Word |
English & Tamil Meaning |
---|---|
சும்பி - த்தல் | cumpi-,. 11 v. intr. <>cumb. (Erot.) 1. To kiss, fondle with the lips ; முத்தமிடுதல். Colloq. 2. To suck; |
சும்பிதகரணம் | cumpita-karaṇam, n. <>cumbita +. (Erot.) A mode of copulation; புணர்ச்சிவகை. |
சும்பிதம் | cumpitam, n. <>cumbitu. (Erot.) See சும்பனம். (யாழ்.அக.) . |
சும்பு - தல் | cumpu-, 5 v .intr. <>சூம்பு-. To wither, shrink; வாடிச்சுருங்குதல். (W.) |
சும்பு | cumpu, n. See சும்புள் (அக.நி.) . |
சும்புள் | cumpuḷ, n. Seaside Indian oak. See கடம்பு. (மலை.) . |
சும்புளி - த்தல் | cumpuḷi-, 11 v. intr. cf. சிம்புளி-. [M. cimbu.] To be dazed dazzled, as the eyes; பேரொளி முதலியவற்றால் கண்கூசுதல். சுமந்தநாகமுங் கண் சும்புளித்தவே (கம்பரா.மிதிலை.132). |
சும்மா | cummā, adv. prob. சுகமாக. [K. summane.] 1. [M. cumma.] Leisurely, without any occupation or work ; தொழிலின்றி. வாகனமேறிச் சேணிற் சும்மா திருமூர்த்தி யல்லாமல் (தனிப்பா.ii,246, 581). 2. In normal condition, in health; 3. [M.cumma.] Silently, quietly, in perfect peace and rest; 4. Bare; 5. Without any reason; 6. Uselessly; 7. Vaguely, unintentionally, at random; 8. As a joke; 9. [M. cumma.] Gratuitously gratis; 10. Freely, unhesitatingly, unceremoniously; 11. Continuously, repeatedly; |
சும்மாடு | cummāṭu, n. prob. சுமை + அடு1-. 1. [M. cummāṭu.] Load-pad for the head; பாரத்தைத்தாங்க உதவும்படி தலையிற்கொள்ளும் சுமையடை. சும்மா டம்மா மதியாக்கி (திருவாலவா. 30, 9). 2. Perquisites in grain; |
சும்மாடுகோலு - தல் | cummāṭu-kōlu-, v. intr. சும்மாடு+. To coil a cloth as load-pad for the head; துணியைத் தலைக்குச் சம்மாடாகச் சுற்றிக் கட்டுதல். |
சும்மாது | cummātu, adv. See சும்மா. சும்மாது சிரந்தூக்கி யெதிராடா திருந்தார் (திருவிளை.பரிநரி.41). |
சும்மெனல் | cum-m-eṉal, n. Onom. expr. signifying breathing; மூச்சுவிடுதற் குறிப்பு. சும்மெனாதே கைவிட்டோடி (திவ்.பெரியாழ்.5, 4, 3). |
சும்மை 1 | cummai, n. <>சும-. 1.[M. cummal.] Burden; charge; சுமை. (பிங்) சும்மையா லுயிர்கொள கம்பரா.விபீடண.62). 2. Group, gathering, as of rays; bundle; 3. Stack or rick or reaped paddy; 4. Village, town; 5. Country, district; 6. Tanner's senna. See ஆவிரை. (மலை.) |
சும்மை 2 | cummai, n. <>சும் onom. 1. Sound, noise, clamour; ஓசை. இழுமென் சும்மையிடனுடை வரைப்பின் (பொருந. 65). 2. Musical note; |
சும - த்தல் | cuma-, 12 v. <>kṣam. intr. 1. To become heavy, as accumulated debt, interest; to be burdened ; பாரமாதல். இன்றையுணவால் வயிறு சுமந்துவிட்டது. 2. To devolveon, press upon; 3. To increase, swell; 1. [T.mōcu, M. cuma.] To bear; to support; to carry a burden, as a beast; to bear in the womb; 2. To take upon oneself; 3. To submit to, humble; |
சுமக்க | cumakka, adv. <>சும-. In abundance, plenty; மிகவும் . பண் சுமக்கப் பாடி (ஈடு, 3, 5, 2). |
சுமங்கலம் | cumaṅkalam, n. <>su-maṅgala. That which is lucky or auspicious; பெரிதும் மங்கலமாயுள்ளது. (W.) |
சுமங்கலி | cumaṅkalī, n. <>su-maṅgalī. Married woman, woman under coverture, as wearing the marriage-badge, opp. to amaṅkali; கணவன் உயிருடனிருக்க மாங்கலியந் தரித்திருப்பவள். குணமுள்ள சுமங்கலிக ளங்கே வந்து கூடினார் (இராமநா.பாலகா.23). |
சுமங்கலை | cumaṅkalai, n. <>sumaṅgalā. See சுமங்கலி. . |
சுமங்கை | cumaṅkai, n. <>samaṅgā. Corr. of சமங்கை. (பிங்.) . |
சுமடம் | cumaṭam, n. <>சுமடு. Ignorance, folly; அறிவீனம். சுமடமதாய் வம்பு மால் கொளுந்திய (திருப்பு.460). |
சுமடன் | cumaṭaṉ, n. <>id. 1. Mean, vulgar person கீழ்மகன். (திவா.) 2. Ignorant, illiterate person; |