Word |
English & Tamil Meaning |
---|---|
சுடர்நிலை | cuṭar-nilai, n.<>id. +. 1. Lampstand; விளக்குத் தண்டு. (பிங்.) 2. (Rhet.) A figure of speech. See தீபகம். (சூடா.) |
சுடர்நிலைத்தண்டு | cuṭar-nilai-t-taṇṭu, n.<>சுடர்நிலை+. See சுடர்நிலை1. (சூடா.11. 120.) . |
சுடர்நேமி | cuṭar-nēmi, n.<>சுடர்+. See சுடர்ச்சக்கரம். சுடர்நேமி யொன்றிய சுடர்நிலை (பரிபா.19, 46). . |
சுடர்மணிக்கோவை | cuṭar-maṇi-k-kōvai, n.<>id. +. An ornament put on elephants; யானையின் அணிவகை. சூழியு மோடையுஞ் சுடர்மணிக்கோவையும் (பெருங்.இலாவாண.2, 200). |
சுடர்மௌலியர் | cuṭar-mauliyar, n.<>id. +. Celestials or Dēvas, as having a bright halo about their heads; (ஒளிவிடுஞ் சென்னியர்) தேவர்கள். (யாழ்.அக.) |
சுடர்விட்டெரி - தல் | cuṭar-viṭṭeri-, v. intr. <>id. +. To burn brightly, blaze forth; சுவாலைவிட்டு எரிதல். |
சுடர்விடு - தல் | cuṭar-viṭu-, v.intr. <>id. +. See சுடர்விட்டெரி-. . |
சுடர்விளக்கு | cuṭar-viḷakku, n.<>id. +. (Rhet.) See சுடர்நிலை2, (திவா.) . |
சுடரவன் | cuṭaravaṉ, n.<>id. Sun, as emitting light; [ஒளியுடையவன்] சூரியன். (திவா.) |
சுடரார் | cuṭarār, n.<>id. God, as lustrous; [ஒளியுடையவர்] கடவுள். என்னகத் திருந்த சுடரார் (திருநூற்.26). |
சுடராவிரை | cuṭar-āvirai, n. A medicinal plant See சுழலாவிரை. Loc. . |
சுடரெண்ணெய் | cuṭar-eṇṇey, n.<>சுடர்+. 1. Drops of burning oil dripping from lamp, torch, etc; சுடரிலிருந்து விழும் எண்ணெய்த்துளி. 2. A kind of medicinal oil; 3. Margosa oil prepared with medicinal drugs; |
சுடரோன் | cuṭarōṉ, n.<>id. See சுடரவன். (பிங்) கதிராயிரம் விரிக்குஞ் சுடரோன். (திருக்கருவை.கலித்.11). . |
சுடல் | cuṭal n.<>id. [K. sodal.] See சுடரெண்ணெய்1, . 2 . Charred end of a burning wick; |
சுடலாவிரை | cuṭal-āvirai, n. A medicinal plant. See சுழலாவிரை. Loc. . |
சுடலை | cuṭalai, n.<>சுடு-. 1. [M. cuṭala, Tu, sudale.] See சுடுகாடு. இவ்வழல்வாய்ச் சுடலை தின்னக் கண்டும் (மணி. 6, 101). . See சுடலையாடி2, (மூ.அ.) |
சுடலைக்கரை | cuṭalai-k-karai, n.<>சுடலை+. See சுடுகாடு Loc. . |
சுடலைக்காடு | cuṭalai-k-kāṭu, n.<>id. +. See சுடுகாடு. . |
சுடலைக்கான் | cuṭalai-k-kāṉ, n.<>id. +. See சுடுகாடு. சுடலைக் கானிற் றொடுகுழிப் படுத்து (மணி.16, 25). . |
சுடலைஞானம் | cuṭalai-āṉam, n.<>id. +. Vow of renunciation of worldly desires made at the sight of a burial ground and forgotten as soon as made; any momentary resolutio. See மயானவைராக்கியம். (யாழ்.அக.) . |
சுடலைநோன்பிகள் | cuṭalai-nōṉpikaḷ, n.<>id. +. A sect of šaiva ascetics holding kāpātikam doctrines; காபாலிகக் கொள்கையுடைய துறவிகள். சுடலைநோன்பிகள்....மடைதீயுறுக்கும் வன்னி மன்றமும் (மணி, 6, 86). |
சுடலைமாடன் | cuṭalai-māṭaṉ, n.<>id. +. Evil spirit haunting burning-grounds; சுடலையிலுள்ள ஒருவகைப் பேய். (G. Tn. D. I, 118.) |
சுடலையாடி | cuṭalai-y-āṭi, n.<>id. +. šiva, as dancing in burning-ground; [மயானத்தில் ஆடுவோன்] சிவன். (திவா.) 2. Soap; |
சுடிகை 1 | cuṭikai, n.<>சுடு-. Palm wine; பனங்கள். (W.) |
சுடிகை 2 | cuṭikai, n.<>juṭikā. 1. Crown of the head; தலையுச்சி. (திவா.) 2. Crown, crest, diadem; 3. Ornament worn by women and girls on the forehead; 4. A mark worn on the forehead; 5. Hair-knot on the top of the head, hair on the head; 6. Crest, as of a peacock; hood of a cobra; |
சுடீரம் | cuṭīram, n.<>suṣira. Hole, cavity; துவாரம். (சீவரட்.) |
சுடு 1 - தல் | cuṭu-, 6 v. cf. šuṣ. intr. [K. Tu. sudu, M.cuṭu.] To be hot ; to burn ; காய்தல். வெம்பிச் சுடினும் புறஞ்சுடும் (நாலடி, 89). 1. [K. sudu, M.cuṭu.] To warm, heat; 2. To burn up; 3. [M.cuṭu] To roast, toast, bake, fry, cook in steam; 4. To burn, as bricks in kiln; 5, To calcine, as medicine; 6. To cauterise, brand; 7. To fire, as gun, fire-works; 8. To mortify, as the flesh; to injure, as one's feelings; to inflict pain; 9. To destroy, ruin; |