Word |
English & Tamil Meaning |
---|---|
சுத்தா | cuttā,. adv. <>Mhr. sāta. Together; ஒருமிக்க. (W.) |
சுத்தாங்கமாய் | cuttāṅkam-āy, adv. <>சுத்தம்1.+ அங்கம். (w.) 1. Cleanly; சுத்தமாய். 2. Entirely; 3. Plainly, without music; |
சுத்தாசுத்ததத்துவம் | cuttācutta-tattuvam, n. <>šuddha +. (šaiva.) Categories which are pure as well as impure, one of three tattuvam , q.v., comprising kāla-tattuvam, niyati-tattuvam, kalā-tattuvam, vittiyā-tattuvam, arāka-tattuvam, puruṭa-tattuvam, mūla-p-parkuti; காலதத்துவம், நியதிதத்துவம், கலாதத்துவம், வித்தியாதத்துவம், அராகதத்துவம், புருடதத்துவம், மூலப்பகுதி என்ற ஏழு பிரிவினதாய்ச் சுத்தமும் அசுத்தமும் கலந்த தத்துவபேதம். (சிவப்.கட்.4.) |
சுத்தாட்டகம் | cuttāṭṭakam. n. <>id. +. (Buddh.) A generic term for the eigtht categories comprising the four elements and their characteristics, viz., nilam, nīr neruppu, kāṟṟu, kantam, cuvai, uruvam, paricam ; நிலம் நீர் நெருப்பு காற்று என்னும் நான்கு மூர்த்தமான பூதங்களும் அவற்றிற்குரிய கந்தம் சுவை உருவம் பரிசம் என்னும் நான்கு உபாதானங்களும் கூடிய எட்டன் கூட்டம். (பிரபோத.32, 47.) |
சுத்தாத்துமா | cuttāttumā, n. <>id. +. 1. Person of true spiritual knowledge, sage ; ஞானி. (W.) 2. Person of pure character; 3. Fool; |
சுத்தாத்துவிதம் | cuttāttuvitam, n. <>id. +. See சுத்தாத்துவைதம். . |
சுத்தாத்துவைதம் | cuttāttuvaitam, n. <>id. +. (šaiva.) Inseparable union of the individual soul with šiva, obtaining supreme bliss; சீவான்மா பரமான்மாவுடன் இரண்டறக் கலந்தனுபவிக்கும் நிலை. |
சுத்தாதாயம் | cuttātāyam, n. <>id. +. See சுத்தலாபம். . |
சுத்தாவத்தை | cuttāvattai, n. <>id. +. 1. (šaiva.) A condition of the soul in which it is purified and freed from births, of five kinds, viz., niṉ-mala-cākkiram, niṉ- mala-coppaṉam, niṉ-mala-cuḻutti, niṉmala-turiyam, niṉ mala-turiyātītam ; நின்மலசாக்கிரம், நின்மலசொப்பனம், நின்மலசுழுத்தி, நின்மலதுரியம், நின்மலதுரியாதீதம் என ஐவகையினதாய் மலநீங்கிப் பிறவியற்று ஆன்மா சுத்தமாயிருக்கும் நிலை. (சி.சி.4, 37.) 2. A condition of the soul. See காரணசுத்தம். (திருவால. கட். 35.) |
சுத்தான்னம் | cuttāṉṉam, n. <>id. +. Cooked rice, pure and simple dist. fr. citti-rāṉṉam; வெறுஞ் சோறு. சுத்தான்னஞ் சிறப்ப பூட்டி (குற்றா.தல.திருமால்.121). |
சுத்தானந்தப்பிரகாசம் | cuttāṉanta-p-pirakācam, n. A Tamil treatise on dancing; தமிழிலுள்ள ஒரு பரதநூல். (சிலப்.பக்.78, ft.) |
சுத்தி 1 | cutti, n. Iron-weed. See கரத்தை. . |
சுத்தி 2 | cutti, n. <>šuddhi. 1. Cleanliness, purity, as in thought, word or deed ; மன மொழி மெய்களில் மாசின்மை. சுத்தியைத் தானுடை... சித்தியை (திருநூற்.29). 2. Purificatory ceremony of converting non-Hindus to Hinduissm; 3, Purification, as of crude matter; 4. A quality of diamond; |
சுத்தி - த்தல் | cutti-, 11 v . tr. <>சுத்தி2. To calcine medicine, refine metal; புடம் வைத்தல். (தைலவ.தைல.109.) |
சுத்தி 1 | cutti, n. <>Pkt. šuiti <> šukti. 1. Oyster-shell; சிப்பி. (பிங்.) சுத்தியின் கருப்போல் (பிரபோத.2, 26). 2. Conch; 3. A species of cackle, a bivalve; 4. Skull used as receptacle for sacred ashes; 5. Shallow earthen vessel; 6. Small vessel for pouring ghee, oil, etc.; |
சுத்தி 2 | cutti, n. [T. Tu. sutti, M. cutti.] See சுத்தியல். (சூடா.) . |
சுத்தி 3 | cutti, n. Half a palam; அரைப்பலம். (தைலவ.) |
சுத்திகரம் | cutti-karam, n. <>šuddhīkara. Purifying, purification; தூய்மை செய்கை. (W.) |
சுத்திகரி - த்தல் | cuttikari-, 11 v tr. <>id. To purify, cleanse, correct; சுத்தம்பண்ணுதல். |
சுத்திகரிப்பு | cuttikarippu, n. <>சுத்திகரி-. Purification; சுத்தஞ்செய்கை. |
சுத்திகாதனம் | cuttikātaṉam, n. <>svastikāsana. A yogic posture symbolic of success; See சுவத்திகாசனம். சத்திகாதனத் தமர்ந்து (திருக்காளத்.பு.18, 22). . |
சுத்திகை | cuttikai, n. <>šuktikā. 1. Shell, oyster shell; கிளஞ்சில். 2. Pan, as of a lamp; shallow dish; |