Word |
English & Tamil Meaning |
---|---|
சுருக்குக்கொடு - த்தல் | curukku-k-koṭu- v. intr. <>சுருக்கு3+. 1. To give or administer cuts, as punishment; அடி கொடுத்தல். உபாத்தியாயர் அவனுக்குச் சுருக்குக்கொடுத்தார். 2. To rebuke; |
சுருக்குப்பை | curukku-p-pai n. <>சுருக்கு2+. A small bag or purse drawn together at the mouth with a thong or string; வாயைக் சுருக்கக்கூடிய தையற் பை. Colloq. |
சுருக்குப்போட்டுக்கொள்(ளு) - தல் | curukku-p-pōṭṭu-k-koḷ- v. intr. <>id.+. To commit suicide by hanging; கழத்தில் உருவுகயிறிட்டுத் தற்கொலை புரிந்துகொள்ளுதல். |
சுருக்குவலை | curukku-valai n. <>id.+. A kind of net; ஒருவகை வலை. சுருக்குவலைப் படுத்து (மணி. 18, 106). |
சுருக்குவழி | curukku-vaḻi n. <>id.+. 1. Cross cut; குறுக்குப்பாதை. 2. Short or easy method in solving a problem; |
சுருக்குவார் | curukku-vār n. <>id.+. A long rope or leather strap provided with a noose, used in capturing animals; விலங்குகளைப் பிடிப்பதற்குரிய கருவிவகை. (நற். 82, உரை.) |
சுருக்குவிழதல் | curukku-viḻutal n. <>id.+. 1. Becoming knotted, as string; கயிறு முதலியவற்றில் முடிச்சுவிழகை. 2. Becoming wrinkled, as old man's body; becoming creased; 3. Being ensnared or deceived; |
சுருக்குவை - த்தல் | curukku-vai-, v. intr. <>id.+. 1. To set a snare; கண்ணிவைத்தல். 2. To take measures for humbling a person; |
சுருக்கேற்று - தல் | curukkēṟṟu- v. <>id.+. intr. See சுருக்குக்கொடு1-. To incite, egg on; பூரத்துக்குச் சுருக்கேற்றுவதுபோலவே (பைஷஜ. 127). -tr. தூண்டிவிடுதல். Loc. |
சுருக்கை | curukkai n. See சுருக்கு5. (சூடா.) . |
சுருங்கச்சொல்லணி | curuṅka-c-col-laṇi n. <>சுருங்கு-+. (Rhet.) A figure of speech. See சமாசோக்தி, 2. (அணியி. 23.) |
சுருங்கச்சொல்லல் | curuṅka-c-collal n. <>id.+. Brevity, terseness of expression, one of ten nūl-aḻaku, q.v.; நூலழுகு பத்தனுள் விரிவின்றிச் சுருக்கமாகக் கூறுகை. (நன். 13.) |
சுருங்கல் 1 | curuṅkal n. <>id. [Tu. surugu.] 1. Anything shrunk, wrinkled; சுருங்கினது. 2. Wrinkle, crease; |
சுருங்கல் 2 | curuṅkal n. See சுருங்கை. 2. (w.) . |
சுருங்கல் 3 | curuṅkal n. See சுருக்கு5, 1. (w.) . |
சுருங்கில் | curuṅkil n. <>சுருங்கு-+இல். Small house; சிறுவீடு. ஜந்துபூதங் கூடுஞ் சுருங்கிலை (தாயு. சச்சிதா. 2). |
சுருங்கு - தல் | curuṅku- 5 v. intr. [K. surku.] 1. [T. surugu.] To shrink, contract, shrivel, wrinkle; ஓடுங்குதல். வாளரப் பார்த்திறை பைத்துச் சுருங்க (திருவாச. 6, 42). 2. To lessen, dwindle; to be reduced, curtailed, compressed; 3. To be epitomised, summarised; 4. To be puckered, creased; 5. To close, as flower, umbrella, to be furled, drawn in, as the limbs of tortoise; 6. To fail, as in duty; |
சுருங்கு | curuṅku n. <>suruṅgā. Gutter; சலதாரை. (பிங்.) |
சுருங்கை | curuṅkai n. <>id. 1. Subterranean passage, underground channel, covered gutter, sewer; நீர்முதலியன செல்லுதற்கு நிலத்துள் கற்களாற் கரந்துபடுத்த வழி. பெருங்குள மருங்கிற் சுருங்கைச் சிறுவழி (மணி, 12, 79). 2. Secret passage in a fortress; 3. Creep-hole, low entrance to creep through; 4. Window-like opening in walls of big buildings; |
சுருசுரு - த்தல் | curucuru- 11 v. intr. 1. [Tu. curucuru.] To hiss, as dry combustibles when ignited; ஓலித்தல். (தொல். சொல். 48, சேனா.) 2. To be active; |
சுருசுருப்பு | curucuruppu n. <>சுருசுரு-. Diligence, activity; ஊக்கம். Colloq. |
சுருசுரெனல் | curucureṉal n. <>id. Expr. signifying (a) rapid burning, as of dry combustibles; வேகத்தோடு தீப்பற்றுதற் குறிப்பு: (b) twitching with pain; (c) feeling hot in the body; |