Word |
English & Tamil Meaning |
---|---|
சுதிமுறுக்கு - தல் | cuti-muṟukku-, v. intr. <>id. +. See சுதியேற்று-. Loc. . |
சுதியேற்று - தல் | cuti-y-ēṟṟu-, v. <>id. +. intr. To raise the pitch, play on a higher pitch; To induce, incite, egg on; இசைச்சுருதியை மிகுதிப்படுத்துதல்.- tr. தூண்டிவிடுதல். அவனைச் சுதியேற்றிவிட்டான். Loc. |
சுதிலயை | cuti-layai, n. <>id. + laya. Harmonious blending of tunes; சுருதியோடு இசையொன்றுகை. சுதிலயையிலாத பண் (அறப்.சத.10). |
சுதினம் | cu-tinam, n. <>su-dina. Happy day; auspicious day; நல்ல நாள். |
சுதுப்புநாங்காறல் | cutuppu-nāṅkāṟal, n. prob. சதுப்பு+. 1. Horse-mackerel, silvery, attaining 10 in. in length, ascending rivers far above tidal reach, Equula edentula; பத்தங்குல நீளமும் வெண்ணிறமுமுள்ள மண்டைக்காறல் மீன். 2. Hors-mackerel, bluish-silver, equla insidi-atrix; |
சுதும்பு | cutumpu, n. [T. tc.dumu.] Milk-fish, leaden, attaining 10in. in length, Lactarius delicatulus; பத்தங்குல நீளமும் சாம்பல் நிறமும் உள்ள மீன்வகை. |
சுதேசபோதகர் | cūtēca-pōtakar, n. <>svadēša +. Indian minister of a church; நாட்டுப் பாதிரியார். Chr. |
சுதேசம் | cutēcam, n. <>sva-dēša. One's own country, native land; சொந்த நாடு. |
சுதேசி 1 | cutēci, n. <>svadēšin. Native, son of the soil; தனது நாட்டிற் பிறந்து வளர்ந்தவன். |
சுதேசி 2 | cutēci, n. See சுதேசியம். இத்துணி சுதேசி. Mod. . |
சுதேசியம் | cutēciyam, n. <>sva-dēšīya. Native goods, indigenous manufactures; நாட்டிற் செய்த பண்டம். Mod. |
சுதை 1 | cutai, n. <>sudhā 1. Ambrosia; தேவாமிர்தம். சதையனைய வெண்சோறு. (கம்பரா.குலமுறை.18). 2. Milk; 3. Taste, savour, deliciousness, sweetness; 4. Lime, plaster; 5. Whiteness; 6. Star; 7. Lightning; |
சுதை 2 | cuati, n. <>sutā. Daughter; மகள் (பிங்.) |
சுதை 3 | cutai, n. Kicking cow; உதைகாற்பசு. (பிங்.) வருகன் றூட்டாப் புன்சுதை. (குற்றா.தல.தக்கன்வேள்விச்.117) . |
சுதை 4 | cutai, n. <>cyuta. Destruction; கேடு. சுதையொன்றி யக்களத்தேவிழ (கந்தபு.அக்கினிமு.85). |
சுதைக்குன்று | cutai-k-kuṉṟu, n. <>சுதை1 +. An artificial hillock plastered with chunam; சுண்ணாம்பு பூசிய செய்குன்று. கூத்தாடிடமுங் கொழுஞ்சுதைக் குன்றமும் (பெருங்.வத்தவ.15, 109). |
சுந்தரத்தாது | cuntara-t-tātu, n. perh.sindūra+dhātu. A mineral poison. See துத்த பாஷாணம். (சங்.அக.) . |
சுந்தரத்தோளுடையான் | cuntara-t-tōḷuṭaiyāṉ, n.<>சுந்தரம்1 +. Viṣṇu at Aḻakarkōyil, as having beautiful shoulders; அழகர்கோயில் திருமால். சுந்தரத்தோளுடையான் சுழலையினின் றுய்துங் கொலோ (திவ்.நாய்ச்.9. 1). |
சுந்தரப்பொடி | cuntara-p-poṭi, n. <>சுந்தரம்2 +. Aromatic powder; See சிந்துரப்பொடி. சுந்தரப்பொடி தெளித்த (சீவக.1956). |
சுந்தரபாண்டியம் | cuntara-pāṇṭiyam, n. <>sundara +. A poem on the goddess of Madura, by the poet Aṉatāri; மதுரை ஸ்ரீமீனாட்சியின் அவதாரமுதலிய சரித்திரங்களைக் கூறுவதும் அனதாரி என்ற புலவரால் இயற்றப்பட்டதுமான தமிழ்க் காவியம். |
சுந்தரபாண்டியன் | cuntara-pāṇṭiyaṉ, n. <>id. +. Title of several kings of the Pandyan dynasty; பாண்டியர்பலர் கொண்டிருந்த பெயர். |
சுந்தரபாண்டியன்கோல் | cuntara-pāṇṭiyaṉ-kōl, n. <>id. +. A measuring-rod of 24 ft; 24, அடி நீளமுள்ள ஓர் அளவுகோல். இருபத்து நாலடியான சுந்தரபாண்டியன் கோலால் நிலமளந்து (S.I.I.V, 168). |
சுந்தரபாண்டியன்தொகுதி | cuntara-pāṇṭiyaṉ-tokuti, n. <>id. +. The poem Veṟṟiveṟkai, compiled by Sundara-pāṇdya ; சுந்தரபாண்டியனால் தொகுக்கப்பெற்ற வெற்றிவேற்கை என்னும் நூல். |
சுந்தரம் 1 | cuntaram, n. <>sundara. 1. Beauty, handsomeness; அழகு. (பிங்.) 2. Colour; 3. Goodness, excellence; |
சுந்தரம் 2 | cuntaram, n. <>sindūra. Red paint . See சிந்தூரம்1. சுந்தரம் பெய்த யானைத் தூமருப்பு. (சீவக.3048). . |