Word |
English & Tamil Meaning |
---|---|
சுதம் 2 | cutam, n. <>šruta. 1. Sacred books; பரமாகமம். சுதமொழி கேண்மின் (திருநூற். 52). 2.See சுருதஞானம். கடல்போற் சுதங்க ணிறைந்தனவே (சீவக. 3038). 3. Method, order; |
சுதம் 3 | cutam, n. A small prostrate herb. See நெருஞ்சி. (W.) . |
சுதர்ச்சி | cutarcci, n. Triangular spurge. See சுதாச்சி (மலை.) . |
சுதர்சனாழ்வான் | cutarcaṉāḻvāṉ, n. <>su-daršana + ஆழ்வான். Viṣṇu's discus. See சக்கரத்தாழ்வார். Vaiṣṇ. . |
சுதர்மான் | cutarmāṉ, n. <>sudharma. A sub-division of the Udaiyar caste living in Trichinopoly and Tanjore districts; சோழ நாட்டில் வசிக்கும் உடையார்மரபினருள் ஓர் உட்பிரிவினர். (G. Tp. D. I, 109.) |
சுதர்மை | cutarmai, n.<>sudharmā.nom. sing. of sudharman. See சுதன்மை . . |
சுதராய் - த்தல் | cutarāy-, 11 v. <>Mhr. sutarā. of. U. sutarāna. (K. sudārisu.) (w.) intr. To gain strength; To manage creditably, accomplish; திடப்படுதல்.-tr. சாமர்த்தியமாக சக்கரம். (பிங்.) |
சுதரிசனம் | cutaricaṉam, n. <>su-daršana. 1. Discus weapon of Viṣṇu ; திருமாலின் சக்கரம். (பிங்.) 2. Beauty, charming appearance; 3. Looking-glass; |
சுதருமம் 1 | cutarumam, n. <>su-dharma. Virtuous deeds of superior excellence; நல்லறம். |
சுதருமம் 2 | cutarumam, n. <>sva-dharma. 1. One's own duties, as enjoined by scriptures; அறநூல் விதித்தபடி ஓழுதற்குரிய அவ்வவர் செயல்2. See சுபாவம்,1. |
சுதலம் | cutalam, n. <>su-tala. One of the nether-worlds, third of kīḻ-ēḻ-ulakam , q.v. ; கீழேழுலகங்களுள் மூன்றாவது. (சூடா.) |
சுதலன் | cutalaṉ,. n. <>su-dala. Penninerved alternate long-papery-rusty downy elliptic-lance acuminate-leaved cinnamon, l.tr., Phoebe paniculata; இலவங்க வகுப்பைச் சேர்ந்த மரவகை. (L.) |
சுதன் | cutaṉ, n. <>suta. Son; மகன் (பிங்.) புரூரவாவினைத்தஞ் சுதனெனும்படி தோற்றுவித்தனர் (பாரத.குருகுல.9). |
சுதன்மம் 1 | cutaṉmam, n. See சுதருமம்1. . |
சுதன்மம் 2 | cutaṉmam, n. <>sūdana. See சுதனம்.2. (பிங்.) . |
சுதன்மம் 3 | cutaṉmam, n. See சுதன்மை (சூடா.) . |
சுதன்மை | cutaṉmai, n. <>sudharmā nom. sing. of sudharman. Indra's presence chamber; இந்திரனது அத்தாணிமண்டபம். சுதன்மையினு முதன்மைபெறத் தொடங்கினானே (பாரத.இராசசூய.6). |
சுதனம் 1 | cutaṉam, n. <>su-dhana. Invaluable treasure; பெரும்பாக்கியம். சுதனமாஞ் சிவபத்தி (சிவரக.சுகமுனி.39). |
சுதனம் 2 | cutaṉam, n. <>sūdana. Weapon; ஆயுதம். (திவா.) |
சுதா 1 | cutā, adj. <>svatah. One's own, voluntary, spontaneous; தன்னடைவான. சுதாசாட்சி. (W.) |
சுதா 2 | cutā, n. See சுதை1, 1. . |
சுதாகரன் | cutākaraṉ, n. <>sudhā-kara. Moon, as nectar-rayed; [அமிர்தகிரணன்] சந்திரன். (பிங்.) சிந்தூர பார்வதி சுதாகர. (திருப்புகழத்.31). |
சுதாச்சி | cutācci, n. <>sudhā. Triangular spurge. See சதுரக்கள்ளி. (மலை.) . |
சுதாசாட்சி | cutācci, n. <>svatas +. Witness appearing in court without legal summons; சம்மனில்லாத சாட்சி. Loc. |
சுதாரி - த்தல் | cutāri-, 11 v. tr. See சுதாராய்-, (W.) . |
சுதாவாய் | cutā-v-āy, n. <>svatah +. Of one's accord, spontaneously, independently; தானாகவே. அவன் அந்தக் காரியத்தைச் சுதாவாய்ச் செய்து முடித்தான். 2. See சுதாவில், 2. |
சுதாவில் | cutāvil, adv. <>id. See சுதாவாய், 1. . 2. In person; |
சுதி | cuti, n. <>šruti. (T.K.Tu. suti.) See சுருதி. (சங்.அக.) . |
சுதிக்கியானம் | cuti-k-kiyāṉam, n. <>id. + jāna. Knowledge of harmony in music; வாத்தியத்தில் சுருதியிசைய அமைக்கும் ஞானம். (W.) |
சுதிகூட்டு - தல் | cuti-kūṭṭu-, v. intr. <>id. +. See சுருதிகூட்டு-. (w.) . |
சுதிகூடிவா - தல் [சுதிகூடிவருதல்] | cuti-kūṭi-vā-, n. <>id. +. To become ready; தயாராதல். Na. |
சுதிபிடி - த்தல் | cuti-piṭi-, n. <>id. +. 1.To touch the proper keynote; சுருதியிடமறிந்து வாத்தியத்தில் விரல்பிடித்தல். 2. To accord with the keynote; |
சுதிமதிகெட்டவன் | cuti-mati-keṭṭavaṉ, n. <>id. +. Fool, as having neither knowledge nor commonsense; கேள்வியும் அறிவும் இல்லாதவன்.(W.) |