Word |
English & Tamil Meaning |
---|---|
சுரியாணி | curi-y-āṇi, n. <>சுரி7 +. Screw; முறுக்காணி. Loc. |
சுரியூசி | curi-y-ūci, n. <>id. +. Instrument for boring ola leaf or book; பனையேட்டில் துளையிடுங்கருவி. (J.) |
சுரீரெனல் | curīr-eṉal,m n. 1. Onom. expr. of hissing, as of heated iron in contact with water ; காய்ந்த இரும்பில் நீர் சுண்டும்போது உண்டாம் ஒலிக்குறிப்பு. 2. Expr. of sharp pain, as from sting or burn; |
சுருக்க | curukka, adv. <>சுருங்கு-. cf. srāk. 1. Quickly, hastily; விரைவாய். சுருக்க வா. 2. Briefly; shortly; |
சுருக்கங்கோரை | curukkaṅ-kōrai, n. <>சுருக்கம் +. A kind of grass; புல்வகை. (சங்.அக.) |
சுருக்கம் | curukkam, n. <>சுருங்கு-. 1. [M. curukkam.] Brevity, conciseness; சங்கிரகம். 2. [M. curukkam.] Abbreviation, epitome, abstract, gist; 3. [M. curukkam.] Smallness, shortness; 4. Diminution, decrease, contraction; 5. Poverty, want; 6. Miserliness; 7. Fold or pucker in a garment, crease; |
சுருக்களஞ்சி | curu-k-kaḷaci, n. See சுருக்கு2, 3, 4, 5. Nā. . |
சுருக்காங்கி | cirukkāṅki, n. See சுருக்கு2, 3, 4, 5 . Tinn. . |
சுருக்கிட்டுக்கொள்(ளு) - தல் | curukkiṭṭu-k-koḷ-, v. intr. <>சுருக்கிடு1- +. See சுருக்குப்போட்டுக்கொள்-. . |
சுருக்கிடு 1 - தல் | curukkiṭu-m v. intr. <>சுருக்கு2+. 1. To make a noose on cord; சுருக்குப்போடுதல். 2. To noose; |
சுருக்கிடு 2 - தல் | curukkiṭu-, v. intr. <>சுருக்கு3+. See சுருக்குக்கொடு2-. . |
சுருக்கிப்பிடி - த்தல் | curukki-p-piṭi-, v. intr. <>சுருக்கு- +. 1. To curtail, as expenses; to effect retrenchment ; செலவு முதலியன குறைத்தல். 2. To minimise, as labour; |
சுருக்கு 1 - தல் | curukku-, 5 v. tr. Caus. of சுருக்கு-. 1. [K. surku, M. curukku.] To curtail, reduce, lessen; குறைத்தல். முன்னிக் கடலைச் சுருக்கி (திருவாச. 7,16). 2. [K, surku, M. curukku.] To compress; to contract; to draw in, as the tortoise its head; 3. To pucker, tuck in; 4. To draw tight, as noose, net, string of a purse; 5. To furl, as sail; to close. as umbrella; to fold, as wings; 6.To tie, as an ola book, to make up into a bundle; 7. [M. curukku.] To epitomise, summarise; 8. To wear, as ear-ring; 9. To gild; |
சுருக்கு 2 | curukku, n. <>சுருக்கு-. 1. [K. surku.] Contraction, reduction; சுருங்குகை. பெரும்படை...பரப்புஞ் சுருக்கும் (பெருங். மகத. 20,135). 2. Wrinkle, fold, crease, pucker; 3. [K. suluku, M. curukku.] Slipknot, sliding knot; 4. Noose, snare, trap; 5. Tying; 6. Deficiency; 7. Shortness; 8. Niggardliness, miserliness; 9. Epitome, summary, gist; 10. cf. srāk. [K. Tu. curuku.] Haste, speed; 11. Care, attention, eagerness; 12. Sensitiveness, sense of shame; 13. (Rhet.) A figure of speech. See ஒட்டணி. (வீரசோ. அலங். 24). |
சுருக்கு 3 | curukku, n. <>சுருக்கெனல். Whipping; அடி. அவனுக்குச் சுருக்கு விழுந்தது. |
சுருக்கு 4 | curukku, n. <>sruk nom. sing. of sruc. Ladle made of mango leaves, wood or metal, used for pouring clarified butter on the sacred fire; யாகத்தில் உதவும் நெய்த்துடுப்பு. (திவா.) சோதிசேர்தருஞ் சுருக்குச் சுருவமும் (சிவரக. நைமி. 44). |
சுருக்கு 5 | curukku, n. <>sruk nom. sing. of sraj. 1. A kind of garland; பூமாலைவகை. தண் சுருக்குப் பைந்தொடை (திருக்காளத். பு. 7, 54). 2. Bael; |
சுருக்குக்கஞ்சிகை | curukku-k-kacikai, n. <>சுருக்கு2 +. Roller curtain; வேண்டியபோது சுருக்கிக் கொள்ளுதற்குரிய திரை. சுருக்குக்கஞ்சிகை விரித்தனர் (பெருங்.மகத.13. 54). |