Word |
English & Tamil Meaning |
---|---|
சுபாதிசயம் | cupāticayam, n. <>šubha + ati-šaya. Good news ; நற்செய்தி. (யாழ்.அக.) |
சுபாபாங்கை | cupāpāṅkai, n. <>šubhāpāṅgā. Woman with beautiful side-glance or profile; அழகிய கடைக்கண்ணுள்ளவள். (யாழ்.அக.) |
சுபார்சுவர் | cupārcuvar, n. <>Supāršva. A Jaina Arhat, one of 24 tīrttaṅkarar, q.v. ; தீர்த்தங்கரர் இருபத்துநால்வருள் ஒருவர். (திருக்கலம்.காப்பு, உரை.) |
சுபாலம் | cupālam, n. <>Subāla. An Upaniṣad, one of 108; நூற்றெட்டுபநிடதங்களுள் ஒன்று. (சங்.அக.) |
சுபாவக்காரன் | cupāva-k-kāṟaṉ, n. <>svabhāva +. 1. Honest, sincere person; யோக்கியன். 2. Simpleton; |
சுபாவங்காட்டு - தல் | cupāvaṅ-kāṭṭu-, v. intr. <>id.+. 1. To appear in one's true colours; to show oneself ; இயல்பைக்காட்டுதல். 2. To betray ill-breeding or low birth by mean actions, used in reproach; 3. To affect sobriety, assume or act a character; |
சுபாவசித்தம் | cupāva-cittam, n. <>id. + siddha. That which is inborn or natural; இயற்கையாகவே அமைந்திருப்பது. சுபாவசித்தமாகுவதேயன்றி. (வேதா.சூ.125). |
சுபாவப்பேச்சு | cupāva-p-pēccu, n. <>id. +. Innocent, guileless talk; கபடமற்ற பேச்சு. Loc. |
சுபாவம் | cupāvam, n. <>sva-bhāva. 1. Nature, natural state, inherent quality or disposition, instinct ; இயல்பு. சுபாவமாக வளர் வனத்தை (விநாயகபு.77, 109). 2. Genuineness, reality, unaffectedness; 3. Sincerity, honesty; 4. Simple-mindedness; |
சுபாவமுத்தி | cupāva-mutti, n. <>id. + mukti. Perfect bliss, absolute deliverance from birth attainable by āṉi; ஞானி எய்துதற்கு உரிய பரமுத்தி. (W.) |
சுபாவமேரை | cupāva-mērai, n. <>id. +. Ordinary usual manner or order; வழக்கமான முறை. (W.) |
சுபாவவாதி | cupāva-vāti, n. <>id. + vādin. One who holds that all things are evolved from Nature without the help of God. கடவுளில்லாமல் இயற்கையிலே எல்லாந் தோன்றியதாக வாதிப்பவன். (சங்.அக.) |
சுபாவஸ்தன் | cupāvaṣtaṉ,. n. sva-bhāva+stha. See சுபாவக்காரன். Colloq. . |
சுபாவி | cupāvi, n. <>sva-bhāvin. See சுபாவக்காரன். (சங்.அக.) . |
சுபாவிகம் | cupāvikam, n. <>svābhāvika. Natural state or condition; இயற்கைத்தன்மை. (W.) |
சுபானு | cupāṉu, n. <>su-bhānu. The 17th year of the Jupiter cycle; ஆண்டறுபதனுள் 17-ஆவது. (யாழ்.அக.) |
சுபிட்சம் | cupiṭcam, n. <>subhikṣa. Prosperity due to timely rain, richness of crops; காலமழை முதலியவற்றால் உண்டாகுந் செழிப்பு. (யாழ்.அக.) |
சுபுகம் | cupukam, n. <>cubuka. Chin; மோவாய். மஞ்சுளமாகி யிருப்பது சுபுகநன்றென்பர் (திருவிளை.உக்.வேல்வளை.35). |
சுபுட்பம் | cupuṭpam, n. <>supuṣpa. (மலை..) 1. Clove-tree. See இலவங்கம், 1, 2 . 2. Night jasmine. See பவளமல்லிகை. |
சுபுத்தி | cuputti, n. <>su-buddhi. Good sense; நல்லறிவு. (சங்.அக.) |
சுபுத்திரன் | cuputtiraṉ, n. <>su-putra. Good, worthy son; நன்மகன். நின்போற் சுபுத்திர ரொருவருண்டோ (பிரபோத.2, 30). |
சுபேதார் | cupētār, n. <>U. subādār. Indian military officer whose rank corresponds to that of captain ; ஓர் இராணுவ அதிகாரி. (R. T.) |
சுபை | cupai, n. <>U. subā. District, province; நாட்டுப்பகுதி. (W.) |
சுபையதார் | cupaiyatār, n. See சுபேதார். (W.) . |
சுபோதம் | cupōtam, n. <>su-bōdha. 1. Profound, unerring wisdom; மெய்ஞ்ஞானம். அற்புத சுபோதசுக (திருப்பு. 132). 2.See சுயபோதம். Loc. |
சும்பகம் | cumpakam, n. <>cumbaka. Magnet, loadstone; ஊசிக்காந்தம். (பிங்.) |
சும்பத்தனம் | cumpa-t-taṉam, n. prob. šumbha+. Foolishness, stupidity; மூடத்தனம். Colloq. |
சும்பப்பிரபஞ்சம் | cumpa-p-pirapacam, n. prob.id.+. The world of fools; அறிவீனர். தொகுதி. Colloq. |
சும்பன் | cumpaṉ, n. prob. šumbha. Fool, dunce; மூடன். (W.) |
சும்பனம் | cumpaṉam, n. <> cumbana. (Erot.) 1. Kissing, fondling with the lips, முத்தமிடுகை. 2. Sucking. |