Word |
English & Tamil Meaning |
---|---|
சுந்தரமூர்த்திநாயனார் | cuntara-mūrtti-nāyaṉār, n. <>sundara +. A canonized ādišaiva saint, probably of the 8th c., one of three Tēvaram hymnists, one of 63; எட்டாம் நூற்றாண்டில் வாழ்ந்தவராகக் கருதப்படுபவரும், தேவார ஆசிரியர் மூவருள் ஒருவரும், நாயன்மார் அறுபத்துமூவருள் சிவப்பிராமணருமான சிவனடியார். |
சுந்தரர் | cuntarar, n. <>Sundara. See சுந்தரமூர்த்திநாயனார். . |
சுந்தரரேகை | cuntara-rēkai, n. <>id. +. A distinctive line in the palm; கையிற் காணப்படும் இரேகைவகை. (திருவாரூ.குற. MSS.) |
சுந்தரவாழைப்பூ | cuntara-vāḻāi-p-pū, n. <>id. +. A kind of saree with long stripes; நெடுங்கோட்டுப் புடைவை வகை. Colloq. |
சுந்தரன் | cuntaraṉ, n. <>sundara. 1. Beautiful person; அழகுள்ளவன். சந்தனச் சாந்திற் சுந்தர போற்றி (திருவாச. 4, 203). 2.See சுந்தரேசன். 3.See சுந்தரமூர்த்திநாயனார். |
சுந்தரி 1 | cuntari, n. <>sundarī. 1. Beautiful woman; அழகுள்ள பெண். சுந்தரி மரபிற்கொத்த தொன்மையின் றுணிவிற் றன்றால் (கம்பரா. சூர்ப்ப. 49). 2. Indrāṇi, queen of Indra; 3. Durgā; 4. Pārvatī; |
சுந்தரி 2 | cuntari, n. <>cucundarī. Grey musk-shrew. See மூஞ்சுறு. (பிங்.) . |
சுந்தரி 3 | cuntari, n. 1. A medicinal plant . See சிறுசெருப்படி. (மலை.) . 2. Looking-glass tree, Heritiera littoralis; |
சுந்தரேசன் | cuntarēcaṉ, n. <>Sundarēša. šiva, as worshipped at Madura; மதுரையில் கோயில் கொண்டுள்ள சிவபிரான். சுந்தரேசன் மாயையோ தெரிந்திடாது (திருவாலவா.23, 8). |
சுந்து | cuntu, n. <>சிந்து3.. Water; நீர். சுந்தெழுந் தரைத்தும் (சீவக.2774). |
சுந்தோபசுந்தநியாயம் | cuntōpacunta-niyāyam, n. <>Sunda + Upasunda +. Nyāya of the two brothers Sunda and Upasunda, who killed each other owing to their jealous love of the celestial maid Tilōttamai, used to denote mutual destruction; சுந்தன் உபசுந்தனென்ற சகோதரரிருவரும் திலோத்தமையை விரும்பி அவள் பொருட்டுப் போரிட்டு மாய்ந்தாற்போல ஒன்றனையொன்று கெடுக்கும் நெறி. அவை தம்முள் ஒன்றானென்று அடிக்கப்பட்டுச் சுந்தோபசுந்தநியாயமாய்க் கெட்டொழியிம். (சி.போ.பா.பக்.17, சுவாமி.). |
சுந்தோபசுந்தர் | cuntōpacuntar, n. <>id. + id. Two demon brothers who killed each other in rivalry, both being enamoured of the beauty of the celestial maid Tilōttamai; திலோத்தமையைக் காதலித்துத் தம்முட் போர்புரிந்து மாண்ட சுந்தன் உபசுத்தன் என்ற சகோதரவரக்கர் இருவர். சுந்தோபசுந்தப்பெயர்த தொல்லையினோரு மொத்தார் (கம்பரா.வாலிவதை.39). |
சுநீரம் | cunīram, n. prob. su-nīra. A bluecoloured precious gem, jacinth; ஒருவகை நீலக்கல். பதினோராவது சுநீரம். (பைபிள், வெளி. 20, 21). |
சுப்பல் | cuppal, n. <>சூம்பு-. See சுப்பி. சுப்பலெடுத்துப் பற்குத்துகிறான். Madr. . |
சுப்பி | cuppi, n. <>id. [T. tcuvva.] Dry twig; சுள்ளி.சுப்பி விறகு. (W.) |
சுப்பிகம் | cuppikam, n. See சுப்பியம். (W.) . |
சுப்பியம் | cuppiyam, n. 1. Round berried cuspidate-leaved liṅgam tree ; See மாவிலிங்கம். (L.) . 2. Wood apple. See விளா. (யாழ். அக.) 3. Rue. See பாம்புகொல்லி. 4. Bark of wood apple, rue, and lingam tree; |
சுப்பிரசன்னம் | cuppiracaṉṉam, n. <>su-prasanna. 1. Clearness, transparency, brightness; தெளிவு. 2. Graciousness; |
சுப்பிரதந்தி | cuppira-tanti, n. <>šubhradantī. See சுதந்தி. (சங்.அக.) . |
சுப்பிரதஷ்டம் | cuppirataṣṭam, n. <>supratiṣṭha. Fig Ficus; அத்தி. (தைலவ.தைல.6.) |
சுப்பிரதீகம் | cuppiratīkam, n. <>supratika. The male elephant of the north-east, one aṣṭa-tik-kajam, q.v.; அஷ்டதிக் கஜங்களுள் வடகீழ்த்திசை யானை. |
சுப்பிரதீபக்கவிராயர் | cuppira-tīpa-k-kavirāyar, n. A Christian convert of the carpenter's caste, assistant of Beschi, author of Kūḷappanāyakkaṉ-kātal and Viṟali-viṭu-tūtu 18th c . 18 ஆம் நூற்றாண்டில் வாழ்ந்துவரும் கூளப்ப நாயக்கன் காதல் விறலிவிடுதூது என்ற நூல்களின் ஆசிரியரும் வீரமாமுனிவர்க்கு உதவி புரிந்துவந்தவரும் கிறிஸ்தவ மதத்தைத் தழுவியவரும் தச்சச்சாதியினருமான புலவர். |
சுப்பிரதீபம் 1 | cuppira-tīpam, n.<>su-pradīpa. 1. Great lustre, dazzling brightness ; மிக்கவொளி. 2. Keen perception, acute intellect; |
சுப்பிரதீபம் 2 | cuppira-tīpam, n. Corr. of See சுப்பரதீகம். (திவா.) . |
சுப்பிரபேதம் | cuppirapētam, n. <>šuprabhēda. An ancient šaiva scripture in Sanskrit, one of 28 civākamam , q.v.; சிவாகமம் இருபத்தெட்டனுள் ஒன்று. (சைவச.பொது.232.) |