Word |
English & Tamil Meaning |
---|---|
சுத்திசெய் - தல் | cutti-cey-, v. tr. <>சுத்தி2+. 1. To purify, cleanse, sanctify; பரிசுத்தம் பண்ணுதல். 2. To refine, sublimate; 3. To purify drugs for medicinal purposes; 4. To lustrate; |
சுத்திபத்திரம் | cutti-pattiram, n. <>id. +. Corrigenda ; பிழை திருத்தக் குறிப்பு. Mod. |
சுத்தியம் | cuttiyam, n. cf. கத்தியம் A cloth of superior quality ; See கத்தியம். (திவா. MSS.) . |
சுத்தியல் | cuttiyal, n. [T. sutti, K.Tu. suttige.] Small hammer; கம்மாளர் கருவிவகை.Colloq. |
சுத்திவில்முடுக்கி | cutti-vil-muṭukki, n. <>சுத்தி5+. Wrench and hammer; ஒரு பக்கம் அடிப்பதற்கும் மறுபக்கம் ஆணியின் கொண்டையைத் திருப்புதற்கும் உதவுங் கருவி. Loc. |
சுத்தீகரணக்கிரியை | cuttīkaraṇa-k-kiriyai, n. <>šuddhi-karaṇa +. Purificatory ceremony, of three kinds, cōṭaṇam, takaṉam, pilāvaṉam; பரிசுத்தம் உண்டாக்குதற்குரிய சோடணம், தகனம், பிலாவனம் என்னும் மூவகைக் கிரியை . |
சுத்தீகரணம் | cuttīkaraṇam, n. <>šuddhikaraṇa. Purification; தூய்மையாக்குகை. |
சுத்துரம் | cutturam, n. See சுத்துரு. (W.) . |
சுத்துரு | cutturu, n. <>kṣudrā. A thorny plant; See கண்டங்கத்திரி. (மலை.) . |
சுத்தோதகசமுத்திரம் | cuttōtaka-camuttiram, n. <>šuddhōdaka +. Ocean of fresh water. See நன்னீர்க்கடல். . |
சுத்தோதகம் | cuttōtakam, n. <>šuddha + udaka. Fresh, pure water; நன்னீர். (யாழ்.அக.) |
சுத்தோதனன் | cuttōtaṉaṉ, n. <>suddhōdana. Buddha's father; புத்தபகவான் தந்தை. |
சுத்தோபவாசம் | cuttōpavācam, n. <>šuddha + upa-vāsa. Absolute fasting, total abstinence from food, as a religious observance; முழுப்பட்டினி . |
சுதகம் | cutakam, n. <>cyutaka. Loss fall, omission; குறைவு. அக்கரச்சுதகம் (மாறனலங். 277). |
சுதந்தரக்காணி | cutantara-k-kāṇi, n. <>சுதந்தரம்+. Hereditary tenement, property held in absolute ownership. உரிமைநிலம். (W.) |
சுதந்தரக்காரன் | cutantara-k-kāraṉ, n. <>id. +. Owner; heir; claimant; one who enjoys any property, as of right; one who has a right to emoluments, as in temple ; சொத்து முதலியவற்றுக்கு உரிமையுடையவன். Loc. |
சுதந்தரத்திட்டம் | cutantara-t-tiṭṭam, n. <>id. +. 1. Certain fees in kind received by mirasdars before threshing; களமடிப்பதற்கு முன் மிராசுதார்கட்குச் சேரவேண்டிய உரிமை. (R.T.) 2. Fee or perquisite of the village servants, musicians, and the like; 3. A list which gives the perquisites of the servants of a village or temple; |
சுதந்தரம் | cutantaram, n. <>sva-tantra. 1. Inheritance, hereditary right; பரம்பரையுரிமை. 2. Perquisite, benefit, share, allotment, customary fee, emoluments; 3. Liberty, independence; |
சுதந்தரவறிவு | cutantara-v-aṟivu. n. <>id. +. Perfect innate wisdom, as of God. இயற்கைப்பேரறிவு. (W.) |
சுதந்தரவாளி | cutantara-v-āḷi, n. <>id. +. See சுதந்தரன், 2. பிறந்தபிள்ளை எனக்குச் சுதந்தர வாளியாயிருக்கிறான். (பைபிள்.ஆதி.15, 3). . |
சுதந்தரன் | cutantaraṉ, n. <>sva-tantra. 1. Free, independent agent; சுவாதீனன். 2. Heir, lawful inheritor; |
சுதந்தரி - த்தல் | cutantari-, 11 v. intr. <>id. 1. To inherit; to be heir to; சொத்து முதலியவற்றின் உரிமைபெறுதல். (W.) 2. To be independent, absolute; |
சுதந்தி | cutanti, n. <>su-dantī. 1. Female elephant of the north-west quarter, mate of puṣpadanta; வடமேற்றிசைப் பெண்யானை. (W.) 2. Female elephant; |
சுதந்திரகருத்தா | cutantira-karuttā, n .<>sva-tantra +. 1. Direct agent of an action. See இயற்றுதற்கருத்தா. (பி.வி.10). . 2. See சுதந்தரன்.1. |
சுதந்திரம் | cutantiram, n. See சுதந்தரம். . |
சுதந்திரன் | cutantiraṉ, n. See சுதந்தரன். . |
சுதந்தை | cutantai, n.<>svatantra-tā. Right, privilege; உரிமைப்பேறு. (W.) |
சுதம் 1 | cutam, n. <>cyuta. 1. Destruction, loss; நாசம். சுதமுறு முலக மெல்லாம் (ஞானவா. ல¦ ம. 1). 2. Descent, decline; |