Word |
English & Tamil Meaning |
---|---|
சுடு 2 | cuṭu, n.<>சுடு-. Burning, heating, scalding; சுடுகை. சுடுவிற் றேனுடைந்த வண்ணமே (சீவக.416). |
சுடு 3 | cuṭu, n. <>சூடு-. A kind of load-pad for the head; சும்மாடு. (பிங்.) |
சுடுக்கு 1 - தல் | cu-ukku-, 5 v. tr. cf. chut. 1. To crack the joints and knuckles; நெட்டி வாங்குதல். 2. To crack lice, bugs, etc; |
சுடுக்கு 2 | cuṭukku, n. <>சுடுக்கு-. Cracking the joints and knuckles; நெட்டிவாங்குகை. |
சுடுகஞ்சி | cuṭu-kaci, n. <>சுடு-+. Hot gruel; சூடுள்ள கஞ்சி. (பதார்த்த.1381.) |
சுடுகண் | cuṭu-kaṇ, n. <>id. +. Evil eye; கொள்ளிக்கண். |
சுடுகலம் | cuṭu-kalam, n. <>id. +. Earthen vessel, as baked; சுடப்பட்ட மட்பாத்திரம். |
சுடுகாட்டுக்கோட்டம் | cuṭu-kāṭṭu-k-kōṭṭam, n. <>சுடுகாடு.+. See சக்கரவாளக்கோட்டம். சுடுகாட்டுக் கோட்டத்துத் தூங்கிருளிற் சென்று (சிலப்.9, 20). . |
சுடுகாட்டுச்சித்தர் | cuṭu-kāṭṭu-c-cittar, n .<>id. +. A tribe of jugglers and fortunetellers who practise their austerities in the burning-ground and carry about human bones for working charms and incantations; மயானத்திலிருந்து செபித்தும் மக்களெலும்புகொண்டு மாய வித்தைசெய்தும் குறிசொல்லியும். வாழும் ஒருவகைக் கூட்டத்தார். |
சுடுகாட்டுப்பாட்டம் | cuṭu-kāṭṭu-p-pāṭṭam, n. <>id. +. Fee collected in the burning ground; மயானவரிவகை. (I. M.P. Cm. 147.) |
சுடுகாட்டுப்பூ | cuṭu-kāṭṭu-p-pū, n .<>id. +. Periwinkle, as graveyard flower, Vinca; ஒரு வகைச்செடி. |
சுடுகாட்டுமணிபொறுக்கி | cuṭu-kāṭṭu-maṇi-poṟukki, n.<>id. +. 1. Wild dove; காட்டுப்புறா. 2. A kind of wild bird; |
சுடுகாட்டுவைராக்கியம் | cuṭu-kāṭṭu-vairākkiyam, n. <>id. +. See சுடலைஞானம் . . |
சுடுகாடு | cuṭu-kāṭu, n. <>சுடு-+காடு. (K. sudugādu, Tu. sudugād.) Burning-ground, crematorium; மயானம். மக்கட்பிணத்த சுடுகாடு (நாலடி, 121) . |
சுடுகாடுநக்கி | cuṭu-kāṭu-nakki, n. <>சுடுகாடு+. 1. Lit., one who licks the burning-ground. Forsaken wretch, forlorn person ; [சுடுகாட்டை நக்குபவன்] கதியற்றவன். 2. Cow having a white spot on its nose; 3. Bullock having one of its lips black and the other white; |
சுடுகாடுமீட்டான் | cuṭu-kāṭu-mīṭṭāṉ, n. <> id. +. Balloon vine. See முடக்கொற்றான் (மலை.) . |
சுடுகோல் | cuṭu-kōl, n.<>சுடு-+. 1. Branding iron; சூட்டுக்கோல். 2. Rod for stirring funeral fire; |
சுடுசுடு - த்தல் | cuṭu-cuṭu-, 11 v. intr. To frown. See சிடுசிடு -. Loc. . |
சுடுசுடெனல் | cuṭu-cuṭeṉal, n. Onom. expr. signifying (a) hurry ; விரைவுக்குறிப்பு: (b) irritability; |
சுடுசுண்ணச்சாந்து | cuṭu-cuṇṇa-c-cāntu, n. <>சுடு-+. Whitewash; நீற்றின சுண்ணாம்பு. (திவா.) |
சுடுசொல் | cuṭu-col, n. <>id. +. Caustic remarks; துன்புறுத்தும் மொழி. சீறிச் சுடுசொலாலிகழ்வோர் (கூர்மபு.32, 30). |
சுடுசோறு | cuṭu-cōru, n. <>id. +. Fresh, cooked rice, opp. to paḻa-cōru; புதிதாகச் சமைத்த அன்னம். |
சுடுதண்ணீர் | cuṭu-taṇṇīr, n. <>id. +. Hot water; வெந்நீர். Loc. |
சுடுதண்ணீர்க்கொப்புளம் | cuṭu-taṇṇīr-k-koppuḷam, n. <>சுடுதண்ணீர்+. Scald caused by pouring boiling water on the body; கொதி நீர் உடலிற்படுதலால் உண்டாகும் கொப்புளம். (M. I.,) |
சுடுதி | cuṭuti, n. perh. sruti. Medicinal oil extracted from the husk of seeds; விதைகளின் மேற்றேலினின்று வடிக்குந் தைலம். Loc. |
சுடுதிமடுதியாய் | cuṭuti-maṭuti-y-āy, adv. In haste; விரைவாய். Loc. |
சுடுதுரத்தம் | cuṭuturattam, n. prob. srutarakta. An annual with erect branches. See அம்மான்பச்சரிசி. (மலை.) . |
சுடுநாற்றம் | cuṭu-nāṟṟam, n. <>சுடு- +. Bad odour produced by burning hair or corpse; மயிர் பிணம் முதலியன சுடுதலால் உண்டாகும் நாற்றம். Colloq. |