Word |
English & Tamil Meaning |
---|---|
சுரூபம் 1 | curūpam, n. <>su-rūpa. Beautiful form; நல்லுருவம் |
சுரூபம் 2 | curūpam, n. <>sva-rūpa. 1. Image, form; வடிவம். 2. Nature; |
சுரூபி | curūpi, n. <>surūpin. Fair, beautiful person, opp. to kurūpi அழகுள்ளவ-ன்-ள். |
சுரேசன் | curēcaṉ, n. <>surēša. 1. See சுரேந்திரன். சொற்க நாடுள சுரேச னுரைப்பான் (கந்தபு. திருவிளை.110); 2. Skanda; |
சுரேசுவரி | curēcuvari, n. <>Surēšvarī. Bristly bryony. See முசுமுசுக்கை. (தைலவ.) . |
சுரேந்திரன் | curēntiraṉ, n. <>Surēndra. Indra; இந்திரன் (W.) |
சுரேந்திரன்மைந்தன் | curēntiraṉ-maintaṉ, n. <>சுரேந்திரன் +. Arjuna, as son of Indra; [இந்திரன் மகன்] அருச்சுனன். (பிங்.) |
சுரை 1 | curai, n. <>சுர-. 1. [K. sore.] Streaming flowing, as of milk; சுரக்கை. கடுஞ்சுரை நல்லான். (குறுந்.132). 2. Udder, teat of cow and other animals; 3. Milchcow; 4. [K. sore, M. cura.] Calabash, climber, Lagenaria vulgaris; |
சுரை 2 | curai, n. <>surā. 1. Toddy; கள்.. (திவா.) புரையுற்றிடு சுரையூன் றுய்யுற்றவள் (கந்தபு. அசமுகிப். 7.). 2. Honey |
சுரை 3 | curai, n. cf. suṣira. 1. Hollowness, hollow interior of a vessel; குழிந்த இடம். பாத்திரத் தகன்சுரைப் பெய்த வாருயிர் மருந்து (மணி.11, 117). 2. Tubularity, cavity; 3. Bamboo tube; 4. A kind of oilcan; 5. Female screw; 6. Joint; 7. Head of an arrow; 8. Ferrule; 9. A kind of sharp crow-bar; |
சுரைக்கந்தகம் | curai-k-kantakam, n. <>சுரை1+. Brimstone in sticks or round pieces; கந்தகவகை. (யாழ். அக.) |
சுரைக்கரந்தை | curai-k-karantai, n. <>jvara +. Fever basil, Sphacranthus zeylanicus; கரந்தைவகை (W.) |
சுரைக்காய்க்கந்தகம் | curai-k-kāy-k-kantakam, n. <>சுரை1+. See சுரைக்கந்தகம். . |
சுரைக்குடம் | curai-k-kuṭam, n. <>id. +. A pitcher-like vessel made of the shell of bottle-gourd சுரைக்காயால் அமைந்த குடம். சுரைக்குட மெடுத்து...தெளிபுன லுண்டும் (கல்லா.12) |
சுரைக்குடுக்கை | curai-k-kuṭukkai, n. <>id. +. Bowl made of the shell of bottle-gourd; சுரைக்காய்க் குப்பி. |
சுரைக்குடுக்கைக்கின்னரம் | curai-k-kuṭukkai-k-kiṉṉaram, n. <>id. +. Lute with calabash of bottle-gourd shell; சுரைக்குடுக்கையால் அமைந்த வாத்தியவகை. (W.) |
சுரைப்பழம் | curai-p-paḷam, n. <>id.+. Lit., fruit of bottle-gourd. Worthless person; [சுரையின் பழம்] பயனற்றவன். தம்பி சுரைப்பழம். (W.) |
சுரோணம் | curōṇam, n. <>šōṇa. Red colour; சிவப்பு. (சங். அக.) |
சுரோணராசாவர்த்தம் | curōṇa-rācāvarttam n. <>id. + rājāvarta. A red species of lapis lazuli; ஒருவகைச் சிவப்பிரத்தினம். (சங். அக.) |
சுரோணி | curōṇī. n. <>šrōṇī. Mons veneris; நிதம்பம். (யாழ். அக.) |
சுரோணிதம் | curōṇitam, n. <>šōṇita. 1. Blood; உதிரம். (சங். அக.) 2. Menstrual discharge; 3. Blood believed to be in the womb causing pregnancy when mixed with semen; 4. Redness; |
சுரோத்திரம் | curōttiram, n. <>šrōtra. Ear; காது. வாக்காதி சுரோத்திராதியும் (தாயு. கருணாகர.2). |
சுரோத்திரியதார் | curōttiriyatār, n. <>šrōtriya +. Owner of curōttiriyam lands; சுரோத்திரியபூமிக்கு உரியவன். |
சுரோத்திரியந்தார் | curōttiriyantār, n. See சுரோத்திரியதார் . |
சுரோத்திரியம் | curōttiriyam n. <>šrōtriya. 1. Land or village formerly assigned to a Brahmin learned in Vēdas or other learned men at a favourable rate of assessment; வேதம்வல்ல பிராமணர் முதலியோர்க்கு ஆதியில் விடப்பட்ட மானியநிலம். 2. Service inam, lands assigned to servants of government as reward for their services; |