Word |
English & Tamil Meaning |
---|---|
சுரம் 2 | curam, n. <>svara. 1. Vedic accent of which there are three kinds, viz., utāttam, aṉutāttam, cuvaritam; உதாத்தம். அனுதாத்தம், சுவரிதம் என்ற மூவகை இசைகள். 2. Notes of the gamut of which there are seven, viz., caṭcam, riṣapam, kāntāram, mattimam, pacamam, taivatam, niṣātam, indicated by the initials 3. Vowel; 4. Voice, tone; |
சுரம் 3 | curam, n. <>surā. Toddy; கள். (W.) |
சுரம் 4 | curam, n. <>kṣāra. Salt; உப்பு. (மூ.அ.) |
சுரம் 5 | curam, n. <>சுரை. (J.) 1. Quick, tender, flesh below nail; நகத்தின் அடி. 2. Hollow, as of horn, quill; |
சுரம்பாடு - தல் | curam-pāṭu-, n. <>சுரம்2 +. To sing a song with its appropriate musical notes; எடுத்துக்கொண்ட இராகத்துக்கேற்ற சுரவரிசைகளாலே கீர்த்தனம் முதலியவை பாடுதல். (சங்.அக.) |
சுரம்போக்கு | curam-pōkku, n. <>சுரம்1 +. (Akap.) Theme describing the elopement of a maiden with her lover; தலைவனுடன் தலைவி பாலை வழியிற் செல்லும் உடன்போக்குத்துறை. தோயமு நாடுமில்லாச் சுரம்போக்குத் துணிவித்தவே (திருக்கோ.207). |
சுரம்போடு - தல் | curam-pōṭu-, v. intr. <>சுரம்2 +. To set notes to a musical composition; சாகித்தியத்துக்கு இசையச் சுரம் அமைத்தல். Colloq. |
சுரம்விழு - தல் | curam - viḻu-, v. intr. <>id. +. Lit., to have one's tone lowered. To have one's pride reduced, to be humbled ; [குரல் தாழ்தல்] செருக்குக் குறைதல். இப்போது அவன் சுரம்விழுந்து விட்டான். Loc. |
சுரமகளிர் | cura-makaḷir, n. <>sura +. Celestial damsels; தெய்வப்பெண்டிர். (பிங்.) |
சுரமண்டலம் 1 | curamaṇṭalam, n. <>svara +. Harp; ஒருவகை வாத்தியம். (W.) |
சுரமண்டலம் 2 | cura-maṇṭalam, n. <>jalamaṇdala. See சலமண்டலி. சுரமண்டலங் கடித்தாற் பரமண்டலம். Loc. . |
சுரமதி | cura-mati, n. A venereal ulcer; மேகவிரணவகை. (சங். அக.) |
சுரமலி | curamali, n. See சுரமலிகம், 1. (W.) . |
சுரமலிகம் | curamalikam, n. 1. A kind of boil. See செந்தீக்கரப்பன். (W.) . 2. Panicled golden-blossomed pear tree. See செருத்தி. (மூ. அ. ) |
சுரமாந்தம் | cura-māntam, n. <>jvara + manda. A kind of fever affecting children due to digestive troubles; குழந்தைகட்கு வரும் மாந்த நோய் வகை. Loc. |
சுரமேற்று 1 - தல் | curam-ēṟṟu-, n. <>சுரம்1 +. Lit., to drive into the forest. To dispel, remove, as darkness; [காட்டில் துரத்துதல்] அடியோடு ஒழித்தல். திக்குகக்ளில் உண்டான இருளைச் சுரமேற்றா நிற்பதும் (திருவிருத்.31, வ்யா.194). |
சுரமேற்று 2 - தல் | curam-ēṟṟu-, n. <>சுரம்2 +. To instigate, egg on; தூண்டுதல். Loc. |
சுரர் | curar, n. <>sura. Celestials; தேவர். சுரரறிவரு நிலை. (திவ்.திருவாய்.1, 1, 8). |
சுரர்குருநாள் | curar-kuru-nāḷ, n. <>id. +. The 8th nakṣatra; பூசம். (திவா.) |
சுரரிடம் | curar-iṭam, n. <>id. +. Heaven, as the world of gods; [தேவருலகம்] சுவர்க்கம். (பிங்.) |
சுரவன்பாக்கு | curavaṉ-pākku, n. A kind of superior areca-nut; உயர்ந்த பாக்குவகை. திருவாலிநாடுதாஸர் நல்லன சில சுரவன் பாக்குக்களைப் பட்டருக்குக் கொடுவந்து கொடுத்தாராய். (ஈடு, 10, 2, 2). |
சுரவி | curavi, n. <>surabhi. Celestial cow. See சுரபி. பால்விண் சுரவி (திவ்.இயற்.திருவிருத்.73). . |
சுரழ் | curaḻ, n. Gum of Bombax malabarica; இலவம்பிசின். (மலை.) |
சுரளிகை | curaḷikai, n. A kind of ape flower. See பாலை. (மலை.) . |
சுரன் | curaṉ, n. Mollusc; சிறுமீன்வகை. (G. Tn. D. I, 22.) |
சுரா | curā, n. <>surā. Toddy; கள். சுழிசுரா பாண்டந்தன்னைக் ... கழுவிடினும் (சூத.ஞான.11, 28). |
சுராகரம் | curākaram, n. <>id. + ākara. Coconut tree, as the source of toddy; [கள்ளுக்கிருப்பிடம்] தென்னை. (மலை.) |
சுராசமுத்திரம் | curā-camuttiram, n. <>id. +. Ocean of toddy, எழுகடல்களுள் ஒன்றாகிய கட்கடல். |
சுராட்டு | curāṭṭu, n. <>sva-rāṭ nom. sing. of svarāj. 1. Indra, as the Lord paramount ; [ஏகாதிபத்திய முடையவன்] இந்திரன். (சங்.அக.) 2. A four-lined stanza of equal metrical quantity, with two extra letters in one of the lines; |