Word |
English & Tamil Meaning |
---|---|
சுண்டான் 1 | cuṇṭāṉ, n. prob. šuṇdā. Small earthen measure used by toddy-sellers; கள்விற்போர் வழங்கும் ஒரு மட்பாண்டச் சிற்றளவு. (J.) |
சுண்டான் 2 | cuṇṭāṉ, n. <>šuṇṭha. See சுண்டாங்கொள்ளி. . |
சுண்டான்கொளுத்து - தல் | cuṇṭāṉ-koḷuttu-, v. intr. <>சுண்டான்2 +. To ignite small sticks at one end as a firework by children; குழந்தைகள் விளையாட்டாகக் குச்சியைத் தீயிற் கொளுத்துதல். Loc. |
சுண்டி 1 | cuṇṭi, n. <>சுண்டு1-. [K. suṇde.] 1. Sensitive plant. See தொட்டால்வாடி. (மலை.) . See சுண்டிக்கீரை. (மூ. அ.) 3. Floating sensitive plant. See வறட்சுண்டி. (W.) |
சுண்டி 2 | cuṇṭi, n. <>šuṇṭhi. 1. Dried ginger; சுக்கு. (அக. நி.) 2. Ginger-plant. See இஞ்சி2. |
சுண்டி 3 | cuṇṭi, n. <>šuṇdā. See சுண்டை, (யாழ்.அக) |
சுண்டி 4 | cuṇṭi, n. cf. சுட்டி2. Smart, mischievous fellow; குறும்புக்காரன். சுண்டிப்பயல். Loc. |
சுண்டிக்கீரை | cuṇṭi-k-kīrai, n. <>சுண்டி1 +. Water mimosa. See நீர்ச்சுண்டி. (A.) . |
சுண்டிகை | cuṇṭikai, n. <>šuṇdikā. Uvula; உண்ணாக்கு. (யாழ்.அக.) |
சுண்டியுண்டை | cuṇṭi-y-uṇṭai, n. <>சுண்டி3 +. A pill prepared from the bark of the roots of catura-k-kaḷḷi, cittirakam, koci and cumin seed, used to produce fermentation in rice and other food; சதுரக்கள்ளி, சித்திரகம், கொஞ்சி இவற்றின் வேர்ப்பட்டையாலும் சீரகத்தாலும் செய்யப்பட்டுச் சோறு முதலியவற்றைப் புளிக்க வைப்பதற்கு உபயோகிக்கும் குளிகை. (W.) |
சுண்டில் | cuṇṭil, n. <>சுண்டி1. Sensitive plant See தொட்டால்வாடி. (மலை.) . |
சுண்டு - தல் | cuṇṭu-, 5 v. cf. šuṇṭh. [K. suṇdu.] 1. To dry up; to be evaporated by heat; நீர் முதலியன வற்றுதல். 2. To look small 3. To boil, stew, simmer; |
சுண்டு - தல் | cuṇṭu-, 5 v. perh. šuṇd. intr. 1. To be tight, as a string; to contract; as a muscle in cramp; நோவுண்டாம்படி நரம்பு முதலியன இழுத்தல். 2. To pinch internally, gripe; 1. To shoot with the thumb or a finger, as marble; to flip up a coin for testing its ring; to tap with the thumb or finger, as coconut; 2. To jerk, as reins; to snap, as a ball with a bow or a carpenter's Line on a plank; 3. To draw out an elastic body and let it recoil with a jerk; |
சுண்டு 1 | cuṇṭu-, n. <>சுண்டு2-. Jerking, flipping; தெறிக்கை . |
சுண்டு 2 | cuṇṭu, n. <>சுண்டு1- 1. Littleness, smallness, trifle; அற்பம். (யாழ்.அக.) 2. A small vessel; 3. A smal measure; 4. [ T. tcuṇdu,] Dandruff, scurf; 5. Sediment, that which adheres to a pot when boiling; |
சுண்டு 3 | cuṇṭu, n. <>tuṇda. [M.cuṇṭu.] Loc. 1. Bill, beak; மூக்கு. 2.Lower lip; |
சுண்டுகட்டை | cuṇṭu-kaṭṭai, n. prob. சுண்டு2- +. Weaver's instrument for driving the shuttle; ஒரு நெசவுக் கருவி. Loc. |
சுண்டுசொல் | cuṇṭu-col, n. <>id. +. See சுடுசொல். . |
சுண்டுவாதம் | cuṇṭu-vātam, n. <>id. +. A disease characterised by contraction of muscles, cramp ; நரம்பு முதலியன உள்ளிழுக்கும் வாதநோய்வகை. Loc. |
சுண்டுவிரல் | cuṇṭu-viral, n. <>சுண்டு4-+. Little finger. சிறுவிரல். |
சுண்டுவில் | cuṇṭu-vil, n. <>சுண்டு2- +. [M. cuṇṭuvillu.] A toy bow for shooting stones or pellets; விளையாட்டுக்கு உதவும் ஒருவகை வில். தெறி வில்லாவது சுண்டுவில் (திவ்.பெரியாழ்.3, 4, 3 வ்யா.). |
சுண்டெலி | cuṇṭeli, n. <>சுண்டு4 +எலி. [T. tcuṇdeluka, K. suṇdili, M. cuṇṭeli, Tu. suṇdeli.] Mouse, Musurbanus; சிற்றெலிவகை |
சுண்டை 1 | cuṇṭai, n. <>šuṇdā. (பிங்.) 1. Toddy, intoxicating drink; கள். 2. Elephant's trunk; |
சுண்டை 2 | cuṇṭai, n. cf. kuṇda. Reservoir, tank; நீர்நிலை. (யாழ்.அக.) |
சுண்டை 3 | cuṇṭai, n. perh. šuṇṭh. [M. cuṇṭa.] 1. Turkey berry, l.sh., Solanum torvum ; செடிவகை. (L.) 2. Indian currant tomato, s.tr.; Solanum verbascifolium; 3. Indian tree-potato. See காட்டுச்சுண்டை. |
சுண்டைக்காயன் | cuṇṭai-k-kāyaṉ, n. <>சுண்டை3+. An insignificant person; மதிப்பற்றவன். Colloq. |