Word |
English & Tamil Meaning |
---|---|
சுயம்பாவி - த்தல் | cuyam-pāvi, v. intr. <>id. + bhāva. To be proud, self-conceited; அகங்கரித்தல். தன்னிக ரில்லா வித்தைத் தருக்கினாற் சுயம்பாவித்த (விநாயகபு.9, 23) . |
சுயம்பிரகாசம் | cuyam-pirakācam, n. <>svayam +. See சுயஞ்சோதி. துரியஞ் சுயம் பிரகாசம். (பிரபோத.1, 3). . |
சுயம்பு | cuyampu, n. <>svayam-bhū. 1. Self-existent being anything considered to be uncreated; தானாக உண்டானது. (W.) 2. God; 3. Brahmā; 4. Arhat; 5. Peculiarity, nature; 6. Genuineness, reality; 7. Idiot; |
சுயம்புமூர்த்தி | cuyampu-mūrtti, n. <>id.+. Uncreated image of god; தானாகத்தோன்றிய தெய்வத்திருமேனி. Loc. |
சுயம்புலிங்கம் | cuyampu-liṅkam, n. <>id. +. Uncreated linga; தானாகத்தோன்றிய சிவலிங்கம். (சைவச.பொது.81, உரை.) |
சுயம்புஸ்தலம் | cuyampu-stalam, n. <>id. +. A shrine having a cuyampu-mūrtti, as Kāci, Kāci, etc.; சுயம்புமூர்த்தி கோயில்கொண்ட காசி காஞ்சிபோன்ற தலம். Colloq. |
சுயம்புக்ஷேத்திரம் | cuyampu-kṣēttiram, n. <>id. +. See சுயம்புஸ்தலம். Colloq. . |
சுயம்வரம் | cuyam-varam, n. <>svayamvara. Selection of husband by a princess herself at a public assembly of suitors; தன்னை விரும்பிவந்த அரசர்கூட்டத்தில் கணவனைத் தலைவி தானே தெரிந்து வரித்துக்கொள்ளுகை. சுயம்வரத்தை வீமன் றிருமடந்தை பூண்டாள். (நள.கலிநீ.36). |
சுயமரம் | cuyamaram, n. See சுயம்வரம். சுயமரத் தெதிர்ந்தோர் தம்மைத் துருபதன் றனயைக்காக. . . வென்ற விசயனே (பிரபோத்.4, 49). . |
சுயமனுஷர் | cuya-maṉuṣar, n. <>சுயம்1 +. One's own people, relations; பந்துக்கள். Loc. |
சுயமாய் | cuyam-āy, adv. <>சுயம்2+. 1. Of one's own accord, voluntarily; without help; தானாக. சுயமாயுலகந் தருமென்று (பிரபோத. 41, 13). 2. Constantly; |
சுயவலது | cuya-valatu, n. <>சுயம்1 +வன்மை. One's own unaided capacity or strength; சொந்தத்திறமை. (W.) |
சுயாதிபத்தியம் | cuyātipattiyam, n. <>id. + ādhipatya. 1. Independent sovereignty or government; autocracy ; தன் இச்சைப்படி நடத்தும் ஆட்சி. 2. (Astrol.) Influence of a planet in its turn during its daša period; |
சுயாதிபதி | cuyāti-pati, n. <>id. + adhipati. Independent sovereign, autocrat; தனியாட்சி செலுத்துபவன். (யாழ்.அக.) |
சுயாதீனம் | cuyatīṉam, n. <>svādhīna. Independence. See சுவாதீனம். (யாழ்.அக.) . |
சுயாதீனன் | cuyātīṉaṉ, n. <>id. Free, independent agent, one who is his own master autocrat ; சுதந்தரமாய் நடப்பவன். (யாழ்.அக.) |
சுயார்ச்சிதம் | cuyārccitam, n. <>svārjita. Self-acquired property, dist. fr., pitur-ārccitam; சொந்த சம்பாத்தியம். Colloq. |
சுயிரகம் | cuyirakam, n. prob. uširaka. Darbha grass; தருப்பை. (மலை.) |
சுயேச்சை | cuyēccai, n. <>svēcchā. One's own free will; See சுவேச்சை. (யாழ்.அக.) . |
சுயோகி | cuyōki, n. prob. சுலோகி. Toddy; கள். (மூ.அ.) |
சுயோதனன் | cuyōtaṉaṉ, n. <>Su-yōdhana. Duryōdhana; துரியோதனன். சொன்னநாள் வழுவுறாமற் சுயோதனன்றோன்றி னானே (பாரத.சம்பவ.78). |
சுர்க்கி | curkki, n. Brick-powder; செங்கற் பொடி. Loc. |
சுர்க்கிச்சுண்ணாம்பு | curkki-c-cuṇṇāmpu, n. <>சுர்க்கி- +. A kind of mortar mixed with brick powder, sand etc.; நீறு செங்கற்பொடி மணல் முதலியன சேர்த்து அரைக்குஞ்சாந்து. Loc. |
சுர - த்தல் | cura-, 12 v. cf. sru. [K. osar, M. curattu] intr. 1. To spring forth, stream out, gush, flow; ஊறுதல். ஆழியா னவனைநோக்கி யருள் சுரந்து (கம்பரா.விபீடண.142.) 2. To swell morbidly with secretion; 3. To increase by steady accumulation, as wealth; 1. To secrete, as milk; 2. To pour forth continuously; 3. To give abundantly; |
சுரக்கட்டி | cura-k-kaṭṭi, n. <>சுரம்1 +. Enlargement of the spleen; வயிற்றுக்கட்டி. Colloq. |
சுரக்கரந்தை | curakkarantai, n. prob. ஈசுரக்கரந்தை. Fever basil. See சிவகரந்தை. (M.M. 909.) . |
சுரக்கள்ளி | cura-k-kaḷḷi, n. <>சுரம்1 +. Coromandel red wood. See செம்மரம். (L.) . |
சுரக்கியானம் | cura-k-kiyāṉam, n. <>svara+jāna. Intimate knowledge of the musical notes involving the ability to identify each of them as it occurs ; பாடுகையிற் சுரங்களைத் தனித் தனியாயெடுத்துக் கூறவல்ல இசையுணர்ச்சி. (சங்.அக.) |