Word |
English & Tamil Meaning |
---|---|
சுமடு | cumaṭu, n. <>சுமை+அடு1-. 1. See சும்மாடு. புகர்வாய்க் குழிசி பூஞ்சும்ட் டிரீஇ (பெரும் பாண். 159). . 2. [M. cumaṭu.] Burden, load; |
சுமடை | cumaṭai, n. <>id. +. See சும்மாடு. (அக.நி.) . |
சுமத்தி | cumatti, n. <>சுமத்து-. Loc. 1. See சுமதலை, சுமத்தியான விலை. . 2. cf. samrddhi. Abundance; 3. Firmness, solidity; |
சுமத்து - தல் | cumattu-, 5 v. tr. Caus. of சும-. 1. [M. cumattu.] To burden, load ; பாரமேற்றுதல். சோற்றைச் சுமத்தி நீ பந்தித்து வைக்க (தாயு.பெரியநாயகி.1). 2. To impose, as a debt, obligation; to make one liable; 3. To impute, as fault; |
சுமதலை | cumatalai, n. <>சும-. 1. See சுமைதலை. . 2. Excessiveness, as of price; |
சுமதி 1 | cumati, n. <>சும-. (J.) 1. Responsibility. See சுமைதலை. அது உன்மேற் சுமதி. . 2. Load, burden; 3. Large quantity, abundance; |
சுமதி 2 | cumati, n. <>su-mati. 1. Intelligence, good sense ; நல்லறிவு. 2. Intelligent, sensible person; wise person; 3. A Jaina Arhat, one of 24 tīrttaṅkarar, q.v.; |
சுமந்த | cumanta, adj. <>சும-. Abundant; numerous; அதிகமான. சுமந்த சனம் வந்தார்கள். Tinn . |
சுமந்திரன் | cumantiṟan, n. <>Su-mantra. The charioteer and counsellor of Dašaratha; தசரதருக்குச் சாரதித்தொழில் புரிந்துவந்த மந்திரி. மானவனு மந்திரி சுமந்திரனை. (கம்பரா.தைல.18). |
சுமம் | cumam, n. <>suma. Flower; பூ. (பிங்.) |
சுமர் - தல் | cumar-, 4 v. intr. Corr. of See சுமசாமான் சுமருகிறது. . |
சுமரணம் | cumaraṇam, n. See சுமரணை. . |
சுமரணை | cumaraṇai, n. <>smaraṇa. 1. Sensitiveness; feeling; சுரணை. 2. Consciousness; 3. Memory, remembrance; |
சுமலி | cumali, n. Corr. of See சுமாலி. (W.) . |
சுமனசம் | cumaṉacam, n. <>sumanas. Flower ; பூ. (பிங்.) |
சுமனை | cumaṉai, n. <>sumanā. Red cow; சிவப்புப் பசு. செய்யநிறச் சுமனை (தணிகைப்பு.அகத்.486) . |
சுமார் | cumār. <>Pers. ṣumār. adv. About, approximately, on an average; Moderate, fair; ஏறக்குறைய. -adj. மட்டம். விலை சுமார்தான். Colloq. |
சுமார்த்தம் | cumārttam, n. <>smārta. Precepts or rules laid down in Smrtis; ஸ்மிருதி நூல்களிற் கூறிய விதிகள். சுமார்த்தத்திற் குயிற்று பல கருமத்தும் (விநாயகபு.73, 24). |
சுமார்த்தர் | cumārttar, n. <>id. A sect of Brahmins who follow generally the tenets of Advaitism; பெரும்பாலும் அத்துவைதக் கொள்கையைத் தழுவியுள்ள பிராமணவகுப்பினர். Colloq. |
சுமாலி | cumāli, n. Toddy; கள். (திவா.) |
சுமித்திரை | cumittirai, n. <>Sumitrā. One of the three queens of Dašaratha, mother of Lakṣmaṇa and šatrughna; தசரதர்பட்டமகிஷிகள் மூவருள் இலக்குமணசத்துருக்கனரைப்பெற்ற தேவி. அன்னை சுமித்திரைகோயில் புக்கான் (கம்பரா.நகர்நீங்.142). |
சுமிருதி | cumiruti, n. <>smrti. Religious tradition. See ஸ்மிருதி. (W.) . |
சுமுகம் | cumukam, n. <>su-mukha. Genial countenance; இன்முகம். Colloq. |
சுமுகன் | cumukaṉ, n. <>id. Person of genial countenance; இன்முகமுள்ளவன். Colloq. |
சுமுத்திரை | cumuttirai, n. <>su-mudrā. (w.) 1. Standard weights and measures ; சரியளவு. சமுத்திரையாக அளந்தான். 2. Genuineness, that which is bona fide; 3. Uprightness, justness; |
சுமுத்திரைக்கோல் | cumuttirai-k-kōl, n. <>சுமுத்திரை+. A measuring rod; ஓர் அளவு கோல். (W.) |
சுமேரு | cumēru, n. <>sumēru. A peak in Mount Mēru believed to be the abode of gods; தேவர்க்கு இருப்பிடமான மேருச்சிகரம். (அபி.சிந்.) |
சுமை | cumai, n. <>சும-. 1. Bearing, carrying ; சுமக்கை. சுமைக்கடாத மெய் விடுத்தலே நன்று (பிரபுலிங்.அக்கமா.துறவு.21). 2. [M. cuma.] Burden, load, weight; 3. Collection; 4. Duty; responsibility, as of managing a family; 5. One inch of rain; 6. A measure equal to 60 measures; 7. A bundle of 180 coconuts; 8. A bundle of 270 kavaḷi of betel-leaves; |