Word |
English & Tamil Meaning |
---|---|
சுராதிராசன் | curāti-rācaṉ, n. <>sura + adhi-rāja. See சுரகுரு. சுராதிராசன் முதலாகவருசோழன். (கலிங்.178). . |
சுராபானம் | curā-pāṉam, n. <>surā +. Toddy-drinking; கட்குடிக்கை. அவரங்கைப்பட்ட பாயபுனல் சுராபானம். (திருவானைக்.கோச்செங்.19). |
சுராலயம் | curālayam, n. <>Sura + ālaya. Mount Mēru as the abode of gods; [தேவர் வாழிடம்] மேரு. (சூடா.) |
சுராலை | curālai, n. of. jaṭāla. Frankincense; சாம்பிராணி. (திஅலவ.தைல.3.) |
சுரி - தல் | curi-, 4 v. intr. prob. சுழி1-. 1. To be spiral, as conch; to whirl round, eddy, as water; சுழிதல். வெள்ளைச் சுரிசங்கொ டாழியேந்தி (திவ்.திருவாய்.7, 3, 1). 2. To wrinkle; 3. Curl; |
சுரி 1 - த்தல் | curi-, 11 v. intr. prob. சுழி2-. 1. To wind spirally; to whirl; சுழிதல். (சங். அக.) 2. To wrinkle, pucker; 3. To curl; 4. To lie in a circle; 5. To be perturbed; |
சுரி 2 - த்தல் | curi-, 11 v. cf. šuṣ. intr. 1. To get dried; வற்றுதல். நெருப்பிடைச் சுரிக்க நீட்டும் (கம்பரா.இரணிய. 137). 2. To contract, shrink; 3. To become muddy, miry; 4. cf. cul. To sink, as foot in mire; 1. To draw in, with draw, as a tortoise its head; 2. cf. சுளி-. To frown; |
சுரி - த்தல் | curi-, 11 v. tr. cf. chur. To bore, perforate. as in an ola leaf or book; துளைவிடுதல். (J.) |
சுரி 1 | curi, n. <>சுரி1-. 1. Whirling; சுழற்சி. (சங்.அக.) 2. Spiral, curl, screw; 3. White curl on the forehead of bulls; 4. Part of an oranament; 5. Jackal; |
சுரி 2 | curi, n. <>சுரி3-. Thin mud, mire; சேறு. (J.) |
சுரி 3 | curi, n. <>சுரி4-. 1. Hole, aperture; துவாரம். (திவா.) 2. [M. curi.] Perforation through the leaves of an ola book; 3. Instrument for boring ola leaf or book; |
சுரிகுழல் | curi-kuḻal, n. <>சுரி1- +. Woman, as having curly hair; [சுருண்ட கூந்த லுடையவள்] பெண். (பிங்.) |
சுரிகை 1 | curikai, n. perh. சுரி2-. Coat of mail; கவசம். (திவா.) |
சுரிகை 2 | curikai, n. <>churikā. 1. Dirk, short sword; உடைவாள். சுரிகை நுழைந்த சுற்றுவீங்கு செறிவுடை (பெரும்பாண். 73). 2. Knife; |
சுரிஞ்சி | curici, n. Small ach root. See தணக்கு. (M. M. 367.) . |
சுரித்தமூஞ்சி | curitta-mūci, n. <>சுரி3- +. (w.) 1. Wrinkled face ; மூப்பினால் திரைந்த முகம். 2. Face contorted in frowning; |
சுரிதகம் | curitakam, n. <>சுரி1- + அகம். 1. Short final lines of certain kinds of kali verse; கலிப்பாவகையின் இறுதியுறுப்பு. (காரிகை.செய்.12, உரை.) 2. Eight-line stanza in dialogues of a drama; 3. An ornament fastened to the hair with a screw; |
சுரிந்து | curintu, n. <>சுரி2-. Eddy, whirlpool; நீர்ச்சுழி. நீர்... சுரிந்தோடுமதனைச் சுரிந்தென்றும் சுழியென்றும் வழங்குவதுபோல (யாப்.வி.81. பக்.282). |
சுரிப்புறம் 1 | curi-p-puṟam, n. <>சுரி5 +. (w.) 1. Conch; சங்கு. 2. Snail; |
சுரிப்புறம் 2 | curi-p-puṟam, n. <>சுரி7 +. Left side of an ola leaf or book, as perforated; ஓலையேட்டின் துவாரமுள்ள புறம். (W.) |
சுரிபோடு - தல் | curi-pōṭu-, v. intr. <>id. +. To bore a hole, as in a plank; தமரிடுதல். (யாழ்.அக.) |
சுரிமண் | curimaṇ, n. <>சுரி3- +. Loose, muddy soil, a kind of quichsand; புதைமணல். (J.) |
சுரிமுகம் | curi-mukam, n. <>சுரி1- + mukha. 1. Conch, as having a spiral head; [சுழிந்த முகமுடையது] சங்கு. (திவா.) முரசுடன் சுரிமுகந் தழங்க (பாரத. அருச்சனன்றீ. 77). 2. Snail ; |
சுரியல் | curiyal, n. <>id. 1. Curling; வளைவு. சுரியற் றாடி (மணி.3, 116). 2. Curly hair; 3. Lock of hair; 4. Women's hair; 5. Whirlpool,eddy; |