Word |
English & Tamil Meaning |
---|---|
சுரதநீர் | curata-nīr, n. <>surata +. Prostatic secretion; காமநீர். (சங்.அக.) |
சுரதநூல் | curata-nūl, n. <>id. +. Treatise on erotics; காமசாஸ்திரம். சுரதநூறெரி விடரென (கம்பரா.கார்கா.38). |
சுரதம் 1 | curatam, n. <>su-rata. Sexual union; புணர்ச்சி. பரத்தையர் மனைகடோறுந் சுரதஞ்செய்பவர் (பிரபுலிங்.அக்கமா.உற்பத்.49) |
சுரதம் 2 | curatam, n. <>su-rasa. 1. Sweetness; இனிமை. மலருந் தேனுஞ் சுரதமே மாந்தி (கம்பரா. மீட்சி. 309). 2. Juice; 3. Quicksilver; |
சுரதரு | cura-taru, n. <>sura +. Celestial tree; தேவதரு. (சங்.அக.) |
சுரதல¦லை | curata-līlai, n. <>surata+. Sexual union; புணர்ச்சி. (யாழ்.அக.) |
சுரதாக்கு | curatākku, n. cf. surasā. Galangal. See அரத்தை. (மலை.) . |
சுரதுருமம் | cura-turumam, n. <>sura +. 1. See சுரதரு. . 2. Red cedar. See தேவதாரு. (உரி.நி.) |
சுரநட்சத்திரம் | cura-naṭcattiram, n. <>jvara +. (Astrol.) The 7th or 9th nakṣatras from the nakṣatras with which Jupiter is in conjunction; வியாழன் நின்ற நாளுக்கு ஏழு அல்லது ஒன்பதாம் நட்சத்திரம். (விதான.குணாகுண.41, உரை.) |
சுரநடை | cura-naṭai, n. <>சுரம்1+. (Puṟap.) Theme describing the desolate condition of a hero who lost his wife in a desert; சுரத்தில் தலைவியையிழந்து நின்ற தலைவனிலையைக் கூறும் புறத்துறை. (பு.வெ.10, 2.) |
சுரநதி | cura-nati, n. <>sura +. The Ganges, as the river of gods; [தேவநதி] கங்கை. சுரநதிக்கணுரையென மிதக்கவே (கலிங்.342). |
சுரப்பட்டைச்சத்து | cura-p-paṭṭai,-c-cattu, n. <>சுரம்1 +. Quinine; கொய்னா. (M. M.) |
சுரப்படுத்து - தல் | cura-p-paṭuttu-, v. tr. <>சுரம்2 +. See சுரம்போடு-. Loc. . |
சுரப்பு | curappu, n. <>சுர-. 1. Welling out, flowing, gushing out; சுரக்கை. சுரப்புறு சிறைப்புணல் (அரிச். பு. விவாக. 107). 2. Fountain, spring; 3. Swelling; |
சுரப்புவிடு - தல் | curappu-viṭu-, v. <>சுரப்பு +. intr. Colloq. To start secretion of milk in the udder; கறத்தற்கு ஏற்ப மடுவினின்று பால் சுரக்கத் தொடங்குதல். மாடு சுரப்பு விட்டதா?- tr To start the flow of milk by letting the calf suck cow's udder; |
சுரபத்திரி | cura-pattiri, n. prob. surabhī-patri. Tapering nutmeg, m.tr., Myristica attenata ; சாதிபத்திரிவகை. (L.) |
சுரபத்து | curapattu, n. <>svara-vat. A kind of stringed instrument played with a plectrum of ivory; நரம்புவாத்தியவகை. Colloq. |
சுரபதம் | cura-patam, n. <>sura + pada. Celestial world; தேவலோகம். (சங்.அக.) |
சுரபதி | cura-pati, n. <>id. + pati. Indra, as lord of the celestials; [தேவர்கள் தலைவன்] இந்திரன். சுரபதி பயன் விண்ணோர்க டொழுது (கந்தபு.கயமுகனுற்.265). |
சுரபி | curapi, n. <>surabhi. 1. Celestial cow. See காமதேனு. சுரபி வாம்பரி மதமலை. (கம்பரா.அகலி.18). . 2. White cow; 3. Frangrance, odour, perfume; 4. Sacred basii. See துளசி. (மலை.) 5. Jasmine; 6. Nutmeg; 7. A prostrate herb. See பிரமி. (மலை.) 8. Indian turnsole. See தேட்கொடுக்கி. (மலை.) |
சுரபிபத்திரை | curapipattirai, n. <>surabhi-patrā. Malay apple. See சம்புநாவல். (மலை.) . |
சுரபிமுத்திரை | curapi-muttirai, n. <>surabhi +. A pose of the fingers in the form of cow's udder, assumed in worship ; பூசையில் பசுவின் மடிபோற் காட்டும் முத்திரை. (சங்.அக.) |
சுரபு | curapu, n. 1. Red-flowered silk cotton; See இலவு. . 2. Gum of the silk-cotton tree; |
சுரபுன்னாகம் | cura-puṉṉākam, n.<>sura +. See சுரபுன்னை. (மூ.அ.) . |
சுரபுன்னை | cura-puṉṉai, n. <>id. +. Long-leaved two-sepalled gamboge, m.tr., Ochrocarpus longifolius; புன்னைவகை. கரையன சுரபுன்னையும் (பரிபா.11. 17). |
சுரம் 1 | curam, n. <>jvara. 1. Fever; காய்ச்சல். Colloq. 2. Desert tract; 3. Jungle; 4. [M. curam.] Narrow and difficult path; 5. Way; |