2. To delay, loiter, linger; 3. To be hindered, interrupted; 4. To be dissatisfied; 5. To cringe, perisist in requesting; 6. To dally, make amorous advances; |
சுணங்கு 2 | cuṇaṅku, n. <>சுணங்கு-. Reduction, emaciation; மெலிவு . (W.) |
சுணங்கு 3 | cuṇaṅku, n. perh. svarṇa. 1. [M. cuṇaṅṅu.] Yellow spreading spots on the body of women, regarded as beautiful; அழகு தேமல். மின்னுறழ் சாயற் பொன்னுறழ் சுணங்கின் (பெருங்.மகத.16, 5). 2. Sallow complexion of a love-lorn woman; 3. A spreading skin-disease, especially of animals; 4. Pollen-dust; |