Word |
English & Tamil Meaning |
---|---|
சுருட்கொண்டை | curuṭ-koṇṭai n. <>சுருள்-+. Hair dressed in a particular way; மயிர்முடிவகை. (w.) |
சுருட்கொள்(ளு) - தல் | curuṭ-koḷ- v. intr, <>id.+. To faint from weakness; to wilt, as vegetation; சுருண்டு விழுதல். சோலையும் வெஞ்சுருட்கொண்டது வெப்பால் (திருவாலவா. 37, 41). |
சுருட்டி | curuṭṭi n. <>சுருட்டு-. [T. K. suraṭi.] 1. An item of royal paraphernalia borne in procession; எடுபிடிவகை. சந்த்ரோதயம் போற் றயங்குஞ் சுருட்டிவர (கூளப்ப. 69). 2. Cloth waved before great persons to serve as fan; 3. Roll of silk; 4. (Mus.) A kind of tune; 5. Sickle leaf, |
சுருட்டிக்காரன் | curuṭṭi-k-kāraṉ n. <>சுருட்டி+. One who carries curuṭṭi in processions; அரசர் முதலியோரது பவனியிற் சுருட்டி விருது எடுப்பவன். (T. A. S. I, 150.) |
சுருட்டிக்கொள்(ளு) - தல் | curuṭṭi-k-koḷ- v. tr. <>சுருட்டு-+. To carry off, pilfer, remove by stratagem; தந்திரமாய் அபகரித்தல். (w.) |
சுருட்டிப்பிடி - த்தல் | curuṭṭi-p-piṭi- v. <>id.+. tr. To prostrate, reduce to extreme physical weakness, as disease; To experience wringing sensation, as stomach with excessive hunger; நோய் முதலியன தேகத்தை மெலிவித்தல். நோய் இவனைச் சுருட்டிப் பிடித்துவிட்டது.-intr. நோவுண்டாம்படி பசியால் குடல் கருட்டப்படுதல். வயிறு சுருட்டிப்பிடிக்கிறது. |
சுருட்டிமடக்கு - தல் | curuṭṭi-maṭakku- v. tr. <>id.+. (w.) 1. See சுருட்டிக்கொள்-. . 2. To overthrow, as in debate, wrestling, etc.; |
சுருட்டியடி - த்தல் | curuṭṭi-y-aṭi- v. tr. <>id.+. (w.) 1. To rush on violently, as whirlwind; to rage, as epidemic; சுழற்றித்தள்ளுதல். 2. See சுருட்டிமடக்கு-, 2. |
சுருட்டிவாங்கு - தல் | curuṭṭi-vāṅku- v. <>id.+. intr. To be convulsive, spasmodic, as breathing; சுவாசம் இழப்போடு வெளிவருதல். மூச்சுக் சுருட்டி வாங்குகிறது. -tr. 1. To oppress, to tyrannise over; 2. See சுருட்டிப்பிடி-. Loc, |
சுருட்டு 1 - தல் | curuṭṭu- 5. v. tr. Caus. of சுருள்-. 1. [K. suruṭu, M. curuṭṭu.] To roll up, coil, curl, fold, twist; சுருளச்செய்தல். பைந்நாகப் பாய்சுருட்டிக் கொள் (குருபரம். 19, ஆறர.) 2. To take away, steal; |
சுருட்டு 2 | curuṭṭu n. <>சுருட்டு-. [T. tcuṭṭa, K. cuṭṭi.] 1. [M. curuṭṭu.] Curling, coiling; சுருட்டுகை. 2. [M. curuṭṭu.] Anything rolled up; 3. Cigar, cheroot, cigarette; 4. See சுருட்டுப்பட்டு. Loc. 5. Shrewdness, cunning; |
சுருட்டுக்கிடங்கு | curuṭṭu--k-kiṭaṅku n. <>சுருட்டு+. Cigar factory; புகைச்சுருட்டுச் செய்யும் சாலை. Colloq. |
சுருட்டுக்குடி - த்தல் | curuṭṭu-k-kuṭi- v. intr. <>id.+. To smoke cigar, cigarette, etc.; சுருட்டுப்புகையை உட்கொள்ளுதல். Colloq. |
சுருட்டுக்கொழுக்கட்டை | curuṭṭu-k-koḻukkaṭṭai n. <>id.+. A kind of pastry; ஒருவகைக் கொழுக்கட்டைப் பண்ணிகாரம். (J.) |
சுருட்டுப்பட்டு | curuṭṭu-p-paṭṭu n. <>id.+. A kind of fine silk; உயர்ந்த பட்டுவகை. Colloq. |
சுருட்டுவாள் | curuṭṭu-vāl n. <>id.+. A kind of sword with rollable blade; சுருளும் வாள் வகை. (சங். அக.) |
சுருட்டை | curuṭṭai n. <>சுருட்டு-. 1. Curly hair; சுருள்மயிர். 2. Curly haired boy or girl; 3. See சுருட்டைவிரியன். (சங். அக.) 4. A disease of chilli plant; |
சுருட்டைநரம்பு | curuṭṭai-narampu n. <>id.+. Varicose vein; இரத்தக்குழாய்கள் தளர்ந்து சுருண்டுகிடக்கும் நோய்வகை. (M. L.) |
சுருட்டைப்பாம்பு | curuṭṭai-p-pāmpu n. <>id.+. [M. curuṭṭappāmpu.] A kind of venomous snake; ஓருவகை விஷப்பாம்பு. (w.) |
சுருட்டைவிரியன் | curuṭṭai-viriyaṉ n. <>id.+. Carpet snake, brown or brownish grey with whitish spots, Echis carinata; விரியன் பாம்புவகை. (M. M.) |
சுருட்பட்டை | curuṭ-paṭṭai n. [T. surugudupaṭṭa.] Red creeper. See பப்பிளி. (L.) |
சுருண்டுபோ - தல் | curuṇṭu-pō- v. intr. <>சுருள்-+. 1. To droops, as under scroching sun; to be weakened, as by disease; to wither, as crop from drought; வாடியொடுங்குதல். 2. To die; |