Word |
English & Tamil Meaning |
---|---|
சுருணி | curuṇi, n. <>srṇi. Elephant goad யானைத்தோட்டி. (சங்.அக) |
சுருணை | curuṇai, n. <>சுருள்-. 1. [K. suruḷe, M. curuṇa.] Anything rolled up; சுருட்டிவைத்த பொருள். இலைச்சுருணை. Tinn. 2. Roll of ola accounts; 3. Rags for mopping the floor, especially with cow-dung mixture; 4. Ball of cloth twisted in torch for lighting; 5. Ferrule, metallic cap; 6. A kind of curve in architecture; |
சுருணைகட்டு - தல் | curuṇai-kaṭṭu-, v. tr. <>சுருணை+. To store in straw bundles, as paddy seeds; நெல்விதையைக் கோட்டையாகக் கட்டி வைத்தல். Loc. |
சுருணைவெள்ளை | curuṇai-veḷḷai, n. <>id.+. A kind of paddy raised on dry land; புன்செயிற் பயிராகும் நெல்வகை. Cm. |
சுருதஞானம் | curuta-āṉam, n. <> šruta +. (Jaina.) Acquired knowledge; கல்வி கேள்விகளால் உண்டாம் அறிவு. (சீவக.3081, உரை) |
சுருதம் | curutam, n. <>šruta. See கருது, 3. வானவரு மாலயனுங் கூடித் தங்கள் சுருதங்களாற்றுதித்து (தேவா.55, 8) |
சுருதி | curuti, n. <>šruti. 1. Ear; காது. (பிங்) 2. Sound, tone; 3. Veda, as learnt orally and not from written text; 4. Vēdic accent; 5. Pitch of a tune, keynote; 6. Division of the octave, quarter tone or interval, of which there are 22, four constituting major tone, three minor and two semi-tone; 7. Fame; 8. Casual utterance of good or bad omen; 9. Rumour; |
சுருதிகாந்தாரம் | curuti-kāntāram, n. <>id.+ gāndhara. (Mus.) A secondary melody-type of the pālai class; பாலையாழ்த் திறவகை. (பிங்.) |
சுருதிகூட்டு - தல் | curuti-kūṭṭu-, v. intr. <>id.+. 1. To attune musical instruments; வாத்தியங்களில் இசைகள் தம்முள் ஒத்தெலிக்க அமைத்தல். வீக்கிமுன் சுருதி கூட்டி (திருவிளை. விறகு.27). 2. See சுருதிகொடு-. |
சுருதிகூடிவா - தல் [சுருதிகூடிவருதல்] | curuti-kūṭi-vā-, v. intr. <>id.+. See சுதிகூடிவா-. Nā. . |
சுருதிகொடு - த்தல் | curuti-koṭu-, v. intr. <>id. +. To sound the keynote; இசைக்கு ஒத்த துணையொலி எழுப்புதல் |
சுருதிசேர் - த்தல் | curuti-cēr-, v. intr. <>id. +. See சுருதிகூட்டு-. . |
சுருதிப்பிரமாணம் | curuti-p--piramāṇam, n. <>id. +. Scriptural authority; வேதமாகிய அளவை. |
சுருதிபோடு - தல் | curuti-pōṭu-, v. intr. <>id.+. See சுருதிகொடு-. . |
சுருதியான் | curutiyāṉ, n. <>id. Brahmā, as the source of the vēdas; [வேதத்திற்குரியவன்] பிரமன். சுருதியா னுறங்கு மிராத்தொறும் (கந்தபு.திருநகரப்.65). 2. God, as revealed by the Vēdas; |
சுருதிவீணை | curuti-vīṇai, n. <>id.+. A stringed musical instrument constructed to sound the 22 notes in the division of an octave; இருபத்திரண்டு சுருதிகளையும் இசைக்கவல்ல வீணை வகை. |
சுருபம் | curupam, n. See சுருபம்2. சுருபம தொளித்து (பிரபோத. 21, 2) |
சுரும்பர் | curumpar, n. See சுரும்பு, 1 (சூடா.) . |
சுரும்பாயன் | curumpāyāṉ, n. See சுரும்பாவன். (சங். அக.) . |
சுரும்பாவன் | curumpāvaṉ, n. <>சுரும்பு + ஆவம். Kāma, the Hindu cupid, as having bees, for his bow-string; [வண்டாகிய வின்னாணியை உடையவன்] மன்மதன். (யாழ்.அக.) |
சுரும்பி - த்தல் | curumpi-, 11 v. intr. cf. jrmbh. To hum, as bees; ஒலித்தல். சுரும்பித்த வண்டினங்கள் (தேவா. 969, 4.). |
சுரும்பு | curumpu, n. of. id. Bee; வண்டு. சுரும்பு முசாச் சுடர்ப்பூங் காந்தள் (திருமுரு. 43). Male bee, drone; Mountain; |
சுரும்புமீன் | curumpu-mīṉ, n. Sea-fish, lead colour, attaining 10 in. in length, Lactarius delicatulus; சாம்பனிறமும் 10-அங்குல நீளமும் உடைய கடல்மீன்வகை. |